Oct 12, 2014

ஐந்து நாடுகள் இணைந்து உலகின் மிகப்பெரிய  தொலைநோக்கியை உருவாக்குகின்றன!
இந்தியா, ஜப்பான், அமெரிக்கா, சீனா, கனடா ஆகிய ஐந்து நாடுகளும் இணைந்து உலகின் மிகப்பெரிய தொலைநோக்கியை ஹவாய் தீவுகளில் கட்டும் பணியைத் தொடங்கவுள்ளன. இந்த தொலைநோக்கியைக் கொண்டு 500 கி.மீ. தொலைவுக்கு அப்பாலுள்ள நாணயத்தைக் கூட காணமுடியும் . டி.எம்.டி. என்று அழைக்கப்படும் இந்த தொலைநோக்கி ஹவாய் தீவுகளில் உள்ள மாவ்னா கீ எரிமலையின் உச்சியின் அருகில் கட்டப்படும். இதற்கு ஆயிரத்து 400 கோடி டொலர்கள் செலவாகும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. மார்ச் 2022இற்குள் இதைக் கட்டி முடிக்க வேண்டுமெனத் திட்டமிடப்பட்டுள்ளது. செலவினத் தொகையில் நான்கில் ஒரு பங்கை ஜப்பான் கொடுக்கும். அமெரிக்க நேரப்படி செவ்வாய் அன்று ஹவாய் தீவில் நடைபெறவுள்ள அடிக்கல் நாட்டு விழாவில் ஐந்து நாடுகளைச் சேர்ந்த நூறு வானியல் விஞ்ஞானிகளும், அதிகாரிகளும் மாவ்னா கீ மலையில் 4012 மீற்றர் உயரத்தில் உள்ள இடத்தில் கூடுகிறார்கள் என்று கயோடோ செய்தி நிறுவனம் கூறுகிறது. இதே மலைமுகடு மீது ஜப்பானால் கட்டப்பட்டு 1999 முதல் இயங்கிவரும் சுபாரு தொலைநோக்கியை விட புதிய தொலைநோக்கி பெரிதாக இருக்கும். சுபாரு தொலைநோக்கியில் 8.2 மீற்றர் விட்டமுள்ள ஒற்றை கண்ணாடி பொருத்தப்பட்டுள்ளது. ஆனால் டி.எம்.டி. தொலைநோக்கியில் ஒவ்வொன்றும் தலா 72 செ.மீ குறுக்களவுள்ள 492 அறுகோணக் கண்ணாடிகள் பொருத்தப்பட்டுள்ளன. இதன் ஒளி சுருக்கும் சக்தி சுபாரு தொலைநோக்கியைப் போல் பதிமூன்று மடங்கு அதிகமாகும். இதனால் 500 கி.மீ. தொலைவில் உள்ள நாணயத்தைக் கூட எளிதாகவும் தெளிவாகவும் அடையாளம் காண முடியும். மேலும் புதிய தொலைநோக்கி மூலம் 2000 முதல் 4000 லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு உருவான நட்சத்திரங்களைக் கூடக் காணமுடியும் என்று வானியலாளர்கள் கூறுகின்றனர். - See more at: http://malarum.com/article/tam/2014/10/08/6081/%E0%AE%90%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A3%E0%AF%88%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%89%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%A9-.html#sthash.DDnv5J0m.dpuf

Read more: http://malarum.com/article/tam/2014/10/08/6081/%E0%AE%90%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A3%E0%AF%88%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%89%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%A9-.html

Follow us: @malarumdotcom on Twitter | malarumdotcom on Facebook
© Copyright 2014 malarum.com
ஐந்து நாடுகள் இணைந்து உலகின் மிகப்பெரிய  தொலைநோக்கியை உருவாக்குகின்றன!இந்தியா, ஜப்பான், அமெரிக்கா, சீனா, கனடா ஆகிய ஐந்து நாடுகளும் இணைந்து உலகின் மிகப்பெரிய தொலைநோக்கியை ஹவாய் தீவுகளில் கட்டும் பணியைத் தொடங்கவுள்ளன. இந்த தொலைநோக்கியைக் கொண்டு 500 கி.மீ. தொலைவுக்கு அப்பாலுள்ள நாணயத்தைக் கூட காணமுடியும் . டி.எம்.டி. என்று அழைக்கப்படும் இந்த தொலைநோக்கி ஹவாய் தீவுகளில் உள்ள மாவ்னா கீ எரிமலையின் உச்சியின் அருகில் கட்டப்படும். இதற்கு ஆயிரத்து 400 கோடி டொலர்கள் செலவாகும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. மார்ச் 2022இற்குள் இதைக் கட்டி முடிக்க வேண்டுமெனத் திட்டமிடப்பட்டுள்ளது. செலவினத் தொகையில் நான்கில் ஒரு பங்கை ஜப்பான் கொடுக்கும். அமெரிக்க நேரப்படி செவ்வாய் அன்று ஹவாய் தீவில் நடைபெறவுள்ள அடிக்கல் நாட்டு விழாவில் ஐந்து நாடுகளைச் சேர்ந்த நூறு வானியல் விஞ்ஞானிகளும், அதிகாரிகளும் மாவ்னா கீ மலையில் 4012 மீற்றர் உயரத்தில் உள்ள இடத்தில் கூடுகிறார்கள் என்று கயோடோ செய்தி நிறுவனம் கூறுகிறது. இதே மலைமுகடு மீது ஜப்பானால் கட்டப்பட்டு 1999 முதல் இயங்கிவரும் சுபாரு தொலைநோக்கியை விட புதிய தொலைநோக்கி பெரிதாக இருக்கும். சுபாரு தொலைநோக்கியில் 8.2 மீற்றர் விட்டமுள்ள ஒற்றை கண்ணாடி பொருத்தப்பட்டுள்ளது. ஆனால் டி.எம்.டி. தொலைநோக்கியில் ஒவ்வொன்றும் தலா 72 செ.மீ குறுக்களவுள்ள 492 அறுகோணக் கண்ணாடிகள் பொருத்தப்பட்டுள்ளன. இதன் ஒளி சுருக்கும் சக்தி சுபாரு தொலைநோக்கியைப் போல் பதிமூன்று மடங்கு அதிகமாகும். இதனால் 500 கி.மீ. தொலைவில் உள்ள நாணயத்தைக் கூட எளிதாகவும் தெளிவாகவும் அடையாளம் காண முடியும். மேலும் புதிய தொலைநோக்கி மூலம் 2000 முதல் 4000 லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு உருவான நட்சத்திரங்களைக் கூடக் காணமுடியும் என்று வானியலாளர்கள் கூறுகின்றனர். - See more at: http://malarum.com/article/tam/2014/10/08/6081/%E0%AE%90%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A3%E0%AF%88%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%89%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%A9-.html#sthash.DDnv5J0m.dpuf

Read more: http://malarum.com/article/tam/2014/10/08/6081/%E0%AE%90%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A3%E0%AF%88%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%89%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%A9-.html

Follow us: @malarumdotcom on Twitter | malarumdotcom on Facebook
© Copyright 2014 malarum.com

No comments:

Post a Comment

Featured Post

வலிப்பு நோய் (epilepsy)

  வலிப்பு நோய் (epilepsy)             மூளையில் உள்ள நரம்பு செல்கள் உள்பட நம் உடம்பில் உள்ள அனைத்து செல்களும் மின்னணு சக்தி கொண்டவை. சில சமயம...