Oct 11, 2013

ஒரே வினாடியில் கம்ப்யூட்டரை ShutDown செய்ய...


how-to-shutdown-computer-with-in-a-second
ஷட்டவுன் கொடுத்தவுடனே கம்ப்யூட்டர் ஆப் ஆகிவிடவேண்டும் என்றுதான்எல்லோரும் நினைப்பார்கள்.. 
சில சமயங்களில் கம்ப்யூட்டரை ஷட்டவுன் செய்யும்போது அது எடுத்துக்கொள்ளும் நேரம் நம்மை எரிச்சலை ஏற்படும். 
நாள் முழுவதும் கணினியைப் பயன்படுத்திவிட்டு, அதை ஷட்டவுன் செய்தால் கணினி ஆப் ஆக சிறது நேரம் எடுத்துக்கொள்ளும். 
அது அணையும் வரைக்கும் பொறுமையாக காத்திருக்க முடியாது. 
பொதுவாக அனைத்து கம்ப்யூட்டர்களிலும் ஷட்டவுன் ஆவதற்கு முன்பு Windows is shutting down என்ற வாக்கியம் தோன்றும். பிண்ணனியில் பிராசஸ் நடைபெறுவதற்கான வட்டம் சுழன்றுகொண்டே இருக்கும். 
இதுதான் பொறுமையை சோதிக்கும் விடயம். ஷட்டவுன் கொடுத்த உடனேயே கம்ப்யூட்டர் ஆப் ஆகாதா? ச்சே..ச்சே...
என்று தொடர்ந்து மனம் எரிச்சலடையும்..என்றால், கண்டிப்பா அதுபோல ஆப் செய்ய முடியும். பவர் பட்டனை அணைக்காமலேயே முறையாக ஷட்டவுன் செய்து உடனடியாக கம்ப்யூட்டரை நிறுத்த முடியும். 
அதற்கு,
  • முதலில் டாஸ்க் மேனேஜரைத் திறக்க வேண்டும். 
  • டாஸ்க் மேனேஜரை திறக்க குறுக்குவிசைகள் (Ctrl+Alt+Delete)
  • மேற்கண்ட விசைகளை ஒருசேர அழுத்தும்போது டாஸ்க் மேனேஜர் திறந்துவிடும். 
  • அதில் Shut Down மெனு இருக்கும். 
  • அதில் Turn off என்றிருப்பதை Ctrl பட்டனை அழுத்திக்கொண்டே அழுத்தினால் உடனடியாக உங்கள் கம்ப்யூட்டர் ஷட்டவுன் ஆகிவிடும். 

சோதித்துப் பாருங்களேன்..!

Oct 10, 2013

Wrestlemania 24 Full Show

மின்அஞ்சல் பதிவுகள்: மனித உடல் பற்றி அற்புதமான உண்மைகள்

மின்அஞ்சல் பதிவுகள்: மனித உடல் பற்றி அற்புதமான உண்மைகள்: நமது வியற்றில் ஜீரணமாக்கும் அமிலங்கள் நிறைந்தது,இவை துத்தநாகத்தையும் உருகும் வலிமையானது. கவலை படாதீர், வியற்றின் உட்பூச்சு மிக வரைவில் ப...

மின்அஞ்சல் பதிவுகள்: தமிழகத்தின் சிறப்புகள்

மின்அஞ்சல் பதிவுகள்: தமிழகத்தின் சிறப்புகள்: 1. தமிழக அரசு முத்திரை கோபுரம் – ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோபுரம் 2. தமிழகத்தின் நுழைவாயில் – தூத்துக்குடி 3. தமிழ...

Oct 9, 2013

தக்காளி இரசம்


இரத்தத்தைச் சுத்தப்படுத்தவும், இரத்த சோகை குணமாகவும் தக்காளி பயன்படுகிறது. சிறுநீரகத்தில் உள்ள கழிவுப்பொருள்கள் அனைத்தும் வெளியேறவும் இது பயன்படுகிறது. விஷப் பொருள்கள் இருந்தாலும் அவற்றையும் வெளியேற்றிச் சிறுநீரகங்களை புதுப்பித்துத் தருகிறது தக்காளிச் சாறு.


தக்காளி இரசம்

நன்கு பழுத்த தக்காளிப் பழத்தையே சாறாக மாற்றி உடனே அருந்த வேண்டும்.

பழுத்த பழத்தில்தான் நோய்த்தடுப்பு வைட்டமின் ‘சி’ அதிகமாய் இருக்கிறது.

Oct 8, 2013


கொழுப்பை குறைக்கும் உணவுகள்

:-

திடீரென்று எடை கூடுகிறதா? களைப்பாக இருக்கிறதா? ஜலதோஷம் அடிக்கடி ஏற்படுகிறதா? குறிப்பாக பெண்களுக்கு முடி கொட்டுகிறதா? அப்படி எனில் உங்கள் இரத்தத்தில் கொலஸ்டிரால் அதிகரித்து வருகிறது என்று அர்த்தம். உடனடியாக இரத்த பரிசோதனை செய்து கொலஸ்டிரால் அளவைப் பாருங்கள்.
கொலஸ்டிரால் இருக்கிறது என்றால் உடனடியாக மருந்துக்கு ஓடாதீர்கள். வாழ்க்கை முறையை மாற்றி அமைத்தாலே போதும். அளவுடன் முட்டை சாப்பிடலாம். ஆனால், நெய், வெண்ணெய் முதலியவற்றை முற்றிலும் தவிர்க்கவும். பெண்கள் தைராய்டு சுரப்பி பரிசோதனை செய்து கொள்வது அவசியம்.

இளம் பெண்களைவிட வயதான பெண்கள் உடற்பயிற்சி செய்வது, ஓடுவது ஆகியவற்றில் ஈடுபடுவதால் இவர்களுக்கு எல்.டி.எல். என்ற கெடுதலான கொலஸ்டிரால் இல்லை. மாறாக, நல்ல கொலஸ்டிராலான ஹெச்.டி.எல். கொலாஸ்டிரால் சரியான அளவில் இருக்கிறது. இதனால் இதயநோய் அபாயம் இன்றி நலமாக இருக்கிறார்கள். அடிக்கடி கோபம் ஏற்பட்டால் நல்ல கொலாஸ்டிராலான HDLன் அளவு குறைகிறது. எனவே, ஆண்களும் பெண்களும் வைட்டமின் E-400 சர்வதேச அலகு சாப்பிடவும். இரத்தக் குழாய்களில் அடைப்பு ஏற்படாமல் இருக்க டாக்டர் ஆலோசனைப்படி

Featured Post

வலிப்பு நோய் (epilepsy)

  வலிப்பு நோய் (epilepsy)             மூளையில் உள்ள நரம்பு செல்கள் உள்பட நம் உடம்பில் உள்ள அனைத்து செல்களும் மின்னணு சக்தி கொண்டவை. சில சமயம...