May 23, 2012

ஆரோக்கியம் காக்கும் வெண்ணை!


Wednesday, May 23, 2012

ஆரோக்கியம் காக்கும் வெண்ணை!--ஹெல்த் ஸ்பெஷல்

ஆரோக்கியம் காக்கும் வெண்ணை!

பொதுவாகத் தங்கள் ஆரோக்கியத்தில் மிகவும் கவனமாக இருப்பவர்கள் அதிகமாக வெண்ணை சேர்த்துக்கொள்ளாமல் தவிர்ப்பார்கள். ஆனால் வெண்ணையிலும் சத்துகள் அடங்கியுள்ளன. மலைப் பகுதி மக்களுக்குக் அதிகமாகக் கடல் உணவுகள் கிடைப்பதில்லை. அதனால் ஏற்படும் அயோ டின் இழப்பை வெண்ணை ஈடுகட்டுகிறது.

வெண்ணையில் உள்ள 'ஆன்டி ஆக்சிடன்ட்கள்' ரத்த நாளங்களைப் பலப்படுத்துகின்றன. கால்சியத்தை அதிகளவில் கொண்டுள்ள வெண்ணை, பற்சிதைவைத் தடுக்கிறது. வெண்ணையில் உள்ள பூரிதக் கொழுப்பு, புற்று நோயைத் தடுக்கும் தன்மையைக் கொண்டுள்ளது. அத்தியாவசிய தாது உப்பு களை உடம்பு கிரகித்துக்கொள்ள வெண்ணை உதவுகிறது. வெண்ணையில் உள்ள 'கொலஸ் ட்ரால்', மூளைக்கும், நரம்பு மண்டலத்துக்கும் நன்மை பயக்கிறது. இதில் உள்ள 'வைட்டமின் ஏ', கண்கள், தோலின் ஆரோக்கியம் காக்கிறது.

No comments:

Post a Comment

Featured Post

வலிப்பு நோய் (epilepsy)

  வலிப்பு நோய் (epilepsy)             மூளையில் உள்ள நரம்பு செல்கள் உள்பட நம் உடம்பில் உள்ள அனைத்து செல்களும் மின்னணு சக்தி கொண்டவை. சில சமயம...