Aug 12, 2012

கியூரியாசிட்டி விண்கலம் எடுத்த செவ்வாய் படங்கள் : நாசா வெளியீடு


செவ்வாய் கிரக மேற்பரப்பில் கியூரியாசிட்டி விண்கலம் எடுத்த வண்ணப் புகைப்படங்களை அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா வெளியிட்டுள்ளது. கலிஃபோர்னியா மாகாணம் பசடேனா நகரில் நடைபெற்ற நிகழ்ச்சியில், கியூரியாசிட்டியில் உள்ள Hand Lense Imager மூலம் எடுக்கப்பட்ட வண்ணப்படங்கள் வெளியிடப்பட்டன.

செவ்வாய் கிரகத்தின் மேற்பரப்பில் கியூரியாசிட்டி விண்கலம் தரையிறங்கிய

வயிற்று புண்களுக்கு மருந்தாகும் உருளைக் கிழங்கு





வயிற்று புண்களை உருளைக் கிழங்கு ஜூஸ் எளிதாக ஆற்றுவதை மான்செஸ்டர் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.உருளைக் கிழங்கு ஜூஸில் அதிக அளவில் உள்ள ஆன்டிபாக்டீரியல் மூலக்கூறுகளால் வயிற்று புண் ஆறுவது சாத்தியமாகிறது என்று ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மூலக்கூறுகள் வயிற்றில் அல்சருக்கு காரணமான பாக்டீரியாவை அழிப்பதுடன் நெஞ்செரிச்சலை போக்கவும் காரணமாகிறது. இதனால் பக்கவிளைவுகள் எதுவும் ஏற்படாது.
ஆய்வுக்காக பல்வேறு வகையான உருளைக் கிழங்குகள் சேகரிக்கப்பட்டு

பூமியின் மீது மோதிய கிரகத்தின் சிதறல் தான் சந்திரன் : ஆய்வின் தகவல்


பூமியின் மீது மோதிய கிரகத்தின் சிதறல் தான் சந்திரன் என்பது தற்போது ஆய்வின் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது. நாம் வாழும் கிரகமான பூமியின் துணைக்கோள் சந்திரன் எப்படி உருவானது என்பது குறித்து ஆய்வு நடைபெற்று வருகின்றது. பூமியின் சிதறலே சந்திரன் என முந்தைய ஆய்வு தெரிவித்தது. அந்த சிதறல் எப்படி உருவானது என்பது குறித்து விஞ்ஞானிகள் தற்போது ஆய்வு செய்து வருகின்றனர். இதற்காக சந்திரன் மற்றும் பூமியிலிருந்து எடுக்கப்பட்ட மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டன.

அதில் சந்திரனில் உள்ள மாதிரியில் பூமியில் இருப்பது போன்றே இரும்பு

நிறைவடைந்தது ஒலிம்பிக் திருவிழா




கடந்த 2 வாரமாக விளையாட்டு ரசிகர்களை வசியம் செய்து வைத்திருந்த லண்டன் ஒலிம்பிக் போட்டி, நேற்றுடன் நிறைவடைந்தது. மொத்தம் 204 நாடுகள் பங்கேற்ற இந்த போட்டியில், அமெரிக்கா  அதிக பதக்கங்களை வென்று முதலிடம் பிடித்தது. சீனா 2வது இடமும், போட்டியை நடத்திய இங்கிலாந்து 3வது இடமும் பிடித்தது. பெய்ஜிங்

ஈரானில் பயங்கரம் இரட்டை நிலநடுக்கத்தில் 250 பேர் பரிதாப சாவு



துபாய் : ஈரானில் நேற்றுமுன்தினம் இரவு அடுத்தடுத்து ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கங்களில் 6 கிராமங்கள் தரைமட்டமாகின. இடிபாடுகளில் சிக்கி 250 பேர் இறந்தனர். 1800 பேர் காயமடைந்தனர். ஈரானில் சனிக்கிழமை இரவு 2 முறை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. அந்த நாட்டில் உள்ள மலைப்பாங்கான கிழக்கு அஜர்பைஜான் மாகாணத்தில் அஹார், வர்ஸகான் ஆகிய பகுதிகளில் நிலநடுக்கம் ஏற்பட்டது.

டெப்ரிஸ் நகருக்கு வடகிழக்கே 60 கி.மீ. தொலை வில் முதல் நிலநடுக்கம்
Photo: அன்னம் இட்ட தாயே!!!!!

ஒரு நாளைக்கு மட்டும் ஐரோப்பாவில் ஒரு மில்லியன் மின்னல் தோன்றுகிறது: மக்களுக்கு எச்சரிக்கை




 
ஜேர்மனியில் கடந்தாண்டை விட இந்த ஆண்டில் இடி, மின்னல், புயல் மழையால் ஏற்படும் அபாயம் அதிகமாகும் என்று புயல் கண்காணிப்பு அமைப்பான நவ்காஸ்ட் எச்சரித்துள்ளது.
இது குறித்து நவ்காஸ்ட்டின் தலைவரான ஹேன்ஸ பீட்டர் பெட்ஸ் கூறுகையில், ஒரு நாளைக்கு ஐரோப்பாவில் ஒரு மில்லியன் மின்னல் வானில் தோன்றுகிறது.
இதன் எண்ணிக்கை அதிகரிக்கா விட்டாலும், இதனால் ஏற்படும் ஆபத்துகள் அதிகமாகும். இதற்கு முக்கிய காரணம், இந்த மின்னல்கள் முன்பை

துன்புறுத்தியவரை குத்தி கொன்ற காளை: சுடுகாடு வரை பின் தொடர்ந்து சென்றும் பார்த்தது



துன்புறுத்தியவரை குத்தி கொன்ற காளை: சுடுகாடு வரை பின் தொடர்ந்து சென்றும் பார்த்தது

மத்திய பிரதேச மாநிலம், சாகர் மாவட்டம், தியோரி பகுதியை சேர்ந்தவர் பூப் நாராயணன் பிரஜாபதி (65). கடந்த ஆறு மாதங்களுக்கு முன் ஒரு நாள், இவர் தன் வீட்டருகே சுற்றித் திரிந்த காளை ஒன்றை கம்பால் அடித்தார். உடன் அந்த காளை, பிரஜாபதியை தாக்கியது. இதில், பலத்த காயமடைந்த அவர், ஒரு மாதம் வரை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று திரும்பினார். இந்நிலையில், கடந்த வாரம் தன்னைத் தாக்கிய காளை, தன் வீட்டின் முன் உள்ள ரோட்டில் படுத்திருப்பதைக் கண்ட பிரஜாபதி, அதன் மீது வெந்நீரை ஊற்றினார். மறுநாள் காலை பிரஜாபதி தன் வீட்டின் முன், தேநீர்

How To Apply Eyeliner - Pencil Liquid Gel Liner

விவாகரத்தை தடுக்கும் புது வித “நேசல் ஸ்ப்ரே” அறிமுகம்


நீல் ஆம்ஸ்டிராங் நிலவில் நட்டு வைத்த கொடி சேதம்


அமெரிக்க விஞ்ஞானிகள் நிலவில் கால் வைத்து 40 ஆண்டுகள் கழித்தும், அவர்கள் அங்கே நட்டு வைத்த கொடிகள் இன்னும் சேதமடையாமல் பறந்து கொண்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

கடந்த 1969ஆம் ஆண்டு ஜூலை மாதம் 20ஆம் திகதி அப்போலோ 11 விண்கலத்தில் சென்ற நீல் ஆம்ஸ்டிராங் உள்ளிட்ட அமெரிக்க

Featured Post

வலிப்பு நோய் (epilepsy)

  வலிப்பு நோய் (epilepsy)             மூளையில் உள்ள நரம்பு செல்கள் உள்பட நம் உடம்பில் உள்ள அனைத்து செல்களும் மின்னணு சக்தி கொண்டவை. சில சமயம...