Apr 28, 2015

தேள் கொடுக்கில் உள்ள‍ விஷம் உங்கள் இதயத்தைக் காக்கும் போர்வாள்! – நம்பமுடியாத அதிரடியான ஆச்சரியத் தகவல்

தேள் கொடுக்கில் உள்ள‍ விஷம் உங்கள் இதயத்தைக் காக்கும் போர்வாள்! – நம்பமுடியாத அதிரடியான ஆச்சரியத் தகவல்
தேள் கொடுக்கில் உள்ள‍ விஷம் உங்கள் இதயத்தைக் காக்கும் போர்வாள்! – நம்பமுடியாத அதிரடியான ஆச்சரியத் தகவல்
தேள்  கொட்டினால்,, உயிருக்கே ஆபத்து, அல்ல‍து நரம்பு மண்டலத்தை பாதிக்கும் என்றெல்லாம் இதுநாள் வரை

மகாலட்சுமியிடம் நாரதர் கேட்ட கேள்வியும், அதற்கு மகாலட்சுமி சொன்ன‍ பதிலும்! – அரிய தகவல்

மகாலட்சுமியிடம் நாரதர் கேட்ட கேள்வியும், அதற்கு மகாலட்சுமி சொன்ன‍ பதிலும்! – அரிய தகவல்

மகாலட்சுமியிடம் நாரதர் கேட்ட கேள்வியும், அதற்கு மகாலட்சுமி சொன்ன‍ பதிலும்! – அரிய தகவல்
பாற்கடலில் விஷ்ணுவைச் சந்திக்க நாரதர் வந்து விஷ்ணுவை தரிசித்து அப்ப‍டியே அருகில் இருந்த
லட்சுமியையையும் வணங்கினார். அதன்பிறகு நாதருக்கும் மகா லட்சுமிக்கும் இடையே நடந்த உரையாடல் இதோ உங்களுக்காக
நாரதர் – தாயே! நீ எங்கெல்லாம் குடியிருக்க விரும்புவாய்?
மகாலட்சுமி- நாரதரே! தினமும் விளக்கேற்றும் வீடு, துளசிமாடம், சங்கு, சாளக்கிராமம், தாமரை மலர், தானியக்குவியல், அன்னதானம் செய்யும் இடம், பசு கொட்டில், தயாள குணம் கொண்டவர், இனிமை யாகப்பேசுபவர், சுறுசுறுப்புமிக்கவர், தற்பெருமை இல்லாதவர், சத்திய வழி நடப்பவர், எண்ணம், சொல்,

Whats app-ல் ‘Voice Calling’ – Whats app-ன் அதிரடி


Whats app-ல் ‘Voice Calling‘ -Whats app-ன் அதிரடி

Whats app-ல் ‘Voice Calling’ – Whats app-ன் அதிரடி
இன்றைய இளைய சமுதாயத்தினரிடையே அதிகவிள வில் தகவல்பரிமாற்ற‍த்திற்கும் பயன்பட்டுவரும் குறு ஞ்செய்தி சேவை வாட்ஸ்அப் என்ற
அப்ளிகேஷன்தான் என்று சொல்ல‍லாம். இந்த வாட்ஸ் அப் உலகளவில் பிரபலமானதாகவு ம், அதிகம் வரவேற்புக்குள்ளானதா கவும் விளங்கி வருகிறது.  இந்த  ” வாட்ஸ் அப்” நிறுவனம்  வாய்ஸ் காலிங் சேவையையும் சிறப்பாகத் தொடங்கியுள்ளது. தன்னுடைய வாய்ஸ் காலிங்சேவையினை வாட்ஸ்அப் நிறுவனம் அதிகாரப் பூர்வமாக  வெளியிட்டுள்ளது பேஸ்புக்குடன் இணைந்து வாட்ஸ் அப் நிறுவனம் செயல்படுத்த உள்ள‍து.

வாட்ஸ் அப்-ஐ உங்க‌ கணனியில் பயன்படுத்த‍ சில எளிய வழிகள்


வாட்ஸ் அப்-ஐ உங்க‌  கணனியில் பயன்படுத்த‍ சில எளிய வழிகள்
ஸ்மார்ட் போன் வைத்து இருப்பவர்கள் பெரும்பாலும் வாட்ஸ்- அப் இல்லாமல் இருக்க மாட்டார்கள். அதே
சமயம் அவர்கள் கணனி பயன்பாட்டிலும்கூட வாட்ஸ்- அப்பை எதிர்பார்க்க லாம். கண னியில் வாட்ஸ்-அப் எப்படி பதி விறக்கம் செய்யலாம் என்பதை பற்றி பா ர்க்கலாம்
1. கணனியில் வாட்ஸ்-அப் பய ன்படுத்த முதலில் (blue stacks) ப்ளூஸ்டாக்ஸ் வேண்டும். அதனால் இந்த ஆண்டிராய் டு எமுலேட்டரைமுதலில் பதிவிறக்கம்செய்து வைத் து கொள்ள வேண்டும்.
2. பதிவிறக்கம் செய்த ப்ளூ ஸ்டாக்ஸை கணனியில் இன்ஸ்டால்செய்ய வேண்டு ம்.

எக்ஸெல் பயனுள்ளக் குறிப்புக்கள்!


எக்ஸெல் பயனுள்ளக் குறிப்புக்கள்!
எக்ஸெல் – எழுத்துவகையை நிலையாக மாற்ற:
எக்ஸெல் ஒர்க் ஷீட் ஒன்றில் அப்போது உள்ள எழுத் துவகை உங்களுக்கு பிடிக்காமல் இருக்கலாம். அல்ல து உங்களுக்குப் பிடித்த
வகையினை நீங்கள் மாறாததாக அமைத்திட எண்ண லாம். அல்லது ஆங்கிலம் அல்லாமல் தமிழ் எழுத்துக்க ளில் அடங்கிய தகவல்கள் கொண்ட பைலை நீங்கள் அடி க்கடி பயன்படுத்தலாம். அப் போது ஒவ்வொரு முறையும் பாண்ட் விண்டோ சென்று தமிழ் எழுத்தினை செட் செய் வது சிக்கலாக இருக்கலாம்.
இதற்கு ஒரே வழி நீங்கள் விரும்பும் எழுத்து வகையி னை நிலைத்த எழுத்தாக அமைப்பதுதான். இதனை செட் செய்திடக் கீழ்க்காணும்படி அமைத்திடுங்கள்.
1.“Tools” மெனு கிளிக்செய்து அதில் “Options” பிரிவைத் தேர்ந்தெடுக்க வும்.
2. இனி கிடைக்கும் “Options” என் னும் பல டேப்கள் அட ங்கிய விண்டோவில் “General” என்னும் டேபில் கிளிக் செய்திடவும்.

அப்பப்பா! இணையத்தில் இத்த‍னை வகைகளா? – தெரிந்துகொள்ளுங்கள்.

அப்பப்பா! இணையத்தில் இத்த‍னை வகைகளா? – தெரிந்துகொள்ளுங்கள்.

அப்பப்பா! இணையத்தில் இத்த‍னை வகைகளா? – தெரிந்து கொள்ளுங்கள். 
இன்று இணையம் இல்லாமல் எந்தவேலையும் முடிப் ப‍து என்பது சாத்தியமில்லாத ஒன்றாக ஆகிவிட்டது. இருந்தும் இந்த இணையம் பற்றிய
சில அடிப்படைகளைத் தெரிந்து கொள்ளாமல் வெகு சிலர் இருக்க‍ த்தான் செய்கிறார்கள் அவர்கள் தெரிந்து கொள்வதற்காக இணை யத்தில் எத்த‍னை வகைகள் இரு க்கி றது என்பதைப் பார்ப்போம்.

உங்கள் Facebook பக்கத்தை பார்த்த‍வர்கள் யார் யார் என்பதை அறிந்துகொள்ள‍ எளிய‌ வழி


உங்கள் Facebook பக்கத்தை பார்த்த‍வர்கள் யார் யார் என்பதை அறிந்துகொள்ள‍ எளிய‌ வழி
உங்கள் Facebook பக்கத்தை பார்த்த‍வர்கள் யார் யார் என்பதை அறிந்துகொள்ள‍ எளிய‌ வழி
கண்டுபிடிப்பதற்கு எளிமையான
ஒருவழி உள்ளது. இதன் மூலம் உங்களுக்கு தெரியா மல் உங்கள் முக நூல் கண க்கை நோட்டமிடுபவர்களை எளிதில் கண்டு பிடித்து விட லாம். இதை எப்படி செய்வது என்பதை அறிய கீழே உள்ளதை பின்பற்றவும்.
முதலில் உங்களுடைய facebook accountஐ loginசெய்ய வும். பின் உங்களுடைய profile pageக்கு செல்லுங்கள். அதன் பி றகு right click செய்யுங்கள். view page source என்ற option-யை கிளிக் செய்யுங்கள்.
தற்பொழுது ஒரு Window ஓபன் ஆகியிருக்கும் [ctrl +f] பட்டனை சேர்த்து

மறைத்து வைக்கப்பட்ட (உளவு) கேமராக்களை கண்டறிவது எப்படி?

மறைத்துவைக்கப்பட்டிருக்கும் (உளவு)கேமராக்களை கண்டறிவது எப்படி?
கேமரா இல்லாத ஆட்களைக் காண்பதே கடினம் என் றாகி விட்டது. அந்தளவிற்கு
மொபைல்ஃபோன் போல கேமரா மோகமும் இன்றைய தலைமுறையினரை ஆட்டிப்படைக் கின்றது. இந்த கேமராக்களில் பல வகை உள்ளன. அவை பயனாளிக ளைப் பொறுத்து வேறுபடுகின்றது. கேமரா கண்டுபிடிக்கப்பட்ட சமயத் தில் அதன் பயன்பாடு அனைவரை யும் கவர்ந்ததோடு, அதன் தேவையு ம் அதிகரித்த‌து. ஆனால், தற்போது இருக்கும் விஞ்ஞா ன உலகில் கேமரா பல முன்னேற்றங்கள் அடைந்து ள்ளது. முதன் முதல் கண்டு பிடிக்கப்பட்ட கேமரா பெரிய அளவில் இருந்தது. தற்போது கடுகளவு வரை கேமராக்களி ன் அளவு குறைந்துவிட்டது.
இவற்றை முதலில் புலனாய்வுத் துறையினர், தாங்கள் சந்தேகிக்கும் நபர்களை உளவு பார்க்க கண்டுபிடித்தன ர். ஆனால், அதை சிலர் தீய வழிகளில் பயன்படுத்துவது கேமரா மீது நமக்கு இருக்கும் அச்சுறுத்தலை மேலும் அதிகரி க்கின்றது. பொது இடங்கள், ஜவுளிக் கடைகள் போன்ற இட ங்களில் உடைமாற்றும் அறைக ளிலோ, இல்லை கழிப்பிடங்க ளிலோ இம்மாதிரியான கேமரா க்களை பதுக்கி வைத்து தகாத செயல்களில் ஈடுபடுகி ன்றனர்.
அதனைத் தடுக்க மறைத்து வைக்கப்ப ட்டிருக்கும் கேமராக்களை கண்டறிவது எப்படி என்று நாம் இங்கு கா ணலாம் – இம்மாதிரியான சில கேமராக்கள் செய ல்படும்போது குறைந்த அளவு சத்தம் கொடுக்கும், அத னால் கூர்ந்து கவனித்தால் அவற்றை எளிதாகக் கண்டுபிடி த்து விடலாம்.
நீங்கள்இருக்கும் அறையில்உள்ள அனைத்து விளக்குகளையும் அனைத்து விட்டு பார்க்கவும், சில கேமராக்களில் சிறிய சிவப்பு அல்லது பச்சை நிற எல்ஈடி விள க்குகள் இருக்கும், இதன்மூலம் கேமராக்களை கண்டு பிடிக்கலாம்.
மேலும், இருட்டாக இருக்கும் அறையில் டார்ச் லைட் மூலம் அறையில் இருக்கும் கண் னாடிகளில் பார்க்கவும். பின்ஹோ ல் கேமராக்களில் சிசிடி இருக்கும், அத னால் டைர்ச் லைட் கொண்டு தேடும்போது எங்காவது வெளிச்ச ம் பிரதிபலித்தால் அங்கு நிச்சயம் கேமரா இருக்கின்றது உஷார்.
Radio Frequency(RF) சிக்னல் டிடெக்டர் வாங்கி முயற் சி செய்யலாம். உங்கள் அருகில் இருக்கும் கேமராக்க ளை இது காட்டி கொடுத்து விடு ம். மறைத்து வைக்கப்பட்டிருக் கும் கேமராக்களை கண்டறிய உங்க செல்போனையும் பயன்ப டுத்தலாம். உங்க செல்போன் மூலம் யாருக்கேனும் கால் செய்து நீங்க சந்தேகிக்கும் இடத்தில் அதை காண்பிக்கவும், அப் போது விநோதமான சப்தம் உங்களுக் கு கேட்டால் அங்கு கேமரா இருக்கின் றது.

எக்ஸெல் – அதிகம் பயன்தரும் சில வித்தியாசமான ஷார்ட் கட் கீ தொகுப்புகள்

எக்ஸெல் – அதிகம் பயன்தரும் சில வித்தியாசமான ஷார்ட் கட் கீ தொகுப்புகள்
ஸ்ப்ரெட் ஷீட்டில் மாற்றங்கள்:
எக்ஸெல் ஒர்க் புக் தயாரிப்பில், ஒரே நேரத்தில் பல ஒர்க் ஷீட்களைத் திறந்து வைத்து நாம் பயன்படுத்த விருப்பப்படுவோம். இதற்கென
விண்டோவில்ஒவ்வொரு ஒர்க்ஷீட்டிற்கும் மாறுவதற் கு, கீழாக உள்ள

கணிணியில் நம்மால் ஏற்படும் சாதாரண தவறுகளும், சரிசெய்யும் வழிகளும்!


கணிணியில் நம்மால் ஏற்படும் சாதாரண தவறுகளு ம், சரிசெய்யும் வழிகளும்!
கணிணியில் நம்மால் ஏற்படும்
சாதாரண தவறுகளும், சரிசெய்யும் வழிகளும்!
1. டெஸ்க்டாப்பில் அதிக ஐகான்கள்:
பலரின்டெஸ்க்டாப்,எதனையும் ஏற்றுக்கொள்ளும் நம் மேஜை டிராயர்மாதிரி, குப்பை யாய் காட்சி அளிக்கிறது. நாம் அதில்வைத்த பைலையே தேடி உடனே எடுக்க முடிவதி ல்லை. இதனாலேயே விண் டோஸ் இயக்கம், “பல ஐகான் கள் வெகுநாட்களாகப்

Featured Post

வலிப்பு நோய் (epilepsy)

  வலிப்பு நோய் (epilepsy)             மூளையில் உள்ள நரம்பு செல்கள் உள்பட நம் உடம்பில் உள்ள அனைத்து செல்களும் மின்னணு சக்தி கொண்டவை. சில சமயம...