Nov 22, 2012

நியூசிலாந்தில் பாரிய எரிமலை வெடித்து சிதற தொடங்கியது




வியாழக்கிழமை, 22 நவம்பர் 2012
நியூசிலாந்தில் கடந்த 100 ஆண்டுகளாக அமைதியாக இருந்த எரிமலை வெடித்து சிதற தொடங்கி உள்ளது.நியூசிலாந்தின் வடக்கு தீவு பகுதியில் 1978 மீற்றர் நீளமுள்ள மௌண்ட் டோங்காரிரோ என்ற எரிமலை உள்ளது.
கடந்த 100 ஆண்டுகளாக அமைதியாக இருந்த இந்த எரிமலை, தற்போது வெடித்து சிதற தொடங்கி உள்ளது.
இதனால் வெளிவரும் புகையானது சுமார் 2 கிலோ மீற்றர் தூரத்துக்கு மேல் நோக்கி எழும்பும்.
தேசிய பூங்கா அமைந்துள்ள இப்பகுதிக்கு குழந்தைகளோ மற்றும் சுற்றுலா
பயணிகளோ செல்ல வேண்டாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
மேலும் இதனால் விமான போக்குவரத்துக்கு பாதிப்பு இல்லை என்றும் தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment

Featured Post

வலிப்பு நோய் (epilepsy)

  வலிப்பு நோய் (epilepsy)             மூளையில் உள்ள நரம்பு செல்கள் உள்பட நம் உடம்பில் உள்ள அனைத்து செல்களும் மின்னணு சக்தி கொண்டவை. சில சமயம...