Oct 19, 2012

அரசியல் தலைவர்களின் அழகான புதல்விகள் இவர்கள் : படங்கள்


இவர்கள் அமெரிக்க அரசியல் தலைவர்களின் பிரபலமான புதல்விகள்.
இவர் அமெரிக்க முன்னால் அமெரிக்க ஜனாதிபதி ஜோர்ஜ் டபிள்யூ புஷ் இன் புதல்வி ஜென்னா புஷ் ஹேகர்.

இவர் ஜென்னா புஷ் ஹேகர் இன் சகோதரி பார்பரா புஷ். இருவரும் இரட்டையர்கள்
இவர் ஆஷ்லே பிடென்(Ashley Biden) துணை ஜனாதிபதி ஜோ பிடெனின் மகள், தொழில் வளர்ச்சி மற்றும் கல்வி சார்ந்த  சமூக சேகவராக உள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி ரொனால்ட் ரீகன் மற்றும் அவரது இரண்டாவது மனைவி நான்சியின் புதல்வி பட்டி றேகன் டேவிஸ் (Patti Reagan Davis).

வெள்ளை மாளிகையின் தனிக்கவனம் பெற்றவரான இவர் செல்சியா கிளின்டன் (Chelsea Clinton) ஆவார். முன்னாள் ஜனாதிபதி பில் கிளிண்டன் ஹிலாரி கிளின்டனின் புதல்வி.

செனட்டர் ஜான் மெக்கெயின் புதல்வி மேகன் மக்கெயின்(Meghan McCain)

முன்னாள் அலாஸ்கா கவர்னர் மற்றும் துணை ஜனாதிபதி வேட்பாளர் சாரா பாலினின் புதல்வி பிரிஸ்டல் பாலின்(Bristol Palin) தனது தனித்திறமையான பேச்சால் அனைவரையும் ஈர்ப்பவர்.
அயிலா பிரவுன்(Ayla Brown) செனட்டர் ஸ்காட் பிரவுன் இன் மகள், அழகான திறமையான அரசியல் மகள் என வர்ணிக்கப்படுகிறார்.
இவர் அலெக்ஸாண்ட்ரா கெர்ரி (Alexandra Kerry) செனட்டர் ஜான் கெர்ரியின் புதல்வி. 2004 ஆம் ஆண்டில் தனது தந்தையின் ஜனாதிபதி முயற்சியில் பிரச்சாரத்திற்கு உதவிய ஒரு திரைப்பட தயாரிப்பாளர் மற்றும் இயக்குனர் ஆவார். 

No comments:

Post a Comment

Featured Post

வலிப்பு நோய் (epilepsy)

  வலிப்பு நோய் (epilepsy)             மூளையில் உள்ள நரம்பு செல்கள் உள்பட நம் உடம்பில் உள்ள அனைத்து செல்களும் மின்னணு சக்தி கொண்டவை. சில சமயம...