Aug 12, 2012

ஐ பேட் மற்றும் ஐ போன் வாங்குவதற்காக தனது சிறுநீரகத்தை 9 பேர் உதவியுடன் சீன மாணவன் சட்ட விரோதமாக விற்பனை செய்துள்ளான்.
வாங் என்ற பெயருடைய இந்த மாணவன் அன்ஹுயி மாகாணத்திலுள்ள உயர்நிலைப் பள்ளியில் படித்து வந்தான்.
இவன் கடந்த 2011ம் ஆண்டு ஏப்ரலில் இவனது சிறுநீரகத்தில் ஒன்று அகற்றப்பட்ட பின் மற்றைய சிறுநீரகமும் செயலிழந்து மருத்துவ சிகிச்சைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளான்.
இந்த சிறுநீரகம் அகற்றப்பட்டதற்கான விசாரணையில், ஐ பேட் மற்றும் ஐ போன் சாதனங்கள் வாங்குவதற்காக இணையதள சாட்டிங்கின் மூலம் 9 புரோக்கர்களை சந்தித்துள்ளான்.
இவர்கள் மூலமே சிறுநீரகத்தை 22, 000 யுவானுக்கு விற்றதாக தெரிகிறது. இந்த தகவல் பொலிஸாருக்கு தெரிய வர அந்த 9 நபர்களையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினர்.
இவர்கள் மீதான விசாரணைக்கு பின்பு தண்டனை வழங்கப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது.
15 வயதில் பாட்டி ஆன சிறுமியின் சோக கதையை தான் பார்க்கப்போகிறோம். Zara Hartshorn என்ற 15 வயதேயாகும் சிறுமி, விநோத நோய் ஒன்றினால் பாதிக்கப்பட்டுள்ளதால் முதுமைத் தோற்றம் பெற்றுள்ளாள்

இதுவரை இத்தகைய நோயாளிகள் 30 பேர் வரை பிரித்தானியாவில் இனங்காணப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. தற்போது இவருக்கு சிகிச்சை அளித்துவரும் பிளாஸ்ரிக் சிகிச்சை நிபுணர்கள், இச் சிறுமியை குணப்படுத்த முடியும் என நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

மனிதனைத் தின்னும் சுறா மீன்கள்

பிரான்சிற்கு சொந்தமான இந்தியப் பெருங்கடலில் ரியூனியன் தீவுக்கு அருகே மனிதர்கள் தொடர்ந்து சுறாமீன்களால் தாக்கப்பட்டு வருகின்றனர்.
கடந்த வாரம் 22 வயது இளைஞன் ஒருவனின் கால்களை சுறாமீனின் கூரிய பற்கள் பதம் பார்த்து விட்டன.
மருத்துவமனையில் அனுமதித்த பின்னும் சிகிச்சை பலனளிக்காமல் அவர் இறந்து போனார்.
தொடர்ச்சியாக தாக்குதல்கள் நடந்து வருவதால் சுறா மீன்களை பிடித்துக் கொல்ல அரசு அனுமதி வழங்க வேண்டும் என கோரி, 300 பேர் கூடி போராட்டம் நடத்தினர்.
மாகாணத் தலைவர் தியரி ராபர்ட் இப்போராட்டத்தின் தீவிரத்தை உணர்ந்து இனிமேல் சுறாமீனை பிடிக்கும் மீனவர் ஒவ்வொருவருக்கும் பணம்

M 6.4 & 6.3 EARTHQUAKES - NORTHWESTERN IRAN 08/11/12


ஈரானின் வடமேற்கு பகுதியில் ஏற்பட்ட இரண்டு கடுமையான நிலநடுக்கங்களால் இதுவரை 250 பேர் பலியாகியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன. 

நில நடுக்கத்தால் இதுவரை 1,500ற்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும் 6 கிராமங்கள் முற்றிலும் சேதமடைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும் ஆயிரக்கணக்கானோர் தங்களது வீடு மற்றும் உடைமைகளை விட்டுவிட்டு வேறு இடத்திற்கு பாதுகாப்பு தேடி சென்றுள்ளனர். 

நிலநடுக்கத்தில் பலியானோர் எண்ணிக்கை மேலும் அதிகரிக்க கூடும் என ஈரான் நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

 

 

 

 

At least 50 feared dead in Iran earthquakes

Two massive earthquakes rock Iran; 180 dead, 1300 injured

பெண்ணின் காதுக்குள் 5 நாட்கள் குடியிருந்த எட்டுக்கால் பூச்சி



சீனாவில் பெண்ணின் காதுக்குள் 5 நாட்கள் குடியிருந்த எட்டுக்கால் பூச்சியை மருத்துவர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
சீனாவின் ஹூனான் மாகாண தலைநகர் சங்ஷா. இங்கு வசிக்கும் திருமதி லீ என்ற பெண், காது நமைச்சலில் கடந்த 5 நாட்களாக அவதிப்பட்டார்.
நமைச்சல் அதிகமானதால் மருத்துவமனைக்கு சென்றார். அங்கு லீயின் காதுக்குள் என்ன பிரச்னை என்று கமெரா மூலம் மருத்துவர்கள் சோதனை செய்து பார்த்த போது, 4 கண்களுடன் எட்டுக் கால் பூச்சி இருப்பது தெரியவந்தது.
அதனை உடனடியாக வெளியேற்ற முடிவு செய்து, முதலில் இடுக்கி மூலம் பூச்சியை பிடித்து வெளியில் இழுக்கலாமா என்று நினைத்தனர். அப்படி

சென்னையை கலக்கப்போகும் உயிருள்ள அனகோண்டா பாம்புகள்..!

சென்னையை கலக்கப்போகும் உயிருள்ள அனகோண்டா பாம்புகள்..!


பா‌ம்பு வகைக‌ளி‌ல் ‌மிக‌ப்பெ‌ரியது அனகோண்டா. ‌இவற்றை சி‌னிமா‌விலேயே பா‌ர்‌த்‌து பழ‌க்க‌ப்ப‌ட்டிருக்கிறோம். ஆனால் நே‌‌ரி‌ல் பா‌ர்‌க்க அ‌ரிய வா‌ய்‌ப்பு ‌சென்னையில் கிட‌ை‌க்கப்போகிறது.
கி‌‌ரீ‌ஸ் நா‌ட்டி‌ல் இரு‌ந்து கொ‌ண்டு வர‌ப்ப‌ட்ட ஐந்து அனகோ‌ண்டா பா‌ம்புக‌ள் சென்னை முதலை பண்ணையில் வளர்க்கப்பட உள்ளன.
தண்ணீரிலும், நிலத்திலும் வாழும் உயிரினம் அனகோண்டா. அதிக நேரம் தண்ணீரில்தான் கிடக்கு‌ம் எ‌ன்பதா‌ல் அதற்கு ஏற்ப முதலை

Windows 8 Release Preview

மண்கும்பான் ஏரம்பர் பெற்றெடுத்த மாதரசி பிரான்சில் தங்கள் குடிசார்ந்த பகுதியில் மாதரசி செங்கோல் பிடிக்காத மாதரசி பெண்களுக்கொரு மாதரசி சொற்களின் மாதரசி நீ சென்று நான்கு திங்கள் ஆகின்றன எம்மால் உங்களை பார்க்க முடியாத பாவிகள் நாங்கள்,/ நீ சென்று மீண்டும் திரும்பி வருவாய் இன்றைய விழா நாயகியே

யாழ் மண்கும்பான்: மண்கும்பானைச் சேர்ந்த அமரர் திருமதி உமாபதிசிவம் ஜெ...

யாழ் மண்கும்பான்: மண்கும்பானைச் சேர்ந்த அமரர் திருமதி உமாபதிசிவம் ஜெ...: 12.082012ஞாயிற்றுக்கிழமை அன்று-பாரிசில் அமைந்துள்ள முத்துமாரி அம்மன் ஆலய மண்டபத்தில் நடைபெறும்- அன்னாரின் ஆத்ம சாந்தி பிரார்த்தனை நிகழ்விலு...

Featured Post

வலிப்பு நோய் (epilepsy)

  வலிப்பு நோய் (epilepsy)             மூளையில் உள்ள நரம்பு செல்கள் உள்பட நம் உடம்பில் உள்ள அனைத்து செல்களும் மின்னணு சக்தி கொண்டவை. சில சமயம...