Aug 6, 2013

ஆண், பெண் மூளை வித்தியாசங்கள்! – கண்டிப்பாக இருவரும் அறியவேண்டிய ஒன்று!

பணி

பெண்களின் மூளை ஒரே நேரத்தில் பல பணி களை செய்ய க்கூடிய வகையில் வடிவமைக்கப் பட்டுள்ளது!
உதாரணாமாக
பெண்ணால், தொலைக் காட்சி பார்த்துக் கொண்டே தொலைபே சி யில் பேசவும் சமையல் செய்யவும் முடியும்.
ஆண்களின் மூளை ஒருநேரத்தில் ஒரு பணியை செய்யக் கூடிய வகை யில் வடிவமைக்கப் பட் டுள்ளது.
உதாரணமாக, 
ஆண்களால் தொலைக்காட்ச்சியைப் பார்த்துக் கொண்டே தொலை பேசியில் பேச முடியாது! (அவர்களின் கவனம் தொலைக்காட்சியில் இருக்கும் அல்லது தொலை பேசியில் இருக்கும். இரண்டிலும் இருக்காது! )
மொழி.
பெண்களால் இலகுவாக பலமொழிகளைக் கற்று க் கொள்ள முடியும்! அதனால்தான் சிறந்தமொ ழி பெயர்ப்பாளர்கள் பலர் பெண்களாக இருக்கின் றார்கள். 3வயது ஆண்குழந்தையுடன் ஒப்பிடும் போது அதே வயது பெண்குழந்தை அதிகபடியா னசொற்களை தெரிந்து வைத்திருப்பதற்கும் மூளையின் இந்த அமைப்பே காரணம்.

பகுத்துணரும் திறன் (ANALYTICAL SKILLS)
ஒரு பிரச்சனையை அல்லது பல பிரச்சனைகளை பகுப்பாய்வு செய் து  தீர்மானத்திற்குரிய படிகளை தீர்மானிப்ப தற்கு ஆண்களின் மூளையில் பெரும்பாலா ன‌ இடம் ஒதுக்கப்படுகிறது. அதனால், எந்த பிரச்சனைக்கும் ஒரு தீர்க்கமான தீர்மானத் திற்குரிய வரைபடத்தை ஆணகளின் மூளை யால் இலகுவாக ஏற்படுத்திக்கொள்ள  முடி யும்.
ஆனால், பெண்களின் மூளையால் இதை செய்யமுடியாது. அது மட்டு மல்லாது பெண் களால் ஆண்கள் வைக்கும் தீர்மானத்தையும் உணர்ந்து கொள்ள  முடி யாது.
வாகன‌ம் ஓட்டுதல்.
வாகனத்தை ஓட்டிக்கொண்டு இருக்கு ம் போது, தூரத்தில் வரும் ஒரு வாகன த்தின் வேகம்,பயணிக்கும் திசை, வாக னத்தின் போக்கில் ஏற்பட இருக்கும் மாற்றங்களை (சிக்னல்ஸ்) முன்கூட்டி யே விரைவாக கணித்து அதற்கு ஏற்ற போல் நடத்தையை வெளிப்படுத்த ஆண்களின் மூளை யால் முடியும்.
ஆனால், பெண்களின் மூளை தாமதமாகவே இந்த கணிப்புக்களை மேற் கொள்ளும்.
இதற்கு காரணம், ஆண்களின் “ஒரு பணியை செய்யக்கூடிய மூளைத் திறன்”ஆகும்.உதாரணமாக வாகனம் செலுத் தும் போது இசையைக் கேட்டுக் கொண்டிருந் தாலும் ஆண்களின்  கவனம், வாகனம் செலு த்துவதில் தான் இருக்கும். பெண்களின் கவனம் இரண்டிலும்  இருக்கும். அதனால் வாகனங்களை செலுத்துவதில் பெண்கள் சிரமங் களை எதிர்கொள்கின்றார்கள்.
பொய்ப்பேச்சு!
ஆண்கள் பெண்களின் முகத்திற்கு நேராக பொய் பேசும்து, பெண்கள் இலகுவாக பொய் என்பதை  அறிந்து கொள்வா ர்கள்! ஆனால், பெண்கள் ஆண்களிடம் பொய் பேசும் போது ஆண்களால் அதை உணர முடிவ தில்லை. காரணம் பெண்கள் பேசும்போது  70%  ஆன முகமொழியையும் 20%  உடல் மொழிக ளையும்10% ஆன வாய் மொழியையும் உண ர்கின்றனர். ஆண் களின் மூளை  அவ்வாறானதி ல்லை!
பிரச்சனைக்கான தீர்வுகள்.
பல பிரச்சனைகள் இருக்கும் ஒரு ஆணின் மூளையானது ஒவ்வொரு பிரச்சனையையும் தனித்தனியாக பிரித்து ஒவ்வொன்றிற்கும் தனித் தனி தீர்வை படிப்படியாக இனங்காணும். இதனால் பிரச்சணையுள்ள ஆண்கள் தனிமை யில் தமது தீர்வுகளை கண்டுகொள்வார்கள்.
ஆனால், இதே அளவு பிரச்சனையுள்ள ஒரு பெண்னின் மூளையானது பிரச்சனைகளை தனித்தனியாக பிரித்தறியாது. யா ராவது ஒருவரிடம் தமது  முழுப் பிரச்சனைகளை யும் வாய்மூலமாக சொல்வதனூடாக திருப்தியடை ந்து கொள்ளும்.சொன்னதன் பின்னர், பிரச்சனை தீர்ந்தாலும் தீராவிட்டாலும் அவர்கள் நின்மதியாக படுத்துறங்குவார்கள்.
தேவைகள்.
மதிப்பு, வெற்றி, தீர்வுகள், பெரிய செயலாக்கங்கள் என்ற ரீதியில் ஆண் களின் தேவைகள் அமைந்திருக்கும். 
ஆனால், உறவுகள், நட்பு, குடும்பம் என்ற ரீதி யில் பெண்களின் தேவை கள் அமைந்திருக் கும்.
மகிழ்ச்சியின்மை.
ஒரு பெண்ணிற்கு தனது காதல்/ உறவுகளிடை யே பிரச்ச னை அல்லது திருப்தியின்மை இருந்தால், அவர்களால் ,  அவர்களின் வேலையில் கவனம் செலுத்த முடியாது.  ஆனால், ஒரு ஆணிற்கு தனது வேலையில் பிரச்சனை இரு ப்பின் அவர்கள் காதல்/ உறவுகளில் கவனம் செலுத்த முடி யாது.
உரையாடல்.
பெண்கள் உரையாடும் போது மறைமுக மொழிகளை அதிகம் பயன்படு த்துவார்கள். ஆனால், ஆண்கள் நேரடி மொழியையே பயன்படுத்துவார் கள்.
நடவடிக்கை
பெண்கள் சிந்திக்காமல் அதிகம் பேசுவார்கள். ஆண்கள் சிந்திக்காமல் அதிகம் செய்வார்கள்!
ஆண்கள், பெண்களிடையேயான உறவுகளில் ஏற்ப டும் பிரச்சனைக்கான உண்மையான அறிவியல் காரணத்தை தற்போது உணர்ந்திருப்பீர்கள்..!

No comments:

Post a Comment

Featured Post

வலிப்பு நோய் (epilepsy)

  வலிப்பு நோய் (epilepsy)             மூளையில் உள்ள நரம்பு செல்கள் உள்பட நம் உடம்பில் உள்ள அனைத்து செல்களும் மின்னணு சக்தி கொண்டவை. சில சமயம...