Dec 16, 2013

சர்க்கரைச் சத்தைக் குறைப்பதற்கு வழி - ஞானகுரு

சர்க்கரைச் சத்தைக் குறைப்பதற்கு வழி - ஞானகுரு

சர்க்கரைச் சத்து உள்ளவர்கள் அதிகமாக இருந்தால் அதைக் குறைப்பதற்கு நீங்கள் கூடுமான வரை (படத்தில் காட்டியபடி) இதே மாதிரி வைத்துக் கொண்டு படுத்து கொஞ்ச நேரம் மூச்சை அடக்கி, எங்களுக்குள் இருக்ககூடிய சர்க்கரைச் சத்து சமமாக வேண்டும் என்ற எண்ணத்தை எடுத்து மூச்சை இழுங்கள்.

சர்க்கரைச் சத்தைக் குறைப்பதற்கு வழி - ஞானகுரு

துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெறவேண்டும் என்றும் எங்கள் உடலில் உள்ள சர்க்கரைச் சத்து குறைய வேண்டும் என்று எண்ணுங்கள். நாளுக்கு நாள் இது குறையத் தொடங்கும்.

நமது உடலில் சர்க்கரையை உணவாக உட்கொள்ளும் அணுக்கள் பெருகிவிட்டால், அதனுடை மலம் வரப்படும் பொழுது மாற்றிவிடுகின்றது. 
யாம் சொல்லும் முறைப்படி செய்தீர்கள் என்றால் சர்க்கரைச் சத்தை உருவாக்கும் அணுக்கள் பலவீனம் அடைகின்றது
ஆனால், சர்க்கரைச் சத்தை உருவாக்கும்
அந்த அணுக்கள் அது மலமானால்
நம் ரத்தம் அனைத்தையும் நீராக மாற்றிவிடும்.

அதை நீங்கள் மாற்றுவதற்கு கடுக்காய்த் தூளைத் தனியாகப் பொடி செய்து வைத்துக் கொள்ளுங்கள். இரவு படுக்கப் போகும் பொழுது சிறிது சாப்பிடவும். சரியாகப் போகும்.

No comments:

Post a Comment

Featured Post

வலிப்பு நோய் (epilepsy)

  வலிப்பு நோய் (epilepsy)             மூளையில் உள்ள நரம்பு செல்கள் உள்பட நம் உடம்பில் உள்ள அனைத்து செல்களும் மின்னணு சக்தி கொண்டவை. சில சமயம...