Apr 15, 2014

PARTHI GANESHஇரத்த நிலவு : சந்திர கிரகணம் - தொடர்ச்சியான சந்திர கிரகணத்தின் முதல் கிரகணம் இன்று ஏற்பட்ட போது அமெரிக்கா மற்றும் கரிபியன் பகுதிகளுக்கு மேலே நிலவு சிகப்பாக தோன்றியுள்ளது. 'இரத்த நிலவு' என்று கூறப்படும் இந்தச் சம்பவம், பூமியின் நிழல் நிலவின் மீது விழுவதால் ஏற்படுகிறது. இன்னும் இரண்டு ஆண்டுகளில் நான்கு முறை முழுச் சந்திர கிரகணம் ஏற்படும். இதனை டெட்ராட் என்று கூறுகின்றனர். கடந்த 500 ஆண்டுகளில் இந்த டெட்ராட் நிகழ்வானது மூன்று முறை மட்டுமே இடம்பெற்றுள்ளது. அது குறித்த காணொளி.

No comments:

Post a Comment

Featured Post

வலிப்பு நோய் (epilepsy)

  வலிப்பு நோய் (epilepsy)             மூளையில் உள்ள நரம்பு செல்கள் உள்பட நம் உடம்பில் உள்ள அனைத்து செல்களும் மின்னணு சக்தி கொண்டவை. சில சமயம...