Jun 14, 2012

பார்க்க பரவசமூட்டும் அழகிய பாரிஸ் நகரம்



பிரான்ஸ் சென்று வர பணம் அதிகம் தேவை .இருப்பினும் பார்க்க வேண்டிய நாடு. ஆங்கிலம் அறிந்தால் பிரான்ஸ் நாடு சுற்றி வர எளிது என்ற எண்ணம் வேண்டாம்.ஆங்கிலம் அறிந்தாலும் அங்கு அவர்கள் ஆங்கிலத்தில் பேச மாட்டார்கள். எங்கள் நாட்டுக்கு வருபவர்கள் எக்கள் மொழி அறிய வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர்கள்.பொதுவாக ஐரோப்பாவில் இங்கிலாந்தினை தவிர மற்ற நாடுகளில் ஆங்கிலம் பயன்படாது .
உலகில் பிரான்ஸ் நாட்டில் வாழ்பவர்கள் மிகவும் கொடுத்து வைத்தவர்கள்.எப்படியாவது பிரான்ஸ் நாட்டு எல்லையில் பிறந்து விடுங்கள் மற்றதனை அரசாங்கம் பார்த்து கொள்ளும் என்ற பழமொழி உண்டு.அதனால் அந்த நாட்டு பிரஜையாகவும் ஆகி விடலாம் .அல்லது அந்த நாட்டு உரிமை பெற்றவர்களை(பிரஜை) திருமணம் செய்து கொண்டாலும் குடியுரிமை கிடைக்கும்.
தமிழ் பேசும் மக்கள் ஓரளவு அந்த நாட்டில் உள்ளனர் . அதில் அதிகமாக , புதுச்சேரி மாநிலத்தை சேர்ந்தவர்களும் (காரைக்கால் , அம்பகரதூர் ) நீடூர் மற்றும் இலங்கை வழி வந்த தமிழர்களும் அதிகமாக உள்ளனர். அங்கு தமிழ் எழுத்து எழுதப்பட்ட கடைகளும் அதிகமாக உள்ளன.
பிரான்ஸ் சென்று பார்த்து மகிழந்து வர வாழ்த்துக்கள் அதுவரை இங்கு படம் பார்த்து மகிழுங்கள்

முள்ளங்கியின் மகத்துவம்



முள்ளங்கியின் சில விஷேச தன்மைகளை இந்த பதில்வில் பார்ப்போம். யுனானி மருத்துவத்தின் அடிப்படையே நமது இரத்தம் சுத்தமாக இல்லாமைதான். அதில் உள்ள நச்சு பொருட்களை சரிவர நீக்காவிட்டால் தான் நோய் வருகிறது என்கிறது.
முள்ளங்கி நம் உடலில் உள்ள அசுத்த காற்றான கார்பன் டை ஆக்ஸைடை வெளியேற்றி பிராணவாயு ஈர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. இதில் அடங்கி உள்ள மூல கூறுகள் நிறைய நோய்களுக்கு மருந்தாகத் திகழ்கிறது.
முள்ளங்கியை தினமும் உணவில் சேர்த்துக்

மறதி நோய்க்கு மருந்தாகும் காய்கறிகள

உடல் ஆரோக்கியத்திற்காக உட்கொள்ளப்படும் காய்கறிகள் மறதிநோய் எனப்படும் அல்சீமர் நோய் ஏற்படாமல் தடுக்கிறது என்று சமீபத்திய ஆய்வு ஒன்றில் கண்டறியப்பட்டுள்ளது.
இதில் உள்ள சத்தான கொழுப்புகளும்,காய்கறிகளில் உள்ள தாவர எண்ணெய்களும் தான் அல்சீமரை தடுக்கிறது என்கின்றனர்

முதுகுவலி

இந்த டிஸ்க் தெரித்து பிதுங்குவதாலும் சிலருக்கு முதுகுவலி ஏற்படலாம். மேலும் முதுகு எலும்பினைச் சுற்றி தசைகள், மற்றும் நார்கள் உள்ளன. இவையாவும் சேர்ந்து உடல் எடையை சீராகத் தாங்குகின்றன. இதைத் தவிர முதுகெலும்பு வழியாகத்தான் நரம்புகள் செல்கின்றன.

எனவே முதுகுவலி என்பது இவற்றில் ஏதாவது ஒன்றிலிருந்து அதாவது

உங்கள் மனைவியின் கோபத்தை குறைக்க சில டிப்ஸ்

குடும்பத்தில் கணவன், மனைவி இடையே சண்டை, தகராறு ஏற்படுவது சகஜமாகி விட்டது. முடிவில் குடும்பங்களே பிரிந்து விடுகின்றன.
முடிவில் மனைவி தான் கோபம் கொண்டவளாக இருந்தாள் என்று பெரும்பாலான கணவன்கள் குறைக் கூறுகின்றனர். குடும்பத்தில் மனைவிகள் கோபம் அடைய, கணவன்களும் பல நேரங்களில் காரணமாகி

மனச் சோர்வை குறைக்கும் உணவுகள்


எல்லாரும் இப்போதெல்லாம் ஐஸ்கிரீம், சிப்ஸ், பிஸ்கட், ஃபாஸ்ட் புட்-ன்னு அதிகமாக சாப்பிடுகிறார்கள். அதுவும் இதை வேலை செய்பவர்கள் அதிகம் உண்பதால் அவர்களுக்கு பசியானது அடிக்கடி சீக்கிரமாக ஏற்படுகிறது.

அப்போது அவர்களால் வேலையை சரியாக செய்ய முடியாமல் போய்விடுகிறது. இதனால் அவர்கள் மனச்சோர்வுக்கு ஆளாகி விடுகிறார்கள் என்று விஞ்ஞானப் பூர்வமாக கண்டுபிடித்துள்ளனர் விஞ்ஞானிகள். மேலும் ஒரு சில உணவுகளை உண்டால் மனச்சோர்வு

Jun 13, 2012

நிம்மதியான தூக்கத்திற்கு நிராகரியுங்கள் Laptop மற்றும் Mobile Phones

                              எப்போது பார்த்தாலும் சிலர் செல்லும் கையுமாகத்தான் இருப்பார்கள். அவர்களுக்கு செல்போன் இல்லை என்றாலும் எதையோ இழந்தது போல மாறிவிடுவார்கள். உறங்கும் போது கூட செல்போனில் பாட்டு கேட்டுக்கொண்டோ, தலையணைக்கு அடியில் செல்போனை(cellphone) வைத்துக்கொண்டோ இருக்க வேண்டும். அப்பொழுதுதான் நிம்மதியாக உறக்கம் வரும் என்ற நினைப்பு

நீரிழிவு (Diabetes), ரத்த அழுத்தம் (Blood Pressure), கொலஸ்ட்ரால் (Cholesterol) – சுயமாக தெரிந்துகொள்ள


Blood Pressure, Diabetes, Cholesterol சுயபரிசோதனை செய்ய
நீரிழிவு (Diabetes), ரத்த அழுத்தம் (Blood Pressure), கொலஸ்ட்ரால் (Cholesterol) – சுயபரிசோதனை செய்து இரத்த பரிசோதனை செய்து ரிசல்ட்டை கொடுத்தால் அதை மேலும் கீழும் பார்த்துகிட்டு நர்சையும், டாக்டரையும் தேடிகிட்டு இருப்போம்.
நமக்கு எல்லாம் சரியாக இருக்கிறதா? என்று தெரிந்து கொள்ள இதோ கீழே

நிறைய தண்ணீர் குடிங்க, நோயின்றி ஆரோக்கியமா இருங்க





நமது உடம்பு எப்போதெல்லாம் கூடுதல் தண்ணீருக்காக ஏக்கம் கொள்கிறதோ, அப்போதே நமக்கு தாகம் ஏற்பட்டு விட்டது என்றே பலரும் இன்று வரை நம்பிக் கொண்டுள்ளனர். அது உண்மைதான்.
ஆனாலும், உடம்பில் தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்ட தென்பதை அறிந்து கொள்ளும் பொருட்டு, உடம்பின் ஒரு சில அல்லது அனைத்துப் பாகங்களிலிருந்தும், பல்வேறு

பாசிப்பருப்பு பக்கோடா

Green Gram Dal Pakoda - Cooking Recipes in Tamil

பாசிப்பருப்பில் நிறைய புரோட்டீன் இருப்பதால் அனைவரும் உணவில் அடிக்கடி சேர்த்துக்கொள்ள வேண்டியது அவசியம். பாசிப்பருப்பில் பாயசம் வச்சு சாப்ட்ருப்பீங்க.. பக்கோடா செஞ்சிருக்கீங்களா... அதீத சுவையுடன் சும்மா மொறுமொறுனு பிரமாதமா இருக்கும்.. எங்க செஞ்சு அசத்துங்க பாப்போம்...

Featured Post

வலிப்பு நோய் (epilepsy)

  வலிப்பு நோய் (epilepsy)             மூளையில் உள்ள நரம்பு செல்கள் உள்பட நம் உடம்பில் உள்ள அனைத்து செல்களும் மின்னணு சக்தி கொண்டவை. சில சமயம...