May 24, 2012

ச‌ளி‌க்க‌ட்டு குணமாக எ‌ளிய வ‌ழி!


ச‌ளி‌க்க‌ட்டு குணமாக எ‌ளிய வ‌ழி!

கோடை‌க் கால‌த்‌தி‌ல் நா‌ம் செ‌ய்யு‌ம் ‌சில தவறுகளா‌ல் ச‌ளி‌‌ப் ‌பிடி‌க்க வா‌‌ய்‌ப்பு‌ள்ளது. அதாவது தலையில் அதிகம் வியர்த்திருக்கும் நிலையில் உடனே குளிர்ந்த நீரில் குளிப்பது.

கு‌ளி‌ர்சாதன‌த்‌தி‌ன் கு‌ளி‌ர்‌ந்த காற்றைத் தலையில் படுமாறு வைத்து உபயோகித்தல். கா‌ற்றோ‌ட்ட‌மி‌ல்லாத சூடான அறையில் வென்னீரில் குளித்துவிட்டு, உடனே குளிர்ந்த காற்றுள்ள அறையில் வந்து நிற்பது.

உடலில் நல்ல வியர்வை இருக்கும் போது அது அடங்கும் முன்னரே குளிர்ந்த பானத்தைப் பருகுவது போ‌ன்றவ‌ற்றா‌ல் ச‌ளி ‌பிடி‌க்கு‌ம் வா‌ய்‌ப்பு உ‌ள்ளது.

ச‌ளி ப‌ிடி‌‌த்து நீர்க்கோர்வை, மூக்கடைப்பு, தும்மல், மார்புச் சளி போன்றவை ஏ‌ற்ப‌ட்டா‌ல் அதனை‌த் தவிர்க்க ‌வீ‌ட்டிலேயே கை வைத‌்‌திய‌ம் செ‌‌ய்யலா‌ம்.

சுக்கு, கொத்தமல்லி விதை போட்டுக் காய்ச்சிய தண்ணீரை வெதுவெதுப்பாகக் குடிப்பது, சூடான பாலுடன் சிறிது வெல்லம் சேர்த்துச் சாப்பிடுவது, மோரில் வெல்லம் கலந்து சாப்பிடுவது ந‌ல்ல பலன‌ளி‌க்கு‌ம்.

நடைப்பயிற்சி தரும் நன்மை


இளம் காலைப்பொழுதிலும், சூரியன் மறையும் முன் உள்ள மாலைப் பொழுதிலும் பூங்காவில், கடற்கரையில், ஆற்றங்கரையில் அல்லது திறந்த வெளில் நடைப்பயிற்சி மேற்கொள்வது நல்லது. அதற்கு தேவையான நடைக் காலணி அணிய வேண்டும். பருத்தி ஆடை அணிவது நல்லது. தினமும்  45 நிமிடங்கள் நடக்க வேண்டும்.

இளைஞர்கள் கூடுதல் நேரம் நடக்கலாம். விளையாடுவது,ஓடுவது போன்ற

கோடை வியர்வையில் குளிப்பவரா நீங்கள்


கோடை வந்தாலே அழையா விருந்தாளியாக வியர்வையும் சேர்ந்து கொள்கிறது. சிலரது வியர்வை நாற்றம் தாங்க முடியாதது. இத்தனைக்கும் பார்க்க `டிப்டாப்'பாக இருப்பார்கள். இன்னும் சிலர் வாசனைத் திரவியங்களை உடம்பில் தேவைக்கு அதிகமாகவே தெளித்திருப்பார்கள். ஆனால் அதையும் தாண்டி இந்த வியர்வை நாற்றம் எட்டிப்பார்த்து விடுவது தான் கொடுமை.

10 வகை கல்லீரல் நோய்களை உண்டாக்கும் நொறுக்குத்தீனிகள்


கல்லீரல்தான் மனித உடலில் மிகப்பெரிய சுரப்பியாகும். சுமார் 1 கிலோ எடை கொண்டது. இது மிகவும் மென்மையான உறுப்பாகும். செம்பழுப்பு நிறத்துடன் காணப்படும். கல்லீரல் வயிற்றின் மேல் பகுதியில் வலது பக்கத்தில் அமைந்துள்ளது. நாம் உண்ணும் கொழுப்பு சத்துள்ள உணவுப்பொருட்கள் செரிப்பதற்கு பித்தநீர் மிகவும் அவசியமாகும். இந்த பித்தநீரை உற்பத்தி செய்வது

பாய்ந்து வரும் சிங்கத்தின் தலையில் விழுந்த வெடியால் உயிர் தப்பிய வேட்டைக்காரர்கள்

May 23, 2012



நெல்லைக் குத்தினால் உடலைப் போஷிக் கும் சத்தான அவல் கிடைக்கும். அவலை உணவாக்கி இந்த உடலின் ஆயுளை நீட்டலாம். அதேபோல் நம் மனமென்னும் நெல்லைக் குத்தி சீராக்கினால், நம்முள் சிவலயம் உண்டாகி, ஆத்ம மேம்பாட்டிற்கான உன்னத வழி நமக்குள் உருவாகும் மனம் ஒரு முரண்டு பிடிக்கும் குரங்கு. “செய்யாதே’ என்றால் செய்யத் துடிக்கும்; “சாப்பிடு’ என்றால், “பசியில்லை’ என்று

ஆரோக்கியம் காக்கும் வெண்ணை!


Wednesday, May 23, 2012

ஆரோக்கியம் காக்கும் வெண்ணை!--ஹெல்த் ஸ்பெஷல்

ஆரோக்கியம் காக்கும் வெண்ணை!

பொதுவாகத் தங்கள் ஆரோக்கியத்தில் மிகவும் கவனமாக இருப்பவர்கள் அதிகமாக வெண்ணை சேர்த்துக்கொள்ளாமல் தவிர்ப்பார்கள். ஆனால் வெண்ணையிலும் சத்துகள் அடங்கியுள்ளன. மலைப் பகுதி மக்களுக்குக் அதிகமாகக் கடல் உணவுகள் கிடைப்பதில்லை. அதனால் ஏற்படும் அயோ டின் இழப்பை வெண்ணை ஈடுகட்டுகிறது.

வெண்ணையில் உள்ள 'ஆன்டி ஆக்சிடன்ட்கள்' ரத்த நாளங்களைப்
http://www.dumpr.net/http://www.blogger.com

Featured Post

வலிப்பு நோய் (epilepsy)

  வலிப்பு நோய் (epilepsy)             மூளையில் உள்ள நரம்பு செல்கள் உள்பட நம் உடம்பில் உள்ள அனைத்து செல்களும் மின்னணு சக்தி கொண்டவை. சில சமயம...