Apr 4, 2014

சர்க்கரை நோய் குறைய:


 



தேவயான பொருட்கள்:
சிறியா நங்கை இலை பொடி
நெல்லி முள்ளி பொடி.
நாவல் கொட்டை பொடி.
வெந்தயப் பொடி.
சிறு குறிஞ்சான் இலை பொடி

செய்முறை: சிறியா நங்கை இலைப் பொடி, நெல்லி முள்ளிப் பொடி, நாவல் கொட்டைப் பொடி, வெந்தயப் பொடி, சிறு குறிஞ்சான் இலைப் பொடி ஆகியவற்றை ஒன்றாக சேர்த்து ஒரு ஸ்பூன் அளவு எடுத்து ஒரு டம்ளர் தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து காலை, மாலை சாப்பிட்டு வந்தால் சர்க்கரை நோய் குறையும்.

No comments:

Post a Comment

Featured Post

வலிப்பு நோய் (epilepsy)

  வலிப்பு நோய் (epilepsy)             மூளையில் உள்ள நரம்பு செல்கள் உள்பட நம் உடம்பில் உள்ள அனைத்து செல்களும் மின்னணு சக்தி கொண்டவை. சில சமயம...