Jun 21, 2012

அச்சுறுத்தும் அஜினோமோட்டோ!


அச்சுறுத்தும் அஜினோமோட்டோ!

உணவில் சுவைக்காக சேர்க்கும் பொருட்களில் பஞ்சமே இல்லாமல் கலந்து இருக்கிறது ஆபத்து. 'அஜினோமோட்டோவில் கலந்திருக்கும் மோனோசோடியம்குளுட்டோமேட் (MSG)என்பது ஒற்றைத் தலைவலி, சோர்வில் ஆரம்பித்து பல்வேறு பிரச்னைகளை உண்டாக்கக் கூடியது’ என்று எச்சரிக்கிறார்கள் மருத்துவர்கள்.
இதை உணர்ந்த சீனா தங்கள் நாட்டில், அஜினோமோட்டோவைத் தடை

ஏ.சி. ஒருகணம் யோசி!--உபயோகமான தகவல்கள்


சந்தேகங்களும் தீர்வுகளும்



ரு விஷயம் தெரியுமா? இந்தக் கோடையில் ஊட்டியின் பல வீடுகளில் ஏ.சி. பொருத்திவிட்டார்கள். இது ஆச்சர்யத் தகவல் அல்ல; அபாயகரமானத் தகவல். ஏ.சி. இயந்திரங்களின் பெருக்கம் சுற்றுச்சூழலுக்கும் நல்லது அல்ல; வீட்டுச் சூழலுக்கும் நல்லது அல்ல. சரி, வீட்டில் ஏ.சி., காரில் ஏ.சி., அலுவலகத்தில் ஏ.சி. என 24 மணி நேரமும் ஏ.சி-யிலேயே இருந்து பழகியாயிற்று; அதில் என்னதான் பிரச்னை என்கிறீர்களா?
''எப்போதும் ஏ.சி-யிலேயே இருந்தால், உங்கள் உடலின் இயற்கையான தகவமைப்பை நீங்களே சிதைக்கிறீர்கள் என்று அர்த்தம்'' என்கிறார் பொது சுகாதாரம் மற்றும் நோய்த் தடுப்புத் துறையின் முன்னாள் இயக்குநரான இளங்கோ.

''வெளியே இருக்கும் காற்றை இயந்திரம் உள்வாங்கி அதைக் குளிர்வித்து

உங்களுக்கு வறட்சியான தலை முடியா?


முடி உதிர்வது, முடியின் நுனிப்பகுதி வெடிப்பது, உடைவது என்பது இன்று பெண்கள் சாதாரணமாக எதிர்நோக்கும் பிரச்சினையாகும். இவர்கள் மாறி மாறி எதையாவது செய்வார்கள் ஆனால் எதிலும் சரியான தீர்வு கிடைக்காமல் திணறி விடுவார்கள். முடியை கவனித்து, பராமரிக்காவிட்டால், முடி உடையும் வாய்ப்புகள் அதிகம்.

அதேபோல் முடியின் நுனிப்பகுதியும் பிளவுபடும். அதிகமாக வெயிலிலும், காற்றிலும் வேலை செய்பவர்களின் தலை முடி நடுவில் உடைந்தும் நுனியில் பிளவு பட்டிருப்பதும் சகஜமான விஷயம். கிணற்று தண்ணீரில் குளிப்பவர்களின் தலைமுடி அதிகமாக உடைந்து போக வாய்ப்பிருக்கிறது. மேலும், வயதான முடியும் அடிக்கடி

சிறுநீர்க்கல்லுக்கு ஹோமியோபதி சிகிச்சை

சிறுநீர்க்கல்


பெயர் விளக்கம் : சிறுநீர்க்கல் பொதுவாக “சிறுநீரகக்கல்” என்றே வழக்கமாக குறிப்பிடப்படுகிறது. சிறுநீரகம் என்ற தமிழ்ச்சொல் பொதுவாக மூத்திரக்காய் (Kidney), வடிகுழாய் (Ureter), சிறுநீர்ப்பை (Bladder) ஆகிய அனைத்து உறுப்புகளையும் உள்ளடக்கியதாக அமைய வேண்டும். ஆனால் வழக்கில் சிறுநீரகம் என்ற சொல் மூத்திரக்காயை மட்டும் குறிப்பதாகப் பயன்படுவதால் இங்கு சிறுநீர்க்கல் என்ற சொல் Renal Calculi என்ற ஆங்சிலச் சொல்லுக்கு

தொப்பை கரைக்கும் மூலிகை வைத்தியம்



தொப்பை கரைக்கும் மூலிகை வைத்தியம்


அன்னாசி பழத்தில் விட்டமின் பி உயிர்சத்து அதிக அளவில் உள்ளது. அது உடலில் ரத்தத்தை விருத்தி செய்வதாகவும், உடலுக்கு பலத்தை தருவதாகவும் இருப்பதோடு பல வியதிகளை குணப்படுத்தும் அரிய மருந்தாகவும் இருக்கிறது. தேகத்தில் பேதுமான ரத்தமில்லாமல் இருப்பவர்களுக்கு அன்னாசிப்பழம் ஒரு சிறந்த டானிக்காகும்.
நன்றாக பழுத்த அன்னாசி பழத்தை சிறு சிறு துண்டுகளாக செய்து

Jun 20, 2012

இதய நோய்களை தடுக்கும் முட்டை: ஒரு ஆப்பிளுக்கு சமம்



முட்டை சாப்பிடுவது உடல் நலத்துக்கு நல்லது என்ற விவரம் அனைவருக்கும் தெரிந்த ஒன்று. அதில் புரோட்டீன்கள், வைட்டமின்கள், தாதுக்கள் உள்ளிட்ட அனைத்து சத்துக்களும் உள்ளன.
மேலும் அதில் உள்ள மஞ்சள் கருவியில் டிரைப்டோபோன், டைரோசின் என்ற இரண்டு வித அமினோ அமிலங்கள் உள்ளன. இவை அதிக அளவில் நோய் எதிர்ப்பு சக்தி கொண்டவை.
எனவே, முட்டை சாப்பிட்டால் இதய நோய்கள் மற்றும் புற்றுநோய் ஏற்படாது. இந்த தகவலை அல்பெர்பா பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
ஒரு முட்டை சாப்பிட்டால் அது ஒரு ஆப்பிள் சாப்பிடுவதற்கு சமமாகும். அந்த அளவுக்கு அதில் நோய் எதிர்ப்பு சக்தி உள்ளது.
எனவே தினமும் ஒரு முட்டையாவது சாப்பிட வேண்டும். அதை வறுத்தோ, அவிய வைத்தோ சாப்பிடுவது சரியல்ல.
ஏனெனில் அவ்வாறு சாப்பிடும் போது அதில் உள்ள நோய் எதிர்ப்பு சக்தியின் அளவு பாதியாக குறைந்து விடும். எனவே அதை மைக்ரோ ஓவனில் பாதி அளவு வேகவைத்து சாப்பிடுவதே சிறந்தது என்றும் கூறியுள்ளார்

ஒரு நாளைக்கு 16 முறை சூரிய உதயத்தை கண்டு ரசிக்கும் விண்வெளி வீரர்கள்



விண்வெளிக்கு பயணம் மேற்கொண்டுள்ள சீன வீரர்கள் ஒரு நாளைக்கு 16 முறை சூரிய உதயத்தையும், சூரிய அஸ்தமனத்தையும் பார்க்கின்றனர்.
விண்வெளியில் ஆய்வுப் பணிகளை மேற்கொள்வதற்காக அமெரிக்கா, ரஷ்யா, ஜப்பான், அவுஸ்திரேலியா உட்பட பல நாடுகள் இணைந்து விண்ணில் ஆய்வுக்கூடத்தை அமைத்துள்ளன.
இதற்கு போட்டியாக சீனாவும் விண்ணில் ஆய்வு மையத்தை அமைக்கும் பணிகளை மேற்கொண்டு வருகிறது. வரும் 2020ஆம் ஆண்டுக்குள் இந்த பணிகளை முடிக்க சீனா திட்டமிட்டுள்ளது. இந்த ஆய்வு மையத்துக்கு டியான்காங் என பெயரிடப்பட்டுள்ளது.
ஆய்வு மையம் தொடர்பான பணிகளை மேற்கொள்வதற்காக ஷென்சு-9 என்ற விண்கலத்தை, சீனா கடந்த

Jun 19, 2012

Time lapse of Golden Gate Bridge at night with awesome lighting #1594

பனிக்காலத்தில் சருமம் பளபளப்பாக

பனிக்காலத்தில் புன்னகைக்க மறக்காதீர்கள்! மார்கழி பிறந்தால் பனிக்கு கொண்டாட்டம் தான். நாம் தான் அவதிப்படுவோம். அவதியைச் சமாளிக்க எளிய வழிமுறைகள் இதோ:
தேங்காய் எண்ணெயைப் போல சிறந்த எண்ணெய் உடலுக்கு இல்லை எனலாம். காலை எழுந்ததும் உச்சந்தலை முதல் உள்ளங்கால் வரை தேங்காய் எண்ணெயைத் தடவிக் கொண்டு விட்டால், எப்பேற்பட்ட பனியும் உங்களை ஒன்றும் செய்ய முடியாது. சருமம் பளபளப்பாகவே இருக்கும். ஈரத்தன்மை போகாது. தோல் வறட்சி ஏற்படாது. வெடிப்பு பாடாய் படுத்தாது. எண்ணெய் தவிர…
* உடல் சூடு பொறுக்கும் அளவுக்கு வெந்நீரில் குளிக்கலாம். ரத்த ஓட்டம்

Umbrella cockatoo Tonto dancing and singing ACDC

இயற்கையின் படைப்பில் ஒவ்வொரு பறவைகளும் வித்தியாசமான வனப்பையும், இயல்புகளையும் கொண்டு பார்ப்பவர்களைப் பரவசப்படுத்தக்கூடியன.
அவ்வாறே புறாவைப் போன்ற தோற்றத்தைக் கொண்ட அம்பர்லா கொக்காட்ரோ பறவை ஒன்று அதன் எஜமானின் அபார வழிகாட்டலில் பாட்டுக்கு குத்தாட்டம் போட்டு ஆச்சரியக் கண்களுடன் அனைவரது பார்வையையும் தன்பக்கம் ஈர்த்துள்ளது.

Featured Post

வலிப்பு நோய் (epilepsy)

  வலிப்பு நோய் (epilepsy)             மூளையில் உள்ள நரம்பு செல்கள் உள்பட நம் உடம்பில் உள்ள அனைத்து செல்களும் மின்னணு சக்தி கொண்டவை. சில சமயம...