Jun 2, 2012

மனித உடலில்காணப்படும் தசைகளின் எண்ணிக்கை 639
மனித மூளையின்மொத்தம் 1200 கோடி நரம்பு செல்கள் உள்ளன.
மனிதன் இறந்தமூன்று நிமிடம் கழித்து மூளையின் இரத்த ஓட்டம் நின்று விடுகின்றது.
மூளையில் உள்ளநியுரான்க்ளின் எண்ணிக்கை 1400
மனிதனின்முதுகுத்தண்டின் எலும்புகள் 33
மனித மூளையின் எடை1.4 கிலோ
உடலின் சாதாரணவெப்ப நிலை 98.4 டிகிரி செல்சியஸ்
மனித உடலில் உள்ளரத்தத்தின் சராசரி அளவு 5 லீட்டர்
உடலின் மெல்லியசருமம் கண் இமை
மனித உடலில் இள்ளகுரோம்சோம்களின் எண்ணிக்கை 23 ஜோடி
ஒரு மனித உடலில்கிடைக்கும் கொழுப்பில் இருந்து 10 சோப்புக்கட்டிகள் தயாரிக்கலாம்.
மனிதனின் கண்நிமிடத்திற்கு25 முறை மூடித்திறக்கிறது.
நாம் ஒருவார்த்தைபேசும் போது நம் முகத்தில் 72 தசைகள் அசைகின்றன.
மனித நாக்கின்நீளம் 10 செ. மீ
ஒருமனிதன் தன்வாழ்நாளில் சராசரியாக குடிக்கும் தண்ணீரின் அளவு 60,000 லீட்டர் .
மனித உடலில்கெட்டியான பகுதி பற்களிலுள்ள இனாமல்.
நமது கால்பாதங்களில் 2,50,000 வியர்வை சுரப்பிகள் உள்ளன.
நாம் வாழ்நாளில்சராசரியாக சாப்பிடும் உணவின் மொத்த அளவு 30,000 கிலோ.
நம் உடல் எடையில் 9 சதவிகிதம் இரத்தத்தினால் ஆனது. இந்த ரத்தத்தில் 91 சதவிகிதம் நீர்தான்.
நம் உடல்முழுவதும் ரத்தம் ஒரு முறை சுற்ற 64 வினாடிகள் ஆகின்றன.
நாம் குள்ளமாகஇருப்பதற்கு காரணம் பிட்யூட்டரி சுரப்பி குறைவாக இருப்பது.
நம் தசைகள்உண்டாக்கும் வெப்பம் ஒரு லிட்டர் நீரை ஒரு மணி நேரம் கொதிக்க வைக்கப் போதுமானது.
நாம் வெளியேற்றும்சிறுநீரில் நீரின் அளவு 96 சதவிகிதமும், யூரியா 2 சதவிகிதமும், கழிவுப் பொருட்கள் 2 சதவிகிதமும் உள்ளன.
இந்த இடுகையைச் சுருக்கு

No comments:

Post a Comment

Featured Post

வலிப்பு நோய் (epilepsy)

  வலிப்பு நோய் (epilepsy)             மூளையில் உள்ள நரம்பு செல்கள் உள்பட நம் உடம்பில் உள்ள அனைத்து செல்களும் மின்னணு சக்தி கொண்டவை. சில சமயம...