Sep 23, 2012

முதலையை விழுங்கும் மலைப்பாம்பு (மலைக்க வைக்கும் வீடியோ) – TCNN

முதலையை விழுங்கும் மலைப்பாம்பு (மலைக்க வைக்கும் வீடியோ) – TCNN

சூரிய சக்தியில் இயங்கும் சோலார் ரிக்ஷாவை கண்டுபிடித்து தமிழக மாணவன் சாதனை..

திருப்பூரை சேர்ந்த சிவராஜ் முத்துராமன் எம்.பி.ஏ என்ற மாணவர் சுற்றுச் சூழலுக்கு மாசு ஏற்படுத்தாத புதிய ஆட்டோ ரிக்ஷாவை உருவாக்கி Eco free cab என்று பெயரிட்டுள்ளார். மூன்று மணி நேரம் சார்ஜ் செய்தால் 45 மைல் வேகத்தில் 150 கி.மீ வரை 3 பேர் வரை பயணம் செய்யலாம்

. மின்சக்தி முடிவடைந்தால் சைக்கிளை ஓட்டுவது போன்று பெடலிங் செய்து ஓட்ட முடியும்.
இது குறித்து உருவாக்கிய சிவராஜ் கூறுகையில், இதனை தயாரிக்க 3 ஆண்டுகள் ஆகியும் முதலில் பல தொழில்நுட்பக் குறைபாடுகள் இருந்து பின் அவற்றை சரி செய்து தற்போது

இயற்கை உணவு உண்டால்...300 வயது வாழ முடியும்..


சென்னை அண்ணா ஆர்ச் எதிரில் உள்ள குறுக்கு சந்துக்கு பெயர் துரைசாமி ராஜா தெரு. அங்குள்ள ஏ.வி.ஜி ரெட்டி இயற்கை நல  மருத்துவமனையில் மாதத்தில் கடைசி ஞாயிற்றுக்கிழமை இலவசமாக இயற்கை மருத்துவ முகாம் நடப்பதாக கேள்விப்பட்டோம்.

Dr.A.V.G.Reddyஎன்னதான் நடக்கிறது என்று பார்க்க நாமும் ஒரு ஞாயிற்றுக்கிழமை சென்றோம். நமக்கு முன்பு நாற்பது பேர் அங்கே ஆஜராகி

உலகிலேயே மிகச் சிறிய ஸ்கேனிங் கருவி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது

கணனியின் மவுஸ் அளவே உள்ள ஸ்கேனிங் கருவியை கண்டுபிடித்துள்ளார் இங்கிலாந்தை சேர்ந்த பேராசிரியர் ஒருவர்

. இங்கிலாந்தில் உள்ள நியூகேசில் பல்கலையின் எலக்ட்ரானிக் இன்ஜினியரிங் துறை பேராசிரியர் ஜெப் நீஷம். இவரது தலைமையிலான குழு மலிவு விலை ஸ்கேனிங் கருவியை உருவாக்கியுள்ளது.
இதுபற்றி அவர் கூறுகையில், வயிற்றில் இருக்கும் குழந்தை ஆரோக்கியமாக இருக்கிறதா என்று தெரிந்துகொள்ள ஸ்கேன் எடுக்கும் நடைமுறை உலகம் முழுவதும் இருக்கிறது.
பொதுவாக, ஸ்கேனர் விலை ரூ.20 லட்சம் முதல் ரூ.1 கோடி வரை இருக்கிறது. விலை

உருவாகிறது தெலுங்கானா மாநிலம்? கூண்டோடு விலகப் போவதாக ராயலசீமா காங். தலைவர்கள் மிரட்டல்


ஹைதராபாத்: ஆந்திராவை பிரித்து தனி தெலுங்கானா மாநிலம் அமைத்தால் காங்கிரஸ் கட்சியிலிருந்தே விலகிவிடுவோம் என்று 6 அமைச்சர்கள் உட்பட 32 எம்.எல்.ஏக்கள் அறிவித்துள்ளனர்.
ஆந்திர மாநிலத்தைப் பிரித்து தனி தெலுங்கானா அமைப்பது தொடர்பாக காங்கிரஸ் கட்சி சாதகமான முடிவை அறிவிக்கப் போவதாக செய்திகள் வெளியாகி வருகின்றன.
தெலுங்கானா தனி மாநிலம் அமைந்தால் தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சி கூண்டோடு காங்கிரசில் ஐக்கியமாகிவிடும் என்றும் கூறப்படுகிறது. மத்திய அரசில் இருந்து திரிணாமுல் வெளியேறிவிட்ட நிலையில் இப்போது சமாஜ்வாதி, பகுஜன்சமாஜ் கட்சிகளையே காங்கிரஸ் நம்பியிருக்கிறது. ஆனாலும் தெலுங்கானா ராஷ்டிரிய சமிதியை அப்படியே காங்கிரசில் ஐக்கியப்படுத்திக் கொள்வதன் மூலம் ஆந்திர மாநிலத்தில் ஜெகன் மோகன் ரெட்டி ஏற்படுத்தியிருக்கும் பேரிழப்பை சற்றேனும் சமாளிக்கலாம் என்பதுதான் காங்கிரஸின் கணக்கு.

மருத்துவ குணங்கள் நிறைந்த பாகற்காய்...

நம் உடலில் உள்ள பல புழுக்களினால் தான் நமக்கு நோய் வருகிறது. சரியான உணவு உண்ணும் பட்சத்தில் புழுக்கள் அழிந்து நோய் எதிர்ப்பு சக்தி உடலில் அதிகரிக்கும். உடலில் உள்ள புழுக்கள் அழிந்து நோய் எதிர்ப்பு சக்தி உடலுக்கு அதிகரிக்க இயற்கை அளித்த அருமையான காய் தான் பாகற்காய்.

நம் உடலில் உள்ள பல புழுக்களினால் தான் நமக்கு நோய் வருகிறது. சரியான உணவு உண்ணும் பட்சத்தில் புழுக்கள் அழிந்து நோய் எதிர்ப்பு சக்தி உடலில் அதிகரிக்கும். உடலில் உள்ள புழுக்கள் அழிந்து நோய் எதிர்ப்பு சக்தி உடலுக்கு அதிகரிக்க இயற்கை அளித்த அருமையான காய் தான் பாகற்காய்.
1. பாகல் இலையின் சாறு ஓர் அவுன்சில் சிறிது வறுத்துப் பொடித்த சீரகத் தூளைக் கலந்து காலை,மாலை இரண்டு வேளையும் உட்கொண்டால் விஷ சுரம் நின்று விடும்.

காயத்தால் வரும் இரத்தத்தை நிறுத்த இலகு வழி..



உடலில் சிறு அடிப்பட்டால் வரும் இரத்தத்தை பார்த்தால் சிலருக்கு மயக்கம் வரும். ஏன் சிலர் உயிரே போனது போல் பயப்படுவார்கள்
. ஆனால் அது எவ்வளவு பெரிய பயப்படக்கூடிய அளவில் பெரிய ஒரு விஷயம் அல்ல. அதிலும் குழந்தைகள் தான் இத்தகைய சிறு காயங்களால் இரத்தம் வரும் அளவிற்கு அதிகம் பாதிக்கப்படுவார்கள்.
அப்போது பெற்றோர்கள் எதற்கும் பதட்டத்தோடு மருத்துவரிடம் அழைத்து செல்வதற்கு பதிலாக, நம் முன்னோர்களின் வைத்தியமான சில வீட்டு மருந்துகள் இருக்கின்றன.
மேலும் சமையல் செய்யும் போது காய்கறிகளை வெட்டும் போது, கவனக்குறைவால்

இளமையை மீட்டுத்தரும் பப்பாளி


எழிதில் அனைவருக்கம் கிடைக்ககூடிய பழம். ஆப்பிளைக் காட்டிலும் மிகவும் விலை குறைவு. இதன் பயன்கள் மிக அதிகம். பப்பாளி பல மருத்துவ குணங்களைக் கொண்டது. பப்பாளி உடல் நலனுக்கு உகந்த சிறந்த பழம். பப்பாளியில் மிக குறைவான கலோரிகளே உள்ளன. 100 கிராம் பப்பாளியில் 32 கலோரிகளே உள்ளன. பப்பாளியை தினமும் சேர்த்துக் கொண்டால் நோயின்றி வாழ உதவும். பப்பாளியில் உள்ள சத்துக்கள்...
பப்பாளியில் ஏராளமான சத்துக்கள் உள்ளன. வைட்டமின் ,போலிக் அமிலம், பொட்டசியம், காப்பர், பாஸ்பரஸ், இரும்பு, நார்ச்த்துக்கள் உள்ளன. பப்பாளிகளில் சர்க்கரைச் சத்தும் வைட்டமின் �சி�யும் மிக அதிகமாகஇருக்குமாம். பப்பாளியில் சிறிதளவு வைட்டமின் பி1, வைட்டமின்

Sep 22, 2012

பனிக்கால மூட்டு வலி!


tamil news, tamil news paper, tamil newspaper, tamil evening news paperகுளிர்காலத்தில் வயதானவர்கள்,  பெண்களை அதிகம் பாதிப்பது மூட்டு வலி. அதிக எடை, கால்சியம் குறைபாடு, மெனோபாஸ் என பல காரணங்கள் இருந்தாலும் பனி காலத்தில் கால்வலி,  எலும்பு சார்ந்த வலிகள் வழக்கத்தைவிட அதிகம் இருக்கும்.பனிக்காலத்தில் ஏற்படும் மூட்டு வலியை சமாளிப்பது குறித்து விளக்கம் அளிக்கிறார் பிசியோதெரபிஸ்ட் கார்த்திகேயன். உடலின் எலும்புகளை இணைப்பது மூட்டுகள். நடப்பது, ஓடு வது,

தோல் தொற்று நோய்களை தடுக்க..




மனித உடலின் தோல் பகுதி ஆரோக்யத்தின் கண்ணாடி. தோலில் பிரச்னை ஏற்பட்டால் உடலில் ஏதோ தொந்தரவு உள்ளது என்று அர்த்தம். தவறான உணவு முறை, அலர்ஜி, சுகாதாரத்தில் கவனம் இல்லாமை, சத்துக் குறைபாடு போன்ற காரணங்களால் தோல் நோய்கள் ஏற்படுகிறது. தோல் நோய்களை கண்டு கொள்ளாமல் விடுவதால் அது பல்வேறு மனஉளைச்சல்களை ஏற்படுத்துகிறது. எனவே தோல் நோய்களை ஆரம்பத்திலேயே கண்டறிந்து குணப்படுத்த வேண்டும் என்கிறார் காஸ்மெடிக் மற்றும் பிளாஸ்டிக் சர்ஜரி நிபுணர் டாக்டர் விக்னேஷ்வரி.


ரெசிபி

பொன்னாங்கன்னிக் கீரை கட்லட்: பொன்னாங்கன்னிக் கீரை இரண்டு கட்டு சுத்தம் செய்து பொடியாக நறுக்கி எண்ணெய்யில் வதக்கி கொள்ளவும். பெரிய வெங்காயம் 1, பச்சை மிளகாய் 2, கடலை மாவு 1 டேபிள் ஸ்பூன், இஞ்சி பூண்டு விழுது ஒரு டீஸ் பூன், கரம்மசாலா ஒரு டீஸ்பூன், உப்பு தேவையான அளவு எடுத்து அவற்றை வாணலியில் எண்ணெய் விட்டு வதக்கவும். பின்னர் கீரையுடன் சேர்த்து  சிறிதளவு தண்ணீர் சேர்த்து வடை பதத்துக்கு பிசைந்து விரும்பிய வடிவத்தில் தட்டி பிரட் தூளில் உருட்டி தோசைக்கல்லில் வேக வைத்து எடுக்கவும். பொன்னாங்கன்னி கீரையில் கால்சியம் சத்து உள்ளது.

ஓட்ஸ் குருமா: பட்டை, கிராம்பு, ஏலக்காய் மற்றும் சோம்பு உள்ளிட்ட மசாலா பொருட்கள் 1

Featured Post

வலிப்பு நோய் (epilepsy)

  வலிப்பு நோய் (epilepsy)             மூளையில் உள்ள நரம்பு செல்கள் உள்பட நம் உடம்பில் உள்ள அனைத்து செல்களும் மின்னணு சக்தி கொண்டவை. சில சமயம...