Nov 3, 2013

உங்களுக்குத் தெரியுமா?

Photo: +++++++++ உங்களுக்குத் தெரியுமா? +++++++++

ஒரு நிமிடத்தினுள் இணையத்தில் என்னவெல்லாம் நடக்கின்றது என்று.

★ Google தேடுபொறியின் ஊடாக  2 மில்லியன் தேடல்கள் இடம்பெறுகின்றன.

★ 571 புதிய இணையதளங்கள் உருவாக்கப்படுகின்றன.

★ 204  மில்லியன் மின்னஞ்சல் அனுப்பப்படுகின்றன.

★ Pinterest தளத்தை ஒவ்வொரு நிமிடமும் 11 ஆயிரம் பேர்கள் பார்வையிடுகிறார்கள்.

★ Amazon இல் $83000 பெறுமதியான விற்பனைகள் இடம்பெறுகின்றன.

★ Twitter இல் 104 ஆயிரம் Tweet கள் இடம்பெறுகின்றன.

★ Skype இல் 1.4 மில்லியன் நபர்கள் ஒருவருக்கொருவர் தொடர்பு கொள்கிறார்கள்.

★Facebook இல் 1.8 மில்லியன் விருப்புகள் (Likes) செய்யப்படுகின்றன.

★Facebook இல் ஒவ்வொரு வினாடியும் 41000 Status Update கள் இடப்படுகின்றன.

★ Youtube இல் 72 மணித்தியாலங்கள் பார்க்கக்கூடிய வீடியோ கோப்புக்கள் தரவேற்றப்படுகின்றன.

(தலை சுற்றுபவர்கள் கீழுள்ள இணைப்பில் சென்று ஒரு நிமிடம் ஓய்வெடுத்துக் கொள்ளவும் :)

=======> http://goo.gl/i0inS3

தொடர்ந்தும் இணைந்திருங்கள் தகவல் தொழிநுட்பம் உடன்.

#நன்றி.

ஒரு நிமிடத்தினுள் இணையத்தில் என்னவெல்லாம் நடக்கின்றது என்று.

★ Google தேடுபொறியின் ஊடாக 2 மில்லியன் தேடல்கள் இடம்பெறுகின்றன.

★ 571 புதிய இணையதளங்கள் உருவாக்கப்படுகின்றன.

★ 204 மில்லியன் மின்னஞ்சல் அனுப்பப்படுகின்றன.

★ Pinterest தளத்தை ஒவ்வொரு நிமிடமும் 11 ஆயிரம் பேர்கள் பார்வையிடுகிறார்கள்.

★ Amazon இல் $83000 பெறுமதியான விற்பனைகள் இடம்பெறுகின்றன.

★ Twitter இல் 104 ஆயிரம் Tweet கள் இடம்பெறுகின்றன.

★ Skype இல் 1.4 மில்லியன் நபர்கள் ஒருவருக்கொருவர் தொடர்பு கொள்கிறார்கள்.

★Facebook இல் 1.8 மில்லியன் விருப்புகள் (Likes) செய்யப்படுகின்றன.

★Facebook இல் ஒவ்வொரு வினாடியும் 41000 Status Update கள் இடப்படுகின்றன.

★ Youtube இல் 72 மணித்தியாலங்கள் பார்க்கக்கூடிய வீடியோ கோப்புக்கள் தரவேற்றப்படுகின்றன.

(தலை சுற்றுபவர்கள் கீழுள்ள இணைப்பில் சென்று ஒரு நிமிடம் ஓய்வெடுத்துக் கொள்ளவும்

No comments:

Post a Comment

Featured Post

வலிப்பு நோய் (epilepsy)

  வலிப்பு நோய் (epilepsy)             மூளையில் உள்ள நரம்பு செல்கள் உள்பட நம் உடம்பில் உள்ள அனைத்து செல்களும் மின்னணு சக்தி கொண்டவை. சில சமயம...