Aug 3, 2012

உலகின் முக்கிய தினங்கள்

உலகின் முக்கிய தினங்கள்
ஜனவரி
26
 உலக சுங்க தினம்
ஜனவரி
30
 உலக தொழுநோய் ஒழிப்பு தினம்



பிப்ரவரி
14
 உலக காதலர் தினம்



மார்ச்
08
 உலக பெண்கள் தினம்
மார்ச்
15
 உலக நுகர்வோர் தினம்
மார்ச்
20
 உலக ஊனமுற்றோர் தினம்
மார்ச்
21
 உலக வன தினம்
மார்ச்
22
 உலக நீர் தினம்
மார்ச்
23
 உலக வானிலை ஆய்வு தினம் / உலக புத்தக மற்றும் பதிப்புரிமை தினம்
மார்ச்
24
 உலக காசநோய் தினம்
மார்ச்
28
 உலக கால்நடை மருத்துவ தினம்



ஏப்ரல்
05
 உலக கடல் தினம்
ஏப்ரல்
07
 உலக சுகாதார தினம்
ஏப்ரல்
12
 உலக வான் பயண தினம்
ஏப்ரல்
18
 உலக பரம்பரை தினம்
ஏப்ரல்
22
 உலக பூமி தினம்
ஏப்ரல்
30
 உலக குழந்தைத் தொழிலாளர் தினம்



மே
01
 உலக தொழிலாளர் தினம்
மே
03
 உலக சக்தி தினம்
மே
08
 உலக செஞ்சிலுவை தினம்
மே
12
 உலக செவிலியர் தினம்
மே
14
 உலக அன்னையர் தினம்
மே
15
 உலக குடும்ப தினம்
மே
16
 உலக தொலைக்காட்சி தினம்
மே
24
 உலக காமன்வெல்த் தினம்
மே
29
 உலக தம்பதியர் தினம்
மே
31
 உலக புகையிலை மறுப்பு தினம்



ஜீன்
04
 உலக இளம் குழந்தைகள் தினம்
ஜீன்
05
 உலக சுற்றுப்புற தினம்
ஜீன்
18
 உலக தந்தையர் தினம்
ஜீன்
23
 உலக இறை வணக்க தினம்
ஜீன்
26
 உலக போதை ஒழிப்பு தினம்
ஜீன்
27
 உலக நீரழிவாளர் தினம்
ஜீன்
28
 உலக ஏழைகள் தினம்



ஜீலை
01
 உலக மருத்துவர்கள் தினம்
ஜீலை
11
 உலக மக்கள் தொகை தினம்



ஆகஸ்ட்
01
 உலக தாய்ப்பால் தினம்
ஆகஸ்ட்
03
 உலக நண்பர்கள் தினம்
ஆகஸ்ட்
06
 உலக ஹிரோஷிமா தினம்
ஆகஸ்ட்
09
 உலக நாகசாகி தினம்
ஆகஸ்ட்
18
 உலக உள்நாட்டு மக்களின் சர்வதேச தினம்



செப்டம்பர்
08
 உலக எழுத்தறிவு தினம்
செப்டம்பர்
16
 உலக ஓசோன் தினம்
செப்டம்பர்
18
 உலக அறிவாளர் தினம்
செப்டம்பர்
21
 உலக பொறியியல் வல்லுனர்கள் தினம்
செப்டம்பர்
26
 உலக ஊமை மற்றும் காது கேளாதோர் தினம்
செப்டம்பர்
27
 உலக சுற்றுலா தினம்



அக்டோபர்
01
 உலக மூத்தோர் தினம்
அக்டோபர்
02
 உலக சைவ உணவாளர் தினம்
அக்டோபர்
04
 உலக விலங்குகள் தினம்
அக்டோபர்
05
 உலக இயற்கைச் சூழல் தினம்
அக்டோபர்
08
 உலக இயற்கை சீரழிவு குறைப்பு தினம்
அக்டோபர்
09
 உலக தபால் தினம்
அக்டோபர்
16
 உலக உணவு தினம்
அக்டோபர்
17
 உலக வறுமை ஒழிப்பு தினம்
அக்டோபர்
24
 உலக ஐக்கிய நாடுகள் சபை தினம்
அக்டோபர்
30
 உலக சிந்தனை தினம்



நவம்பர்
18
 உலக மனநோயாளிகள் தினம்
நவம்பர்
19
 உலக குடியுரிமையாளர்கள் தினம்
நவம்பர்
26
 உலக சட்ட தினம்



டிசம்பர்
01
 உலக எய்ட்ஸ் தினம்
டிசம்பர்
02
 உலக அடிமைத்தனம் ஒழிக்க ஐ.நா. சபையின் சர்வதேச தினம்
டிசம்பர்
10
 உலக மனித உரிமைகள் தினம்
டிசம்பர்
14
 உலக ஆற்றல் தினம்



உலக நாடுகளின் சுதந்திர தினங்கள்


கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
நாடு நாள் சுதந்திரம் நிகழ்ச்சி
அப்காசியாவின் கொடி அப்காசியா ஜூலை 4 1999ல் சியார்சியா (நாடு) இடமிருந்து பெற்றது.[1] விடுதலை தினம்
ஆப்கானிஸ்தானின் கொடி ஆப்கானிஸ்தான் ஆகஸ்டு 19 1919ல் ஐக்கிய இராச்சியம் இடமிருந்து பெற்றது. சுதந்திர தினம்
அல்பேனியாவின் கொடி அல்பேனியா நவம்பர் 28 1912ல் உதுமானியப் பேரரசு இடமிருந்து பெற்றது. சுதந்திர தினம்(Dita e Pavarësisë)
அல்ஜீரியாவின் கொடி அல்ஜீரியா ஜூலை 5 1962ல் பிரான்சு இடமிருந்து பெற்றது.
அங்கோலாவின் கொடி அங்கோலா நவம்பர் 11 1975ல் போர்த்துகல் இடமிருந்து பெற்றது.
{{{பெயர் விகுதியுடன்}}} கொடி அன்டிகுவாவும் பர்புடாவும் நவம்பர் 1 1981ல் ஐக்கிய இராச்சியம் இடமிருந்து பெற்றது.
{{{பெயர் விகுதியுடன்}}} கொடி அர்ஜென்டினா ஜூலை 9 1816ல் எசுப்பானியா இடமிருந்து பெற்றது.
ஆர்மீனியாவின் கொடி ஆர்மீனியா செப்டம்பர் 21 1991ல் சோவியத் ஒன்றியம் இடமிருந்து பெற்றது.
ஆஸ்திரியாவின் கொடி ஆஸ்திரியா அக்டோபர் 26 1955ல் அரசுரிமை மறுசீரமைப்பு தேசிய தினம்
அசர்பைஜானின் கொடி அசர்பைஜான் மே 28
அக்டோபர் 18
1918ல் ருசிய பேரரசு இடமிருந்து பெற்றது.
1991ல் சோவியத் ஒன்றியம் இடமிருந்து பெற்றது.

Flag of the Bahamas பகாமாசு ஜூலை 10 1973ல் ஐக்கிய இராச்சியம் இடமிருந்து பெற்றது..
பஃரேய்னின் கொடி பஃரேய்ன் டிசம்பர் 16 1971ல் ஐக்கிய இராச்சியம் இடமிருந்து பெற்றது. தேசிய தினம்
வங்காளதேசத்தின் கொடி வங்காளதேசம் மார்ச் 26 1971 பாக்கித்தான் இடமிருந்து பெற்றது. தேசிய தினம்
பார்படோசின் கொடி பார்படோசு நவம்பர் 30 1966ல் ஐக்கிய இராச்சியம் இடமிருந்து பெற்றது..
பெலருசின் கொடி பெலருஸ் ஜூலை 3 1944ல் செருமனி இடமிருந்து பெற்றது.
பெல்ஜியத்தின் கொடி பெல்ஜியம் ஜூலை 21 1831ல் நெதர்லாந்து இடமிருந்து பெற்றது. தேசிய தினம்
பெலீசுவின் கொடி பெலீசு செப்டம்பர் 21 1981ல் ஐக்கிய இராச்சியம் இடமிருந்து பெற்றது.. செப்டம்பர் கொண்டாட்டங்கள்
பெனினின் கொடி பெனின் ஆகஸ்டு 1 1960ல் பிரான்சு இடமிருந்து பெற்றது.
{{{பெயர் விகுதியுடன்}}} கொடி பொலிவியா ஆகஸ்டு 6 1825ல் எசுப்பானியா இடமிருந்து பெற்றது.
பொசுனியாவும் எர்செகோவினாவின் கொடி பொசுனியாவும் எர்செகோவினாவும் மார்ச் 1 1992ல் யுகோஸ்லாவியா இடமிருந்து பெற்றது.
பொட்ஸ்வானாவின் கொடி பொட்ஸ்வானா செப்டம்பர் 30 1966ல் ஐக்கிய இராச்சியம் இடமிருந்து பெற்றது.
பிரேசிலின் கொடி பிரேசில் செப்டம்பர் 7 1822ல் போர்த்துகல் இடமிருந்து பெற்றது. சுதந்திர தினம் (Dia da Independência)
புரூணை கொடி புரூணை சனவரி 1 1984ல் ஐக்கிய இராச்சியம் இடமிருந்து பெற்றது.
பல்கேரியாவின் கொடி பல்காரியா செப்டம்பர் 22 1908ல் உதுமானியப் பேரரசு இடமிருந்து பெற்றது.
புர்கினா ஃபாசோவின் கொடி புர்கினா ஃபாசோ ஆகஸ்டு 5 1960ல் பிரான்சு இடமிருந்து பெற்றது.
புருண்டியின் கொடி புருண்டி ஜூலை 1 1962ல் பெல்ஜியம் இடமிருந்து பெற்றது.
கம்போடியாவின் கொடி கம்போடியா நவம்பர் 9 1953ல் பிரான்சு இடமிருந்து பெற்றது.
கமரூனின் கொடி கமரூன் சனவரி 1 பிரான்சு மற்றும் ஐக்கிய இராச்சியம் இடமிருந்து பெற்றது.
கேப் வேர்டேயின் கொடி கேப் வேர்டே

உலக தினங்கள்!



ஜனவரி
26 - உலக சுங்க தினம்
30 - உலக தொழுநோய் ஒழிப்பு தினம்

பிப்ரவரி


14 - உலக காதலர் தினம்

மார்ச்

08 - உலக பெண்கள் தினம்
15 - உலக நுகர்வோர் தினம்
20 - உலக ஊனமுற்றோர் தினம்
21 - உலக வன தினம்
22 - உலக நீர் தினம்
23 - உலக வானிலை ஆய்வு தினம் / உலக புத்தக மற்றும் பதிப்புரிமை தினம்
24 - உலக காசநோய் தினம்
28 - உலக கால்நடை மருத்துவ தினம்

ஏப்ரல்

01 - முட்டாள்கள் தினம்
05 - உலக கடல் தினம்
07 - உலக சுகாதார தினம்
12 - உலக வான் பயண தினம்
18 - உலக பரம்பரை தினம்
22 - உலக பூமி தினம்
30 - உலக குழந்தைத் தொழிலாளர் தினம்

மே

01 - உலக தொழிலாளர் தினம்
03 - உலக சக்தி தினம்
08 - உலக செஞ்சிலுவை தினம்
12 - உலக செவிலியர் தினம்
14 - உலக அன்னையர் தினம்
15 - உலக குடும்ப தினம்
16 - உலக தொலைக்காட்சி தினம்
24 - உலக காமன்வெல்த் தினம்
29 - உலக தம்பதியர் தினம்
31 - உலக புகையிலை மறுப்பு தினம்

ஜீன்
04 - உலக இளம் குழந்தைகள் தினம்
05 - உலக சுற்றுப்புற தினம்
18 - உலக தந்தையர் தினம்
23 - உலக இறை வணக்க தினம்
26 - உலக போதை ஒழிப்பு தினம்
27 - உலக நீரழிவாளர் தினம்
28 - உலக ஏழைகள் தினம்

ஜீலை

01 - உலக மருத்துவர்கள் தினம்
11 - உலக மக்கள் தொகை தினம்

ஆகஸ்ட்

01 - உலக தாய்ப்பால் தினம்
03 - உலக நண்பர்கள் தினம்
06 - உலக ஹிரோஷிமா தினம்
09 - உலக நாகசாகி தினம்
18 - உலக உள்நாட்டு மக்களின் சர்வதேச தினம்

செப்டம்பர்

08 - உலக எழுத்தறிவு தினம்
16 - உலக ஓசோன் தினம்
18 - உலக அறிவாளர் தினம்
21 - உலக பொறியியல் வல்லுனர்கள் தினம்
26 - உலக ஊமை மற்றும் காது கேளாதோர் தினம்
27 - உலக சுற்றுலா தினம்

அக்டோபர்


01 - உலக மூத்தோர் தினம்
02 - உலக சைவ உணவாளர் தினம்
04 - உலக விலங்குகள் தினம்
05 - உலக இயற்கைச் சூழல் தினம்
08 - உலக இயற்கை சீரழிவு குறைப்பு தினம்
09 - உலக தபால் தினம்
16 - உலக உணவு தினம்
17 - உலக வறுமை ஒழிப்பு தினம்
24 - உலக ஐக்கிய நாடுகள் சபை தினம்
30 - உலக சிந்தனை தினம்

நவம்பர்

18 - உலக மனநோயாளிகள் தினம்
19 - உலக குடியுரிமையாளர்கள் தினம்
26 - உலக சட்ட தினம்

டிசம்பர்

01 - உலக எய்ட்ஸ் தினம்
02 - உலக அடிமைத்தனம் ஒழிக்க ஐ.நா. சபையின் சர்வதேச தினம்
10 - உலக மனித உரிமைகள் தினம்
14 - உலக ஆற்றல் தினம்

பத்தே நாளில் 3 கிலோ குறையணுமா?

உடல் பருமனை குறைக்க உடற்பயிற்சி வேண்டாம். அறுவை சிகிச்சை வேண்டாம், மாத்திரை- மருந்துகள் தேவை இல்லை. இவை எதுவும் இல்லாமல் உங்கள் உடம்பை குறைக்க எளிய உணவு முறை இதோ-

தினந்தோறும் காலையில்...


காட்டு நெல்லிக்காய் தண்ணீர் (இரவில் 4 முதல் 5 காட்டு நெல்லிக்காய் ஊற வைக்கப்பட்ட தண்ணீர்)


காலை உணவு


1 கப் பப்பாளி

1 கப் முளை விட்ட பயிர்கள் மற்றும் எலுமிச்சை தண்ணீர்

2 மணி நேரம் கழித்து


1 டம்ளர் தேங்காய் தண்ணீர் அல்லது தக்காளி ஜுஸ்


மதிய உணவு


லஞ்ச் செல்வதற்கு அரை மணி நேரத்துக்கு முன் அரை டம்ளர் சூடான தண்ணீர்


1 பிளேட் காய்கறிகள் (உருளைக்கிழங்கு தவிர்த்து)

கொஞ்சம் தயிர்
உமியை பயன்படுத்தி செய்யப்பட்ட 2 ரொட்டி (50 சதவீதம் கோதுமை மாவு, 50 சதவீதம் உமி)

மாலை


டீ


1 கிண்ணம் நிறைய பழங்கள் (மாதுளை, ஆரஞ்சு கண்டிப்பாக இருக்க வேண்டும்.)



இரவு உணவு (8 மணிக்கு)


1 கிண்ணம் நிறைய சிக்கன் மற்றும் சலாட்

(அல்லது)
மீன் _ முட்டை மற்றும் சலாட்
(அல்லது)
பன்னீர் சலாட்

இரவு உணவுக்குப் பிறகு அரை டம்ளர் சூடான வெந்நீர்


தவிர்க்க வேண்டிவை; 


வாழைப்பழம், திராட்சை, இனிப்புகள், சர்க்கரை, குளிர்பானங்கள், வறுக்கப்பட்ட உணவு


உட்கொள்ள வேண்டியவை; 


சர்க்கரை இல்லாத மருந்து- மாத்திரைகள், 2 மடங்கு பதப்படுத்தப்பட்ட பால் மற்றும் அதன் தயாரிப்புகள்


அடுத்த 2 வாரத்துக்கு நீங்கள் இந்த உணவு முறையை விடாது பின்பற்றி வந்தால் உங்கள் உடல் பருமன் 3 கிலோ அளவுக்கு குறையும்.

பாகற்காயின் மருத்துவ குணங்கள்---உணவே மருந்து

,பாகற்காயின் மருத்துவ குணங்கள்

மார்பகப் புற்று செல் வளர்ச்சியை பாகற்காய் குறிப்பிட்ட அளவு கட்டுப்படுத்துகிறது, எனவே இது மார்பகப் புற்றுநோய்க்கு எதிராக ஒரு தடுப்பு அமைப்பாகச் செயல்படும் என்பதுதான் புதிய கண்டுபிடிப்பின் சாரம். 

இது சூடு உண்டாக்கும். இதில் கொம்பு பாகற்காய், மிதி பாகற்காய் என இரண்டு வகைகள் உண்டு. இது உணவுப் பையிலுள்ள பூச்சியைக் கொல்லும். பசியைத் தூண்டும், பித்தத்தைத் தணிக்கும். பெண்களுக்கு தாய்ப்பால் சுரக்க உதவும். இதனுடன் புளி சேர்த்துக் கொண்டால் நல்லது. இதை அவ்வப்போது உணவில் சேர்த்துக் கொண்டால், சுரம், இருமல், இரைப்பு, மூலம், வயிற்றுப்

பொடுகை விரட்ட வேப்பம்பூ



பலசரக்குக் கடையில் காய்ந்த வேப்பம்பூ கிடைக்கும். உப்பு கலக்காத வேப்பம்பூ 50 கிராம் கேட்டு வாங்கி, அதை 100 கிராம் தேங்காய் எண்ணெயில் போட்டு நன்கு காய்ச்ச வேண்டும். இளம் சூடு பதத்திற்கு ஆறியதும், வேப்பம் பூவுடன் சேர்த்து எண்ணெயை தலையில் நன்றாகத் தேய்த்து அரை மணிநேரம் ஊறிக் குளித்தால், பொடுகு பிரச்னை தீரும். அதிகம் பொடுகு உள்ளவர்கள், வாரத்திற்கு ஒரு முறையோ, இரண்டு முறையோ, மூன்று வாரங்கள் குளித்தால் பொடுகு சுத்தமாக நீங்கி விடும்.

Featured Post

வலிப்பு நோய் (epilepsy)

  வலிப்பு நோய் (epilepsy)             மூளையில் உள்ள நரம்பு செல்கள் உள்பட நம் உடம்பில் உள்ள அனைத்து செல்களும் மின்னணு சக்தி கொண்டவை. சில சமயம...