Jun 11, 2013

8 கமெராக்களை ஒரே கொன்ரோலில் இயக்கும் ரொபோட்டிக் கமெரா அறிமுகம்!


கேமராக்களின் வளர்ச்சி எவ்வளவு எட்டியிருந்தாலும், ஒவ்வொரு டெக்னாலஜிக்கும் தனி தனி கேமராதான் பயன்ப்டுத்த் படுகிறது.

ஒவ்வொரு கேமராவும் ஒவ்வொரு ஃபார்மட் என்பதால் கடைசியில் அனைத்தையும் ஒருங்கிணைக்கும் போது ரிஸ்ல்ட்ஸ் வேறுபடும். இதை எல்லாம் கருத்தில் கொண்டு என் ஹெச் கே என்னும் ஜப்பான் நிறுவனம் 8 கேமராவை ஒரு கன்ட்ரோலில் இயங்க வைக்கும் ரோபாட்டிக் கேமராவை கண்டுபிடித்திருக்கிறது.

இதன் மூலம் ஒரு தடவை ஷூட் செய்யும் போது அனைத்து ஆங்கில்களும் ஒவ்வொரு கேமரா மூலம் தனி தனியாய் கிடைக்கும் – 3டி கிடைக்கும் அது போக் ஸ்லோமோஷனும் 360 டிகிரியில் ஸ்பெஷல் எஃபக்ட்ஸ் இல்லாமல் கிடைக்க பெறலாம். இது ஷூட் செய்வது மட்டுமில்லாமல் பேன் லெஃப்ட் / பேன் ரைட் / டில்ட் அப் / டில்ட் டவுன் கூட செய்யலாம். இது இரண்டு சூப்பர் மோட்டார்கள் மூலம் எல்லா கேமராவும் ஒரே நேரத்தில் செயல்ப்படும்.

இந்த வீடீயோவை பார்த்தால் பிரமித்து போவீர்கள். இதே போல் தற்போது நடந்து வரும் சாம்பியன்ஷிப் டிராப்பி கிரிக்கெட்டில் பழைய கால டெக்னாலஜி ஆன கருப்பு வெள்ளை மற்றும் எக்ஸ்ரே டெக்னாலஜியை ஸ்லொ மோஷன் அவுட் ஆப்ஷனுக்கு யூஸ் பண்ணி துல்லியமாக கண்காணிக்கறாங்க- ஆங் – இன்று இந்தியா வெஸ்ட் இன்டீஸ் மேட்ச்சில் பாருங்களேன்!……

No comments:

Post a Comment

Featured Post

வலிப்பு நோய் (epilepsy)

  வலிப்பு நோய் (epilepsy)             மூளையில் உள்ள நரம்பு செல்கள் உள்பட நம் உடம்பில் உள்ள அனைத்து செல்களும் மின்னணு சக்தி கொண்டவை. சில சமயம...