Sep 10, 2012

தேர்த்திருவிழா 2012

லப்டொப்பினை வடிவமைத்தவர் மரணமானார்!



 கையில் எங்கும் எடுத்து செல்ல வசதியாக திறந்து மூடும் வசதி கொண்ட கணனியான மடிக்கணனியை வடிவமைத்த தொழில்நுட்ப நிபுணர் பில் மோக்ரிட்ஜ் இன்று காலமானார்.

 புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த மோக்ரிட்ஜ்(வயது 69) காலமான தகவலை மோக்ரிட்ஜ் இயக்குநராக பணியாற்றி வந்த நேஷனல் டிசைன் மியூசியம் அறிவித்துள்ளது.


ஓப்ரா மினி வெப் பிரவுசரில் ஃபேஸ்புக் பயன்படுத்துவது எப்படி?



ஓப்ரா மினி என்ற பெயரை அனைவரும் கேள்விப்பட்டிருப்போம். தொழில் நுட்பத்தினை பயன்படுத்தும் அனைவருக்கும் இந்த ஓப்ரா மினி வெப் பிரவுசர் மிக பரிட்சயமான ஒன்று.


இந்த ஓப்ரா மினி வெப் பிரவுசரை அனைவரும் பல வசதிகளுக்காக பயன்படுத்தியிருப்போம். ஃபேஸ்புக்கில் சாட் செய்வதற்கும் இந்த ஓப்ரா மினி வெப் பிரவுசரை பயன்படுத்தலாம்.
அதுவும் மிக எளிதான வகையில். இதற்கு எந்த அப்ளிக்கேஷன் உதவியையும் நாட வேண்டியதுமில்லை, ஃபேஸ்புக் வலைத்தளத்தை தேட வேண்டியதுமில்லை.
நாம் டவுன்லோட் செய்திருக்க வேண்டியதெல்லாம் ஓப்ரா மினி வெப் பிரவுசரை மட்டும் தான். இந்த அப்ளிக்கேஷனை மொபைலில் டவுன்லோட் செய்து வைத்திருந்தால் போதும்.
இந்த ஓப்ரா மினி பிரவுசரின் அட்ரஸ் பாரில் https://touch.facebook.com/buddylist.php என்ற முகவரியை கொடுக்க வேண்டும்.
அதன் பிறகு திறக்கும் ஃபேஸ்புக் பக்கத்தில் யூசர்னேம் மற்றும் பாஸ்வேர்டு கொடுத்து லாகின் செய்ய வேண்டும்.
பிறகென்ன ஃபேஸ்புக் நண்பர்களை எளிதாக ஆன்லைனில் சந்திக்கலாம். ஓப்பரா மினி வெப் பிரவுசரில், ஃபேஸ்புக் பக்கத்தில் எளிதாக நுழைய இங்கே கொடுக்கப்பட்டிருக்கும் வழி சிறந்தது.

குறைந்த செலவில் பூமியைப் படம் பிடித்த இளைஞர்

விண்வெளி ஆராய்ச்சிக்காக அமெரிக்காவின் நாசா கோடிக்கணக்கான டாலர்களை வாரி இறைத்துக் கொண்டிருக்கிறது.



Teen Launches Space Camera-Grabs Gorgeous Shots of Earth pics
ஆனால் இங்கிலாந்தைச் சேர்ந்த ஒரு பதின் பருவத்து இளைஞர் சத்தமே இல்லாமல் ஒரு சாதாரண கேமரா மூலம் பூமி கோளத்தை மிக அழகாகப் போட்டோ எடுத்திருக்கிறார்.

பிறந்த ராசிக்கும், ரத்த வகைக்கும் ஜோதிடத்தில் சம்பந்தம் உள்ளதா?

ரத்தம் என்று எடுத்துக் கொண்டாலே அதற்குரிய கிரகம் செவ்வாய் தான். செவ்வாய் நீச்சமடையும் போது ரத்தம் நீர்த்துப் போகும். செவ்வாய் வலுவிழந்தவர்களின் ரத்தத்தின் அளவு குறைவாக இருப்பது, பலவீனமாக இருப்பது போன்றவை இருக்கும்.
9 கிரகங்கள் இருக்கிறது. 9 கிரங்களுக்கும் முறையே 3 நட்சத்திரங்களை ஒதுக்கி இருக்கிறார்கள். பூசம், அனுஷம், உத்திரட்டாதி ஆகிய மூன்றும் சனியின் நட்சத்திரம். இந்த ராசிக்காரர்களில் பலரும் ஏ1 அல்லது ஏ பாசிடிவ் காரர்களாக இருப்பார்கள்.
சிம்மம் மற்றும் தனுசு ராசிக்காரர்கள் பி பாசிடிவ் காரர்களாக இருப்பார்கள்.
ரிஷபம், துலாம் ராசிக்காரர்கள் ஒ பாசிடிவ் காரர்களாக இருப்பார்கள்.
ஆனால் ஜாதகத்தைப் பார்த்தே ரத்த வகையைச் சொல்லிவிடலாம். தாய்க்கும், தந்தைக்கும் தொடர்பில்லாத ரத்த வகையில் கூட பிள்ளைகள் பிறக்கின்றன. அதற்கு பல்வேறு காரணங்கள் உள்ளன.
ஒரு ஜாதக அமைப்பைப் பார்த்து அவர்களது ரத்த வகையை எளிதாகத் தீர்மானித்து விடலாம். அஸ்வினி, மகம், மூலம் நட்சத்திரக் காரர்களில் ஏ1 பாசிடிவ் காரர்கள் அதிகமாக இருப்பார்கள்.
- எப்பொருள் யார் யார் வாய்க் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு-


உங்கள் ராசிக்கு அதிருஷ்டம் தரும் ராசி கற்கள்! ட்ரை பண்ணுங்க!

மேஷம் – பவளம்:
மேஷராசிக்காரர்கள் அணிய வேண்டியது பவளம். இதை அணிவதால் தெய்வ கடாட்சம் கிடைக்கும். கோபம் தணியும், அதிர்ஷ்டம் உண்டாகும்.
ரிஷபம் – வைரம் (Diamond):
ரிஷப ராசிக்காரர்கள் அணிய வேண்டியது வைரம் இதை அணிந்தால் மகிழ்ச்சியையும் யோகத்தையும் வசீகரத்தையும் கொடுக்கும்.

மிதுனம் – மரகதம்:
மிதுன ராசிக்காரர்கள் அணிய வேண்டியது மரகதம். இது செய்யும் தொழிலில் விருத்தியும், அதிர்ஷ்டத்தையும் அளிக்க வல்லது.

உங்கள் ராசிப்படி உங்கள் காதல் வாழ்க்கை எப்படி இருக்கும்? இதோ காதல் இராசி பலன்!

மேஷம் – காதல்
இவர்கள் காதலில் நாயகனாக திகழ்வர். ஆனால் இவர்கள் எதிலும் நாட்டமில்லாமலும், எதற்கும் திருப்தி அடையாதவர்களாகவும் இருப்பர். இவர்களது குணம் காதலிக்கும்படி இருந்தாலும், இவர்களது எண்ணம் காதலிக்க விடாமல் தடுக்கும். ஆனால் இவர் நிச்சயம் காதலிப்பார், காதலிக்கப்படுவார்.
ரிஷபம் – காதல்
ரிஷப ராசிக்காரர்கள் காதலில் கை தேர்ந்தவர்களாக இருப்பர். இவர்கள் தாங்கள் விரும்பும் ஒருவரை எளிதாக கவர்ந்து அவரை காதலில் விழ வைப்பதில் கில்லாடி. இவர்கள் காதல் உண்மையானதாகவும், தூய்மையானதாகவும் இருக்கும். தாம்பத்தியத்திலும் அதிக ஆர்வம் கொண்டவராக இருப்பார். ஆசன வாய் உறவில் மிக்க நாட்டம் கொண்டவராக இருப்பார்.

சிவா அய்யாதுரை என்ற 14 வயது தமிழன் ஒருவரே 'இமெயில்' ஐ கணடுபிடித்தார்

இந்தியாவால் வெளியேற்றப்பட்டு அவமானப்படுத்தப்பட்ட தமிழ் விஞ்ஞானி சிவா அய்யாதுரையை வட அமெரிக்கத் தமிழர் பேரவையான பெட்னா சிறப்பித்து கவுரப்படுத்தியிருக்கிறது. இப்போதெல்லாம் 'மெயில்' வந்துருக்கு ன்னு வீட்டிலே யாரும் சொன்னால் அது தபாலில் வந்த மெயில் என்ற எண்ணம் வருவதில்லை. 'மெயில்' என்றால் 'இமெயில்' தான் என்று ஆகிவிட்டது.
ஃபேஸ்புக், டுவிட்டர் என வெவ்வேறு பரிமாணங்களில் தகவல் தொழில் நுட்பம் முன்னேற்றம் கண்டாலும், இமெயில் எனபது அன்றாட செயல்களில் முக்கிய அம்சமாகிவிட்டது. தற்போதைய வாழ்க்கை முறையையே மாற்றிப் போட்டுவிட்டது.முதன் முதலாக இமெயில் என்ற பெயரையும், இன்பாக்ஸ், அவுட்பாக்ஸ், ட்ராஃப்ட்ஸ், மெமோ உள்ளிட்ட (Inbox, Outbox, Drafts, the Memo ("To:", "From:", "Subject:", "Bcc:", "Cc:", "Date:", "Body:"), and processes such as Forwarding, Broadcasting, Attachments, Registered Mail, and others.) அனைத்து பகுதிகளையும் உள்ளடக்கிய தகவல் பரிமாற்றத்தை கண்டு பிடித்தவர் அமெரிக்க நியூ ஜெர்ஸி மாகாணத்தில் வசித்து வந்த 14 வயதே நிரம்பிய வி.ஏ. சிவா அய்யாதுரை என்ற தமிழ்க் குடும்பத்தை சார்ந்த மாணவன்.ஆனால், குடியேற்ற சிறுபான்மை இனத்தவர் என்ற காரணத்தினாலோ என்னவோ, அவருக்கு அந்த அங்கீகாரத்தை கொடுக்காமல், இமெயில் உரிமைக்கு பலரும் சொந்தம் கொண்டாடினர்.
நான்கு ஆண்டுகள் கழித்து அமெரிக்க அரசாங்கம், 1982 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 30ம் நாள் முறையாக வி.ஏ. சிவா அய்யாதுரையின் புதிய கண்டுபிடிப்பான 'இமெயில்' ஐ அங்கீகரித்து காப்பி ரைட் வழங்கியது. இன்றோடு சரியாக முப்பது ஆண்டுகள் நிறைவடைந்துள்ளதை ஒட்டி, டாக்டர். வி.ஏ. சிவா அய்யாதுரை 'இன்னோவேஷன்ஸ் கார்ப்ஸ்' என்ற புதிய நிறுவனத்தை தொடங்கியுள்ளார். நியூ ஜெர்ஸி மாகாணம் நேவார்க் நகரில் இந்த நிறுவனம் தொடங்கப்பட்டுள்ளது.
அதன் சார்பில், நேவார்க் நகர உயர் நிலைப்பள்ளி மாணவர்களை புதிய கண்டுபிடிப்புகளுக்கு ஊக்கப்படுத்தும் வகையில் ஒரு லட்சம் டாலர்கள் பரிசுத்தொகை வழங்கப்போவதாக அறிவித்துள்ளார் டாக்டர் சிவா அய்யாதுரை. மாணவனாக இருந்த போது தனது கண்டுபிடிப்புக்கு அங்கீகாரம் கிடைக்காமல் பல்வேறு சோதனைகளுக்குள்ளான தன்னைப்போல், ஏனைய மாணவர்களுக்கு அந்த சோகம் நேரக்கூடாது என்பதற்காகவும், மாணவர்களின் கண்டுபிடிப்புகள் புதிய தொழில்களை தொடங்கும் வகையிலும் இன்னோவேஷன்ஸ் கார்ப்ஸ் உறுதுணையாக இருக்கும் என்றார்.
பல தொழில்களை நடத்தி வரும் டாக்டர் சிவா அய்யாதுரை, அமெரிக்க பிரபல பல்கலைக் கழகமான எம்.ஐ.டி யின் விரிவுரையாளராகவும் பணிபுரிகிறார். சமீபத்தில் நடந்த வட அமெரிக்க தமிழர் பேரவை (ஃபெட்னா) வெள்ளிவிழா மாநாட்டில் அவர் கௌரவிக்கப் பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. அவரது 'இமெயில்' பயணத்தை http://www.inventorofemail.com/ தளத்தில் தெரிந்து கொள்ளலாம்.இந்தியாவில் அவமதிப்புஇதே சிவா அய்யாதுரையை மத்திய அரசின் அறிவியல் மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் 2008-ம் ஆண்டு டெல்லிக்கு அழைத்தது. அவரும் இந்திய அரசின் அழைப்பை ஏற்று டெல்லியில் வந்து பணியாற்றினார்.
ஆனால் மத்திய அறிவியல் ஆராய்ச்சி நிறுவனத் தலைவரை விமர்சித்தார் என்று கூறி அவரை இதர விஞ்ஞானிகள் பேசுவதற்கு தடை விதிக்கப்பட்டது. அவருக்கான இணைய தொடர்பும் துண்டிக்கப்பட்டது. ஒருகட்டத்தில் அவர் தங்கியிருந்த அரசு வீட்டிலிருந்தே வெளியேறவும் உத்தரவிடப்பட்டது.இப்படி இந்தியா அவமதித்த அய்யாதுரைதான் பெட்னா மாநாட்டில் சிறப்பிக்கப்பட்டிருக்கிறார்.

பாதி இதயத்துடன் பிறந்த குழந்தையை உயிர் பிழைக்க வைத்து இங்கிலாந்து டாக்டர்கள் சாதனை!

பாதி இதயத்துடன் பிறந்த குழந்தையை உயிர் பிழைக்க வைத்து இங்கிலாந்து டாக்டர்கள் சாதனை!

இங்கிலாந்தில் பாதி இதயத்துடன் பிறந்த குழந்தையை சிக்கலான ஆபரேஷன் மூலம் டாக்டர்கள் உயிர்பிழைக்க வைத்துள்ளனர். இங்கிலாந்தின் கிளாஸ்கோ நகரை சேர்ந்தவர் பீட்டர் (30). இவரது மனைவி நிகோலா (28). பள்ளி ஆசிரியை. இவர்களுக்கு 2 குழந்தைகள். மூத்தவன் நதானியல் (2). இரண்டாவதாக பெண் குழந்தை ஸ்கார்லட் டாகன் பிறந்து நான்கரை மாதங்கள் ஆகின்றன.
குழந்தைக்கு திடீர் திடீரென மூச்சு வாங்க ஆரம்பிக்கும். குப்பென்று வியர்த்துக் கொட்டும். இடைவிடாமல் அழுவாள். இரவு முழுவதும் கொட்டக் கொட்ட விழித்திருப்பாள். நரக வேதனையில் அவள் துடிப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்த நிகோலா மகளை யார்க்ஹில் குழந்தைகள்

சீன அமைதி விருதுக்கு பில்கேட்ஸ் பெயர் பரிந்துரை!

சீன அமைதி விருதுக்கு பில்கேட்ஸ் பெயர் பரிந்துரை
சீன அமைதி விருதுக்கு ஐ.நா. முன்னாள் பொதுச் செயலாளர் கோபி அன்னான், மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் உள்ளிட்டோரின் பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளன. கன்பூஷியஸ் அமைதி விருதுக்கு பரிந்துரை செய்யப்படுபவர்களின் பெயர்கள் நேற்று அறிவிக்கப்பட்டன.
சீன அரசின் சிபாரிசு எதுவும் இல்லாமல், சுதந்திரமாக முடிவெடுத்தே இப்பெயர்களை அறிவித்ததாக விருதை வழங்கும் குழுவினர் தெரிவித்துள்ளனர். ஐ.நா. பொதுச் செயலாளர் பான் கி,மூன், தாய்லாந்து பிரதமர் யிங்லக் ஷினவத்ரா, சீன சமூக சேவகர் வாங் டிங்கோ, பீகிங் பல்கலை. பேராசிரியர் டேங் யீஜி, சீன விஞ்ஞானி யுவான் லாங்பிங், 11வது பன்சென் லாமா ஆகியோரின் பெயர்களும் இவ்விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளன.
திபெத்திய மத தலைவர் தலாய் லாமாவுக்கு அடுத்து 2வது நிலையில் உள்ளவர் பன்சென் லாமா. ஆனால், இவர் சீன அரசால் நியமிக்கப்பட்டவர் என்பதால் இவரை திபெத்தியர்கள் மதத்தலைவராக ஏற்றுக்கொள்வதில்லை.

எண் 9 யில் பிறந்தவருக்குரிய முழு பலன்கள்

எண் 9 யில் பிறந்தவருக்குரிய பலன்கள் – செவ்வாய் (Mars):
இயற்கையிலேயே துடிப்பும், வேகமும் கொணட் 9 எண்காரர்களின் சிறப்பு இயல்புகளை இங்கு விவரமாகப் பார்ப்போம். இந்த எண்ணின் நாயகர் முருகப் பெருமான் அவரே தேவர்களுக்குச் சேனாதிபதியாவார். எனவே சேனாதிபதிக்குள்ளகட்டுப்பாடும், திறமையும், சவால்களைத் துணிந்து எதிர்கொள்ளும் தன்மையும் இவர்களுக்கு உண்டு. இரத்தத்தைப் பார்த்து இவர்கள் பயப்பட மாட்டார்கள். தெருச் சண்டை, யுத்தக்களம் போன்ற இடங்களில் இவர்களைப் பார்க்கலாம். மேலும் அதிகாரமுள்ள காவல்துறை, இராணுவம் ஆகிய தொழிலில் மிகவும் விருப்பம் உடையவர்கள் இவர்கள்தான்! மற்றவர்கள் பயப்படும் காரியங்களைத் துணிந்து ஏற்றுக் கொள்வார்கள். துணிவே துணை என்று நடை போடுவார்கள்.
இவர்களுக்கு முன்கோபமும் படபடப்பும் உண்டு. உடலும் சற்று முறுக்கேறி

Featured Post

வலிப்பு நோய் (epilepsy)

  வலிப்பு நோய் (epilepsy)             மூளையில் உள்ள நரம்பு செல்கள் உள்பட நம் உடம்பில் உள்ள அனைத்து செல்களும் மின்னணு சக்தி கொண்டவை. சில சமயம...