May 18, 2012

நுங்கு பானம் -- சமையல் குறிப்புகள்


தேவையான பொருட்கள்:

பனை நுங்கு - 8
பால்- 400 மில்லி
சர்க்கரை - 200 மில்லி
ரோஜா எசக்ஸ் - சிறிதளவு

செய்முறை:

* பனை நுங்கை பக்குவமாக எடுக்க வேண்டும்.

* பாலுக்கு சமமாக தண்ணீர் சேர்த்து நன்கு காய்ச்சி ஆற விடவும்.



* இதில் ரோஜா எசன்ஸ், சர்க்கரையைச் கலக்கவும்

* நுங்கை மிக்சியில் நன்கு அடித்து பால் கலவையில் சேர்த்து பிரிட்ஜுல்  சிறிது நேரம் வைத்து எடுத்தால் 'ஜில்' பானம் தயார்.

* கோடை வெயிலுக்கு இதமான பானம் இது,

* கோடை வெயிலின் பாதிப்பைத் தடுப்பதோடு, உடலுக்கு குளிர்ச்சி அளிப்பது நுங்கு.

No comments:

Post a Comment

Featured Post

வலிப்பு நோய் (epilepsy)

  வலிப்பு நோய் (epilepsy)             மூளையில் உள்ள நரம்பு செல்கள் உள்பட நம் உடம்பில் உள்ள அனைத்து செல்களும் மின்னணு சக்தி கொண்டவை. சில சமயம...