Sep 25, 2012

கென்யா காட்டில் நடைபயிலும் சிங்கக் குட்டிகள்..

கென்யாவின் காட்டுப்பகுதிக்குள் வீதிவழியாக சிங்கங்கள் தமது குட்டிகளை அழைத்துச் செல்லும் காட்சிகளே இவை, இந்த அரிய புகைப்படங்கள் David Lazar எனும் படப்பிடிப்பாளரால் எடுக்கப்பட்டவை.
இப்படங்கள் எடுப்பதற்காக காட்டிலேயே இரண்டு நாட்கள் வரை தனித்திருந்த David Lazar இனது அனுபவங்கள் திகிலானதுடன் சுவாரசியமானவை. காலை சூரிய உதயத்திற்கு முன்னமே சிங்கங்களின்
இருப்பிடங்களை அடைந்துவிடுவார், பின்னர் அவற்றின் நடத்தைகளை அவதானித்து சரியான தருணம் வருகையில் படங்களை எடுத்துவிடுவார்.


No comments:

Post a Comment

Featured Post

வலிப்பு நோய் (epilepsy)

  வலிப்பு நோய் (epilepsy)             மூளையில் உள்ள நரம்பு செல்கள் உள்பட நம் உடம்பில் உள்ள அனைத்து செல்களும் மின்னணு சக்தி கொண்டவை. சில சமயம...