Nov 12, 2012

கனடாவில் இன்று இரவு முதல் ஒரு மணிநேரம் குறைக்கப்படுகிறது

time_5 கனடாவில் இன்று இரவு முதல் ஒரு மணிநேரம் குறைக்கப்படுகிறது

கனடாவில் இன்று இரவு முதல் நேர மாற்றம் அமுலாக்கப்படுகிறது. ஒவ்வொரு வருடமும் கோடைக்காலத்தில் ஒரு மணி நேரத்தை கூட்டியும், குளிர் காலத்தில் ஒரு மணி நேரத்தை குறைத்தும் கனடா மற்றும் அமெரிக்க நாடுகளில் செய்வது வழக்கம். அதுபோல இவ்வருடம் கடந்த மார்ச் மாதம் 11 ஆம் ஒரு மணி நேரம் குறைக்கப்பட்டது.தற்போது குளிர்காலம் தொடங்கியுள்ளதால், இன்று முதல் ஒரு மணி நேரத்தை குறைக்கப்படுகிறது. அதாவது  இன்று இரவு 2 மணி ஆகும்போது 1 மணி என்று மாற்றி அமைக்கப்படும்.

No comments:

Post a Comment

Featured Post

வலிப்பு நோய் (epilepsy)

  வலிப்பு நோய் (epilepsy)             மூளையில் உள்ள நரம்பு செல்கள் உள்பட நம் உடம்பில் உள்ள அனைத்து செல்களும் மின்னணு சக்தி கொண்டவை. சில சமயம...