Nov 29, 2013


இன்று கம்பியூட்டர் துறையில் அசைக்க முடியாத ஜாம்பவானாக இருப்பது இருப்பது யார் என்று கேட்டால் நாம் அனைவரும் கூறும் பதில் மைக்ரோசாப்ட் தான். மைக்ரோசாப்ட் கம்பெனி ஆரம்பித்தவுடனே இவ்வளவு பெரிய இடத்துக்கு வரவில்லை என்பது நாம் அனைவரும் அறிந்ததே.


மிகவும் கஷ்டப்பட்டு போராடி தான் இந்த இடத்திற்கு வந்திருக்கிறது அத்தகைய மைக்ரோசாப்டின் மிகப் பெரும் சாதனை எது என்றால் அது விண்டோஸ் தான். இன்றும் ஓ.எஸ் களில் விண்டோஸ் தான் நம்பர் 1 இது யாரும் மறுக்க முடியாத உண்மை இந்த மைக்ரோசாப்டின் நீங்கள் அறியாத சில உண்மைகளை இங்கு பார்ப்போமா.....

உலகில் விண்டோஸ் பயன்படுத்துவர்களை கணக்கில் எடுத்தால் அமெரிக்காவின் மொத்த மக்கள் தொகையையும் விஞ்சும்

விண்டோஸ் 95 மொத்தம் விற்றது 4 கோடி பிரதிகள் மட்டுமே ஆனால் இன்று விண்டோஸ் 8 இதுவரை மட்டும் 10 கோடி பிரதிகள் விற்றுள்ளது மைக்ரோசாப்ட்


மைக்ரோசாப்டின் பங்கு 1 சதவிகிதம் கீழே விழுந்தால் கூட அங்குள்ள Illinois நகரத்தில் உள்ள பெரிய பெரிய 5 ஸ்டார் ஹோட்டல்களின் விலையை விட அதிகம் மைக்ரோசாப்டுக்கு நஷ்டம் தான்

ஐரோப்பிய நாடுகளில் இன்று அதிகம் விரும்பப்படுவது விண்டோஸ் 8 தான்

இன்று அமெரிக்காவில் அதிக வரி கட்டும் நிறுவனம் மைக்ரோசாப்ட்தான்

1983 ல் இது வெளியிட்ட விண்டோஸ் தான் இதன் முதல் வெற்றியே...

இன்று உள்ள X Box அதிகம் பயன்படுவது விண்டோஸில் தான்...

iOS க்கு இதுவரை 10 இலட்சம் ஆப்ஸ் தான் இருக்கிறது ஆனால் விண்டோஸூக்கோ கிட்டதட்ட 40 இலட்சம் ஆப்ஸூக்கு மேல் உள்ளது

No comments:

Post a Comment

Featured Post

வலிப்பு நோய் (epilepsy)

  வலிப்பு நோய் (epilepsy)             மூளையில் உள்ள நரம்பு செல்கள் உள்பட நம் உடம்பில் உள்ள அனைத்து செல்களும் மின்னணு சக்தி கொண்டவை. சில சமயம...