Jun 13, 2012

நீரிழிவு (Diabetes), ரத்த அழுத்தம் (Blood Pressure), கொலஸ்ட்ரால் (Cholesterol) – சுயமாக தெரிந்துகொள்ள


Blood Pressure, Diabetes, Cholesterol சுயபரிசோதனை செய்ய
நீரிழிவு (Diabetes), ரத்த அழுத்தம் (Blood Pressure), கொலஸ்ட்ரால் (Cholesterol) – சுயபரிசோதனை செய்து இரத்த பரிசோதனை செய்து ரிசல்ட்டை கொடுத்தால் அதை மேலும் கீழும் பார்த்துகிட்டு நர்சையும், டாக்டரையும் தேடிகிட்டு இருப்போம்.
நமக்கு எல்லாம் சரியாக இருக்கிறதா? என்று தெரிந்து கொள்ள இதோ கீழே
உள்ள List -ஐ பிரிண்ட் போட்டு வைத்துக்கொள்ளுங்கள்.
அந்த ரிசல்ட்டைப் பார்த்த உடன் உங்களின் சுகர் (Diabetes), ரத்த அழுத்தம்(Blood Pressure), கொலஸ்ட்ரால் (Cholesterol) - எல்லாம் நீங்களே தெரிந்துகொள்ள முடியும்.
சுகர் (Diabetes):
Venous Plasma Glucose (mg/100ml) வெறும் வயிற்றில்:
80 லிருந்து 110 —நன்றாகவே இருக்கிறது
111 லிருந்து 125 —சுமார் ரகம்தான்
125 க்குமேல் —அவசியம் டாக்டரை அணுக வேண்டும்
Post Prandial (PP) உணவுக்கு 2 மணி நேரத்திற்குப் பின்:
120 லிருந்து 140 —நன்றாகவே இருக்கிறது
141 லிருந்து 200 —சுமார் ரகம்தான்
200 க்குமேல் —அவசியம் டாக்டரை அணுக வேண்டும்
இரத்த அழுத்தம் (Blood Pressure):
BP (mm/Hg):
130/80 —நன்றாகவே இருக்கிறது
140/90 —சுமார் ரகம்தான்
அதற்குமேல் —அவசியம் டாக்டரை அணுக வேண்டும்
கொலஸ்ட்ரால் (Cholesterol):
Cholesterol mg/100ml:
200க்குகீழே —நன்றாகவே இருக்கிறது
200லிருந்து 240 —சுமார் ரகம்தான்
240க்குமேல் —அவசியம் டாக்டரை அணுக வேண்டும்
நல்ல கொலஸ்ட்ரால்:
(HDL) mg/100ml):
45க்குமேல் —நன்றாகவே இருக்கிறது
35லிருந்து 45 —சுமார் ரகம்தான்
35க்குகுறைவு —அவசியம் டாக்டரை அணுக வேண்டும்
கெட்ட கொலஸ்ட்ரால்:
(LDL) mg/100ml):
100க்குகீழ் —நன்றாகவே இருக்கிறது
100லிருந்து 129 —சுமார் ரகம்தான்
130க்குமேல் —அவசியம் டாக்டரை அணுக வேண்டும்

No comments:

Post a Comment

Featured Post

வலிப்பு நோய் (epilepsy)

  வலிப்பு நோய் (epilepsy)             மூளையில் உள்ள நரம்பு செல்கள் உள்பட நம் உடம்பில் உள்ள அனைத்து செல்களும் மின்னணு சக்தி கொண்டவை. சில சமயம...