Jun 22, 2013

அதிநவீன நீர்மூழ்கிக் கப்பலை தயாரித்து அமெரிக்க இளைஞர் சாதனை: வீடியோ இணைப்பு


அதிநவீன நீர்மூழ்கிக் கப்பலை தயாரித்து அமெரிக்க இளைஞர் சாதனை: வீடியோ இணைப்பு

அமெரிக்காவில் நியூஜெர்சி நகரில் வசிக்கும் 18 வயதே நிரம்பிய ஜஸ்டின் பிக்மேன் என்ற இளைஞர் தனது ஆற்றலை பயன்படுத்தி சிறிய நீர்மூழ்கி கப்பல் ஒன்றை உருவாக்கி இருக்கிறார்.
இந்த கப்பலில் ஒருவர் மாத்திரமே பயணம் செய்யலாம்.

9 அடி நீளம் கொண்ட இந்த நீர்மூழ்கி கப்பல் தண்ணீருக்குள் 30 ஆழத்தில் பயணிக்கும் விதமாக வடிவமைத்துள்ளார்.

அதில் வயர்லெஸ், ரேடியோ தொடர்பு சாதனங்கள், சுவாசிக்க வசதி போன்றவை உண்டு. இந்த கப்பலை அங்குள்ள ஏரியில் விரைவில் வெள்ளோட்டம் விட திட்டமிட்டுள்ளார்.

ரூ.1 லட்சத்து 5 ஆயிரம் செலவில் 6 மாத இடைவிடாத முயற்சியில் இதை உருவாக்கியதாக ஜஸ்டின் தெரிவிக்கிறார்.

No comments:

Post a Comment

Featured Post

வலிப்பு நோய் (epilepsy)

  வலிப்பு நோய் (epilepsy)             மூளையில் உள்ள நரம்பு செல்கள் உள்பட நம் உடம்பில் உள்ள அனைத்து செல்களும் மின்னணு சக்தி கொண்டவை. சில சமயம...