Aug 3, 2012

உலக நாடுகளின் சுதந்திர தினங்கள்


கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
நாடு நாள் சுதந்திரம் நிகழ்ச்சி
அப்காசியாவின் கொடி அப்காசியா ஜூலை 4 1999ல் சியார்சியா (நாடு) இடமிருந்து பெற்றது.[1] விடுதலை தினம்
ஆப்கானிஸ்தானின் கொடி ஆப்கானிஸ்தான் ஆகஸ்டு 19 1919ல் ஐக்கிய இராச்சியம் இடமிருந்து பெற்றது. சுதந்திர தினம்
அல்பேனியாவின் கொடி அல்பேனியா நவம்பர் 28 1912ல் உதுமானியப் பேரரசு இடமிருந்து பெற்றது. சுதந்திர தினம்(Dita e Pavarësisë)
அல்ஜீரியாவின் கொடி அல்ஜீரியா ஜூலை 5 1962ல் பிரான்சு இடமிருந்து பெற்றது.
அங்கோலாவின் கொடி அங்கோலா நவம்பர் 11 1975ல் போர்த்துகல் இடமிருந்து பெற்றது.
{{{பெயர் விகுதியுடன்}}} கொடி அன்டிகுவாவும் பர்புடாவும் நவம்பர் 1 1981ல் ஐக்கிய இராச்சியம் இடமிருந்து பெற்றது.
{{{பெயர் விகுதியுடன்}}} கொடி அர்ஜென்டினா ஜூலை 9 1816ல் எசுப்பானியா இடமிருந்து பெற்றது.
ஆர்மீனியாவின் கொடி ஆர்மீனியா செப்டம்பர் 21 1991ல் சோவியத் ஒன்றியம் இடமிருந்து பெற்றது.
ஆஸ்திரியாவின் கொடி ஆஸ்திரியா அக்டோபர் 26 1955ல் அரசுரிமை மறுசீரமைப்பு தேசிய தினம்
அசர்பைஜானின் கொடி அசர்பைஜான் மே 28
அக்டோபர் 18
1918ல் ருசிய பேரரசு இடமிருந்து பெற்றது.
1991ல் சோவியத் ஒன்றியம் இடமிருந்து பெற்றது.

Flag of the Bahamas பகாமாசு ஜூலை 10 1973ல் ஐக்கிய இராச்சியம் இடமிருந்து பெற்றது..
பஃரேய்னின் கொடி பஃரேய்ன் டிசம்பர் 16 1971ல் ஐக்கிய இராச்சியம் இடமிருந்து பெற்றது. தேசிய தினம்
வங்காளதேசத்தின் கொடி வங்காளதேசம் மார்ச் 26 1971 பாக்கித்தான் இடமிருந்து பெற்றது. தேசிய தினம்
பார்படோசின் கொடி பார்படோசு நவம்பர் 30 1966ல் ஐக்கிய இராச்சியம் இடமிருந்து பெற்றது..
பெலருசின் கொடி பெலருஸ் ஜூலை 3 1944ல் செருமனி இடமிருந்து பெற்றது.
பெல்ஜியத்தின் கொடி பெல்ஜியம் ஜூலை 21 1831ல் நெதர்லாந்து இடமிருந்து பெற்றது. தேசிய தினம்
பெலீசுவின் கொடி பெலீசு செப்டம்பர் 21 1981ல் ஐக்கிய இராச்சியம் இடமிருந்து பெற்றது.. செப்டம்பர் கொண்டாட்டங்கள்
பெனினின் கொடி பெனின் ஆகஸ்டு 1 1960ல் பிரான்சு இடமிருந்து பெற்றது.
{{{பெயர் விகுதியுடன்}}} கொடி பொலிவியா ஆகஸ்டு 6 1825ல் எசுப்பானியா இடமிருந்து பெற்றது.
பொசுனியாவும் எர்செகோவினாவின் கொடி பொசுனியாவும் எர்செகோவினாவும் மார்ச் 1 1992ல் யுகோஸ்லாவியா இடமிருந்து பெற்றது.
பொட்ஸ்வானாவின் கொடி பொட்ஸ்வானா செப்டம்பர் 30 1966ல் ஐக்கிய இராச்சியம் இடமிருந்து பெற்றது.
பிரேசிலின் கொடி பிரேசில் செப்டம்பர் 7 1822ல் போர்த்துகல் இடமிருந்து பெற்றது. சுதந்திர தினம் (Dia da Independência)
புரூணை கொடி புரூணை சனவரி 1 1984ல் ஐக்கிய இராச்சியம் இடமிருந்து பெற்றது.
பல்கேரியாவின் கொடி பல்காரியா செப்டம்பர் 22 1908ல் உதுமானியப் பேரரசு இடமிருந்து பெற்றது.
புர்கினா ஃபாசோவின் கொடி புர்கினா ஃபாசோ ஆகஸ்டு 5 1960ல் பிரான்சு இடமிருந்து பெற்றது.
புருண்டியின் கொடி புருண்டி ஜூலை 1 1962ல் பெல்ஜியம் இடமிருந்து பெற்றது.
கம்போடியாவின் கொடி கம்போடியா நவம்பர் 9 1953ல் பிரான்சு இடமிருந்து பெற்றது.
கமரூனின் கொடி கமரூன் சனவரி 1 பிரான்சு மற்றும் ஐக்கிய இராச்சியம் இடமிருந்து பெற்றது.
கேப் வேர்டேயின் கொடி கேப் வேர்டே ஜூலை 5 1975ல் போர்த்துகல் இடமிருந்து பெற்றது.
Flag of the Central African Republic மத்திய ஆபிரிக்கக் குடியரசு ஆகஸ்டு 13 1960ல் பிரான்சு இடமிருந்து பெற்றது.
சாட்டின் கொடி சாட் ஆகஸ்டு 11 1960ல் பிரான்சு இடமிருந்து பெற்றது.
{{{பெயர் விகுதியுடன்}}} கொடி சிலி செப்டம்பர் 18 1818ல் எசுப்பானியா இடமிருந்து பெற்றது.
Flag of the People's Republic of China சீன மக்கள் குடியரசு அக்டோபர் 1 1949ல் இருந்து தேசிய தினம். தேசிய தினம் (Guoqing Jie)
கொலம்பியாவின் கொடி கொலம்பியா ஜூலை 20
ஆகஸ்டு 7
1810ல் எசுப்பானியா இடமிருந்து பெற்றது.
Flag of the Democratic Republic of the Congo காங்கோ மக்களாட்சிக் குடியரசு ஜூன் 30 1960ல் எசுப்பானியா இடமிருந்து பெற்றது.
கோஸ்ட்டா ரிக்கா கொடி கோஸ்ட்டா ரிக்கா செப்டம்பர் 15 1821ல் எசுப்பானியா இடமிருந்து பெற்றது.
கோட் டிவாரின் கொடி கோட் டிவார் ஆகஸ்டு 7 1960ல் பிரான்சு இடமிருந்து பெற்றது.
குரோவாசியாவின் கொடி குரோவாசியா அக்டோபர் 8 1991ல் யுகோஸ்லாவியா இடமிருந்து பெற்றது.
கியூபாவின் கொடி கூபா மே 20 1902ல் அமெரிக்க ஐக்கிய நாடு இடமிருந்து பெற்றது.
சைப்ரசின் கொடி சைப்ரஸ் அக்டோபர் 1 1960ல் ஐக்கிய இராச்சியம் இடமிருந்து பெற்றது.
Flag of the Czech Republic செக் குடியரசு அக்டோபர் 28
சனவரி 1
28, 1918ல் ஆஸ்திரியா இடமிருந்து பெற்றது. 1993ல் சிகோசுலோவாக்கியா இடமிருந்து பெற்றது.

ஜிபுட்டியின் கொடி ஜிபுட்டி ஜூன் 27 1977ல் பிரான்சு இடமிருந்து பெற்றது.
டொமினிக்காவின் கொடி டொமினிக்கா நவம்பர் 3 1978ல் ஐக்கிய இராச்சியம் இடமிருந்து பெற்றது.
Flag of the Dominican Republic டொமினிக்கன் குடியரசு பெப்ரவரி 27 1844ல் எயிட்டி இடமிருந்து பெற்றது.
கிழக்குத் திமோரின் கொடி கிழக்குத் திமோர் மே 20 2002ல் போர்த்துகல் இடமிருந்து பெற்றது.
எக்குவடோரின் கொடி எக்குவடோர் ஆகஸ்டு 10
மே 24
2, 1810ல் எசுப்பானியா இடமிருந்து பெற்றது. 24, 1822ல் எசுப்பானியா இடமிருந்து பெற்றது.
எல் சல்வடோரின் கொடி எல் சல்வடோர் செப்டம்பர் 15 1821ல் எசுப்பானியா இடமிருந்து பெற்றது.
எரித்திரியாவின் கொடி எரித்திரியா மே 24 1993ல் எதியோப்பியா இடமிருந்து பெற்றது.
எஸ்தோனியாவின் கொடி எஸ்தோனியா பெப்ரவரி 24
ஆகஸ்டு 20
1918ல் ருசிய அரசரிடம் இருந்தும்,
1991ல் சோவியத் ஒன்றியம் இடமிருந்து பெற்றது.

பிஜியின் கொடி பிஜி அக்டோபர் 10 1970ல் ஐக்கிய இராச்சியம் இடமிருந்து பெற்றது.
பின்லாந்தின் கொடி பின்லாந்து டிசம்பர் 6 1917ல் ருசியாவிடமிருந்து பெற்றது.
காபொன் கொடி காபொன் ஆகஸ்டு 17 1960ல் எசுப்பானியா இடமிருந்து பெற்றது.
கம்பியாவின் கொடி கம்பியா பெப்ரவரி 18 1965ல் ஐக்கிய இராச்சியம் இடமிருந்து பெற்றது.
{{{பெயர் விகுதியுடன்}}} கொடி ஜோர்ஜியா மே 26 ஏப்ரல் 9
1918ல் முதலிலும், 1991ல் சோவியத் ஒன்றியம் இடமிருந்து பெற்றது.

கானாவின் கொடி கானா மார்ச் 6 1957ல் ஐக்கிய இராச்சியம் இடமிருந்து பெற்றது.
கிரீசின் கொடி கிரீசு மார்ச் 25 1821ல் உதுமானியப் பேரரசு இடமிருந்து பெற்றது.
{{{பெயர் விகுதியுடன்}}} கொடி கிரெனடா பெப்ரவரி 7 1974ல் ஐக்கிய இராச்சியம் இடமிருந்து பெற்றது.
குவாத்தமாலாவின் கொடி குவாத்தமாலா செப்டம்பர் 15 1821ல் எசுப்பானியா இடமிருந்து பெற்றது.
கினியாவின் கொடி கினியா அக்டோபர் 2 1958ல் பிரான்சு இடமிருந்து பெற்றது.
{{{பெயர் விகுதியுடன்}}} கொடி கயானா மே 26 1966ல் ஐக்கிய இராச்சியம் இடமிருந்து பெற்றது.
எய்ட்டியின் கொடி எய்ட்டி சனவரி 1 1804ல் பிரான்சு இடமிருந்து பெற்றது.
{{{பெயர் விகுதியுடன்}}} கொடி ஹொண்டுராஸ் செப்டம்பர் 15 1821ல் எசுப்பானியா இடமிருந்து பெற்றது.
ஐஸ்லாந்தின் கொடி ஐசுலாந்து டிசம்பர் 1 1918ல் டென்மார்க் இடமிருந்து பெற்றது.
இந்தியாவின் கொடி இந்தியா ஆகஸ்டு 15 1947ல் ஐக்கிய இராச்சியம் இடமிருந்து பெற்றது.
இந்தோனேசியா கொடி இந்தோனேசியா ஆகஸ்டு 17 1945ல் நெதர்லாந்து இடமிருந்து பெற்றது.
ஈரான் கொடி ஈரான் ஏப்ரல் 1 1979ல் தொடங்கியது.
ஈராக்கின் கொடி ஈராக் அக்டோபர் 3 1932ல் ஐக்கிய இராச்சியம் இடமிருந்து பெற்றது.
Flag of Ireland அயர்லாந்து குடியரசு ஏப்ரல் 24 1916ல் ஐக்கிய இராச்சியம் இடமிருந்து பெற்றது.
இசுரேனின் கொடி இசுரேல் Iyar 5
(ஏப்ரல் 15
மே 15,).
1948ல் ஐக்கிய இராச்சியம் இடமிருந்து பெற்றது.
{{{பெயர் விகுதியுடன்}}} கொடி ஜமைக்கா ஆகஸ்டு 6 1962ல் ஐக்கிய இராச்சியம் இடமிருந்து பெற்றது.
யோர்தானின் கொடி யோர்தான் மே 25 1946ல் ஐக்கிய இராச்சியம் இடமிருந்து பெற்றது.
கசக்ஸ்தானின் கொடி கசக்ஸ்தான் டிசம்பர் 16 1991ல் சோவியத் ஒன்றியம் இடமிருந்து பெற்றது.
கென்யாவின் கொடி கென்யா டிசம்பர் 12 1963ல் ஐக்கிய இராச்சியம் இடமிருந்து பெற்றது.
வட கொரியாவின் கொடி வட கொரியா செப்டம்பர் 9 1948ல் தொடங்கியது.
தென் கொரியாவின் கொடி தென் கொரியா ஆகஸ்டு 15 1945ல் ஜப்பான் இடமிருந்து பெற்றது.
கொசோவோவின் கொடி கொசோவோ பெப்ரவரி 17 2008ல் செர்பியா இடமிருந்து பெற்றது.
குவைத்தின் கொடி குவைத் ஜூன் 19 1961ல் ஐக்கிய இராச்சியம் இடமிருந்து பெற்றது.
கிர்கிசுதானின் கொடி கிர்கிசுதான் ஆகஸ்டு 31 1991ல் சோவியத் ஒன்றியம் இடமிருந்து பெற்றது.
லாவோஸ் கொடி லாவோஸ் ஜூலை 19 1949ல் பிரான்சு இடமிருந்து பெற்றது.
{{{பெயர் விகுதியுடன்}}} கொடி லாத்வியா நவம்பர் 18
மே 4
18, 1918ல் ருசிய அரசிடமிருந்தும்
4, 1990ல் சோவியத் ஒன்றியம் இடமிருந்து பெற்றது.

{{{பெயர் விகுதியுடன்}}} கொடி லெபனான் நவம்பர் 22 1943ல் பிரான்சு இடமிருந்து பெற்றது.
லெசோத்தோவின் கொடி லெசோத்தோ அக்டோபர் 4 1966ல் ஐக்கிய இராச்சியம் இடமிருந்து பெற்றது.
லைபீரியாவின் கொடி லைபீரியா ஜூலை 26 1847ல் அமெரிக்க ஐக்கிய நாடு இடமிருந்து பெற்றது.
லிபியாவின் கொடி லிபியா டிசம்பர் 24 1951ல் இத்தாலி இடமிருந்து பெற்றது.
லித்துவேனியாவின் கொடி லித்துவேனியா பெப்ரவரி 16
மே 11
1918ல் ருசிய அரசிடமிருந்தும், 1990ல் சோவியத் ஒன்றியம் இடமிருந்து பெற்றது.
மாக்கடோனியக் குடியரசின் கொடி மாக்கடோனியக் குடியரசு செப்டம்பர் 8 1991ல் யுகோஸ்லாவியா இடமிருந்து பெற்றது.
மடகாஸ்கரின் கொடி மடகாஸ்கர் ஜூன் 26 1960ல் பிரான்சு இடமிருந்து பெற்றது.
மலாவியின் கொடி மலாவி ஜூலை 6 1964ல் ஐக்கிய இராச்சியம் இடமிருந்து பெற்றது.
மலேசியா கொடி மலேசியா ஆகஸ்டு 31 1957ல் ஐக்கிய இராச்சியம் இடமிருந்து பெற்றது.
Flag of the Maldives மாலைதீவுகள் ஜூலை 26 1965ல் ஐக்கிய இராச்சியம் இடமிருந்து பெற்றது.
மாலியின் கொடி மாலி செப்டம்பர் 22 1960ல் பிரான்சு இடமிருந்து பெற்றது.
மால்ட்டாவின் கொடி மால்ட்டா செப்டம்பர் 21 1964ல் ஐக்கிய இராச்சியம் இடமிருந்து பெற்றது.
மொரீஷியஸின் கொடி மொரீஷியஸ் மார்ச் 12 1968ல் ஐக்கிய இராச்சியம் இடமிருந்து பெற்றது.
மெக்சிகோவின் கொடி மெக்சிகோ செப்டம்பர் 16 1821ல் எசுப்பானியா இடமிருந்து பெற்றது.
மோல்டோவாவின் கொடி மோல்டோவா ஆகஸ்டு 27 1991ல் சோவியத் ஒன்றியம் இடமிருந்து பெற்றது. தேசிய தினம்
மங்கோலியாவின் கொடி மங்கோலியா டிசம்பர் 29[2] 1911ல் சிங் வம்சத்திடமிருந்து பெற்றது.[3][4] 1921ல் தொடங்கியது.[5]
மொண்டனேகுரோவின் கொடி மொண்டனேகுரோ மே 21 2006ல் செர்பியா இடமிருந்து பெற்றது.
மொரோக்கோவின் கொடி மொரோக்கோ நவம்பர் 18 1956ல் பிரான்சு மற்றும் எசுப்பானியா இடமிருந்து பெற்றது.
மொசாம்பிக்கின் கொடி மொசாம்பிக் ஜூன் 25 1975ல் போர்த்துகல் இடமிருந்து பெற்றது.
{{{பெயர் விகுதியுடன்}}} கொடி மியான்மர் சனவரி 4 1948ல் ஐக்கிய இராச்சியம் இடமிருந்து பெற்றது.
நகோர்னோ கரபாக்கின் கொடி நகோர்னோ கரபாக் சனவரி 6 1992ல் அசர்பைஜான் இடமிருந்து பெற்றது.
நமீபியாவின் கொடி நமீபியா மார்ச் 21 1990ல் தென்னாப்பிரிக்கா இடமிருந்து பெற்றது.
நவூருவின் கொடி நவூரு சனவரி 31 1975ல் ஆஸ்திரேலியா இடமிருந்து பெற்றது.
Flag of the Netherlands நெதர்லாந்து மே 5 1945ல் செருமனி இடமிருந்து பெற்றது. தேசிய தினம்
நிக்கராகுவாவின் கொடி நிக்கராகுவா செப்டம்பர் 15 1821ல் எசுப்பானியா இடமிருந்து பெற்றது.
நைஜர் கொடி நைஜர் ஆகஸ்டு 3 1960ல் பிரான்சு இடமிருந்து பெற்றது.
நைஜீரியாவின் கொடி நைஜீரியா அக்டோபர் 1 1960ல் ஐக்கிய இராச்சியம் இடமிருந்து பெற்றது.
பாக்கித்தானின் கொடி பாக்கித்தான் ஆகஸ்டு 14 1947ல் ஐக்கிய இராச்சியம் இடமிருந்து பெற்றது.
பனாமாவின் கொடி பனாமா நவம்பர் 28 1821ல் எசுப்பானியா இடமிருந்து பெற்றது.
{{{பெயர் விகுதியுடன்}}} கொடி பப்புவா நியூ கினி செப்டம்பர் 16 1975ல் ஆஸ்திரேலியா இடமிருந்து பெற்றது.
பராகுவே கொடி பராகுவே மே 14 1811ல் எசுப்பானியா இடமிருந்து பெற்றது.
பெரு கொடி பெரு ஜூலை 28 1821ல் எசுப்பானியா இடமிருந்து பெற்றது.
Flag of the Philippines பிலிப்பைன்ஸ் ஜூன் 12 1946ல் தொடங்கியது.
போலந்தின் கொடி போலந்து நவம்பர் 11 1918ல் ருசிய அரசிடமிருந்து பெற்றது.
போர்த்துகலின் கொடி போர்த்துகல் டிசம்பர் 1 1640ல் ஹொடங்கியது.
கட்டார் கொடி கத்தார் டிசம்பர் 18 1878ல் தொடங்கியது.
ருமேனியாவின் கொடி ருமேனியா மே 9 1877ல் உதுமானியப் பேரரசு இடமிருந்து பெற்றது.
ருவாண்டாவின் கொடி ருவாண்டா ஜூலை 1 1962ல் பெல்ஜியம் இடமிருந்து பெற்றது.
{{{பெயர் விகுதியுடன்}}} கொடி செயிண்ட். கிட்ஸ் நெவிஸ் செப்டம்பர் 19 1983ல் ஐக்கிய இராச்சியம் இடமிருந்து பெற்றது.
சமோவா கொடி சமோவா ஜூன் 1 1962ல் நியூசிலாந்து இடமிருந்து பெற்றது.
சாவோ தோமே பிரின்சிபேயின் கொடி சாவோ தோமே பிரின்சிபே ஜூலை 12 1975ல் போர்த்துகல் இடமிருந்து பெற்றது.
செனகல் கொடி செனகல் ஏப்ரல் 4 1960ல் பிரான்சு இடமிருந்து பெற்றது.
Flag of the Seychelles சிஷெல்ஸ் ஜூன் 29 1976ல் ஐக்கிய இராச்சியம் இடமிருந்து பெற்றது.
சியெரா லியொனின் கொடி சியெரா லியொன் ஏப்ரல் 27 1961ல் ஐக்கிய இராச்சியம் இடமிருந்து பெற்றது.
சிங்கப்பூர் கொடி சிங்கப்பூர் ஆகஸ்டு 9 1965ல் மலேசியா இடமிருந்து பெற்றது.
சிலவாக்கியாவின் கொடி சிலவாக்கியா ஜூலை 17 1992ல் தொடங்கியது.
{{{பெயர் விகுதியுடன்}}} கொடி சுலோவீனியா டிசம்பர் 26
சூன் 25
1991ல் யுகோஸ்லாவியா இடமிருந்து பெற்றது.
Flag of the Solomon Islands சொலமன் தீவுகள் ஜூலை 7 1978ல் ஐக்கிய இராச்சியம் இடமிருந்து பெற்றது.
{{{பெயர் விகுதியுடன்}}} கொடி சோமாலிலாந்து மே 18 1991ல் சோமாலியா இடமிருந்து பெற்றது.[6] சுதந்திர தினம்.
தென்னாப்பிரிக்கா கொடி தென்னாப்பிரிக்கா டிசம்பர் 11 1931ல் ஐக்கிய இராச்சியம் இடமிருந்து பெற்றது.
{{{பெயர் விகுதியுடன்}}} கொடி தெற்கு சூடான் ஜூலை 9 2011ல் சூடான் இடமிருந்து பெற்றது.
{{{பெயர் விகுதியுடன்}}} கொடி இலங்கை பெப்ரவரி 4 1948ல் ஐக்கிய இராச்சியம் இடமிருந்து பெற்றது.
சூடானின் கொடி சூடான் சனவரி 1 Independence from Egypt and 1956ல் ஐக்கிய இராச்சியம் இடமிருந்து பெற்றது.
சுரிநாம் கொடி சுரிநாம் நவம்பர் 25 1975ல் நெதர்லாந்து இடமிருந்து பெற்றது.
சுவாசிலாந்துக் கொடி சுவாசிலாந்து செப்டம்பர் 6 1968ல் ஐக்கிய இராச்சியம் இடமிருந்து பெற்றது.
சுவிஸர்லாந்தின் கொடி சுவிட்சர்லாந்து ஆகஸ்டு 1 1291ல் ரோமாபுரில் இருந்து பிரிந்தது.
சிரியாவின் கொடி சிரியா ஏப்ரல் 17 1946ல் பிரான்சு இடமிருந்து பெற்றது.
தாஜிக்ஸ்தானின் கொடி தாஜிக்ஸ்தான் செப்டம்பர் 9 1991ல் பிரான்சு இடமிருந்து பெற்றது.
தன்சானியாவின் கொடி தன்சானியா டிசம்பர் 9 1961ல் ஐக்கிய இராச்சியம் இடமிருந்து பெற்றது.
டோகோவின் கொடி டோகோ ஏப்ரல் 27 1960ல் பிரான்சு இடமிருந்து பெற்றது.
தொங்காவின் கொடி தொங்கா ஜூன் 4 1970ல் ஐக்கிய இராச்சியம் இடமிருந்து பெற்றது.
{{{பெயர் விகுதியுடன்}}} கொடி டிரினிடாட் மற்றும் டொபாகோ ஆகஸ்டு 31 1962ல் ஐக்கிய இராச்சியம் இடமிருந்து பெற்றது.
துனீசியாவின் கொடி துனீசியா மார்ச் 20 1956ல் பிரான்சு இடமிருந்து பெற்றது.
துருக்கியின் கொடி துருக்கி அக்டோபர் 29 1923ல் உதுமானியப் பேரரசு இடமிருந்து பெற்றது.
துருக்மெனிஸ்தானின் கொடி துருக்மெனிஸ்தான் அக்டோபர் 27 1991ல் சோவியத் ஒன்றியம் இடமிருந்து பெற்றது.[7]
உக்ரைனின் கொடி உக்ரைன் ஆகஸ்டு 24
சனவரி 22
(День незалежності)1991ல் சோவியத் ஒன்றியம் இடமிருந்து பெற்றது.[8]
Flag of the United Arab Emirates ஐக்கிய அரபு அமீரகம் டிசம்பர் 2 1971ல் ஐக்கிய இராச்சியம் இடமிருந்து பெற்றது.
Flag of the United States ஐக்கிய அமெரிக்கா ஜூலை 4 1776ல் ஐக்கிய இராச்சியம் இடமிருந்து பெற்றது.
உருகுவேயின் கொடி உருகுவே ஆகஸ்டு 25 1825ல் பிரேசில் இடமிருந்து பெற்றது.
உஸ்பெகிஸ்தானின் கொடி உஸ்பெகிஸ்தான் செப்டம்பர் 1 1991ல் சோவியத் ஒன்றியம் இடமிருந்து பெற்றது.
வனுவாட்டுவின் கொடி வனுவாட்டு ஜூலை 30 France in 1980ல் ஐக்கிய இராச்சியம் இடமிருந்து பெற்றது.
Flag of the Vatican City வத்திக்கான் நகர் பெப்ரவரி 11 1929ல் இத்தாலி இடமிருந்து பெற்றது.
வெனிசுவேலாவின் கொடி வெனிசுவேலா ஜூலை 5 1811ல் எசுப்பானியா இடமிருந்து பெற்றது.
{{{பெயர் விகுதியுடன்}}} கொடி வியட்நாம் செப்டம்பர் 2 1945ல் ஜப்பான் மற்றும் பிரான்சு இடமிருந்து பெற்றது.
யேமனின் கொடி யேமன் நவம்பர் 30 1967ல் ஐக்கிய இராச்சியம் இடமிருந்து பெற்றது.
சாம்பியாவின் கொடி சாம்பியா அக்டோபர் 24 1964ல் ஐக்கிய இராச்சியம் இடமிருந்து பெற்றது.
சிம்பாப்வேயின் கொடி சிம்பாப்வே ஏப்ரல் 18 1980ல் ஐக்கிய இராச்சியம் இடமிருந்து பெற்றது.

No comments:

Post a Comment

Featured Post

வலிப்பு நோய் (epilepsy)

  வலிப்பு நோய் (epilepsy)             மூளையில் உள்ள நரம்பு செல்கள் உள்பட நம் உடம்பில் உள்ள அனைத்து செல்களும் மின்னணு சக்தி கொண்டவை. சில சமயம...