Mar 23, 2014

திருமதி மஞ்சுளா வசந்தராஜா 15.03.2014


திருமதி மஞ்சுளா வசந்தராஜா
மண்ணில் : 7 டிசெம்பர் 1965 — விண்ணில் : 15 மார்ச் 2014

யாழ். வேலணை வடக்கு சோளவத்தையைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ், லண்டன் ilford ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட மஞ்சுளா வசந்தராஜா அவர்கள் 15-03-2014 சனிக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற வைத்திலிங்கம், அன்னலக்சுமி(பிரான்ஸ்) தம்பதிகளின் கனிஷ்ட புத்திரியும், காலஞ்சென்றவர்களான பொன்னுத்துரை மங்களம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,
வசந்தராஜா அவர்களின் அன்பு மனைவியும்,
கோபிநாத், கோபிதாசன், கல்பனா, கோபிசங்கர்(கெவின்) ஆகியோரின் ஆருயிர்த் தாயாரும்,
சறோஜினிதேவி(சறோ), சதானந்தி(சதா), சித்திரா(கலா), ஜெயசீலன்(சுவிஸ்), சத்தியசீலன்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
வைரவநாதன், நந்தகுமார், விஜயகுமாரன், கிறிஸ்ரினா(சுவிஸ்), வினோதா(பிரான்ஸ்), பரிமளகாந்தி, லோகேஸ்வரி(அவுஸ்திரேலியா),
ஆனந்தராஜதுரை(ஜெர்மனி), லோகநாதன் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
கந்தசாமி, அருந்தவநாதன், ஞானகலை(ஜெர்மனி), சத்தியபாமா ஆகியோரின் அன்புச் சகலியும்,
சயந்தினி, அஜந்த், நிவேதினி, நிவேதனன், நிவேதுஷா, வபீத்தா, நிவீற்றா, விதுசன் ஆகியோரின் அன்புச் சித்தியும்,
சிவாந்தினி, ஜெயந்தினி ஆகியோரின் பெரிய தாயாரும்,
ஜெயந், ஜஸ்வன்ற், ஜெலானி, சிவகாந்தன், கஜேந்திரன், கரன், தரன், தரணி, கபிலன் ஆகியோரின் அன்பு அத்தையும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டுமுகவரி:
694 Eastern Avenue,
Ilford IG2 6PF,
United Kingdom.
தகவல்
கணவர், சகோதரர்கள்
நிகழ்வுகள்
கிரியை
திகதி:ஞாயிற்றுக்கிழமை 23/03/2014, 10:00 மு.ப — 12:00 பி.ப
முகவரி:28, Carlyle Road, Manor Park, London E12 6BN, Uk
தகனம்
திகதி:ஞாயிற்றுக்கிழமை 23/03/2014, 12:00 பி.ப — 01:00 பி.ப
முகவரி:City of London Cemetery & Crematorium, Aldersbrook Rd, Greater London E12 5DQ, Uk
தொடர்புகளுக்கு
வசந்தராஜா(கணவர்) — பிரித்தானியா
தொலைபேசி:+442085547411
செல்லிடப்பேசி:+447535392527
ஜெயசீலன்(அண்ணா) — சுவிட்சர்லாந்து
செல்லிடப்பேசி:+41783004000
சத்தியசீலன்(தம்பி) — பிரான்ஸ்
செல்லிடப்பேசி:+33695864609
வைரவநாதன் — பிரித்தானியா
செல்லிடப்பேசி:+447507702584
நந்தகுமார் — பிரித்தானியா
செல்லிடப்பேசி:+447805255492
விஜயகுமாரன் — பிரித்தானியா
செல்லிடப்பேசி:+447721028812
நாதன் — பிரித்தானியா
செல்லிடப்பேசி:+447746290354
கந்தசாமி(மன்னாதி) — பிரித்தானியா
செல்லிடப்பேசி:+447424165363
வாசவன் — பிரித்தானியா
செல்லிடப்பேசி:+447944036307
ஜெயம் — பிரித்தானியா
செல்லிடப்பேசி:+447904805101
கண்ணன் — பிரித்தானியா
செல்லிடப்பேசி:+447944043567

No comments:

Post a Comment

Featured Post

வலிப்பு நோய் (epilepsy)

  வலிப்பு நோய் (epilepsy)             மூளையில் உள்ள நரம்பு செல்கள் உள்பட நம் உடம்பில் உள்ள அனைத்து செல்களும் மின்னணு சக்தி கொண்டவை. சில சமயம...