Oct 19, 2012

தமிழ் மொழியின் அழகியலை கூறும் மற்றுமொரு பேஸ்புக் பக்கம் : 'தூய தமிழ்ச்சொற்கள்'




தமிழ்மொழிக்காக உருவாக்கப்பட்ட மற்றுமொரு பேஸ்புக் பக்கம் 'தூய தமிழ்ச்சொற்கள்'.
தமிழ் அவமானம் அல்ல, 'அடையாளம்' எனக்கூறி நிற்கும் இப்பக்கத்தில் தொன்மை தமிழின் சிறப்புக்கள், எழுத்து, ஒலி வடிவங்கள், பண்டைய அழகிய தமிழ்ச்சொற்கள், தமிழ் பெயர்கள் என ஏராளம் குவிந்து கிடக்கின்றன.

உதாரணத்திற்கு எமக்கு தெரிந்திருந்தும் நாம் அதிகமாக பயன்படுத்தாத

அரசியல் தலைவர்களின் அழகான புதல்விகள் இவர்கள் : படங்கள்


இவர்கள் அமெரிக்க அரசியல் தலைவர்களின் பிரபலமான புதல்விகள்.
இவர் அமெரிக்க முன்னால் அமெரிக்க ஜனாதிபதி ஜோர்ஜ் டபிள்யூ புஷ் இன் புதல்வி ஜென்னா புஷ் ஹேகர்.

யூடியூப் சேனல் உரிமையாளர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி - Video Annotations மூலம் இணைப்புக்கள்

யூடியூப் சேனல் மூலம் தங்களது படைப்புக்களை வீடியோவாக வெளியிட்டு வருபவர்களுக்கு மகிழ்ச்சிதரும் செய்தியாக
வீடியோ அனோட்டேஷனில் இணையத்தள முகவரிகளை இணைக்கும் வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது யூடியூப்.

இதுவரை யூடியூப் அனோட்டேஷனில் யூடியூப் சேனல் அல்லது வீடியோ போன்றவற்றை மட்டுமே இணைப்பாக வழங்கமுடியும்.

ஆனால் இனி சொந்த இணையத்தளத்தின் இணைப்புக்களை வழங்குவதன்

கூகுளின் இரகசிய டேட்டா சென்டர் முதல் முறையாக மக்கள் பார்வைக்கு : படங்கள் வீடியோ :1


இதுவரை பரம இரகசியமாக பாதுகாக்கப்பட்டு வந்த கூகிளின் டேட்டா சென்டர் முதல் முறையாக பொதுமக்கள் பார்வைக்கென திறக்கப்பட்டுள்ளது.
இணைய ஜாம்பவான் கூகுள் நிறுவனத்தின் சேர்வர்கள் உலகெங்கும் நிறுவப்பட்டுள்ள போதும் அதன் பிரதான டேட்டா சென்டர்களின் ஒன்று Lenoir, North Carolina வில் இருக்கின்றது.
இதனையே தற்போது கூகுள் ஸ்டீட் வியூ மூலம் அனைவரும் பார்வையிடும்படி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

கூகுளின் டேட்டா சென்டர் தொடர்பான ஏனைய தகவல்கள் மற்றைய பதிவொன்றில்





இதைப்பற்றிய வீடியோ விளக்கம் இங்கே :

Oct 18, 2012

கூகுள் அதிரடியால் சரியும் பயர்பாக்ஸ்


பயர்பாக்ஸ் பிரவுசரில் இதுவரை இயங்கி வந்த கூகுள் டூல்பார், தற்போது புழக்கத்தில் இருக்கும் பயர்பாக்ஸ் பதிப்பு 5 தொடங்கி, இனி வர இருக்கும் பிரவுசர்களில் கிடைக்காது என கூகுள் அதிரடியாக அறிவித்துள்ளது.

இந்த டூல்பார் மூலம் தான், தானியங்கி மொழி பெயர்ப்பு, கிளவ்ட் புக்மார்க், ஹிஸ்டரி சேவ் செய்தல், தேடல் வசதி போன்றவை பயர்பாக்ஸ் பிரவுசரில் கிடைத்து வந்தன. இனி இவை பயர்பாக்ஸ் பிரவுசரில் கிடைக்காது. இதற்குக் காரணம் குரோம் பிரவுசரை, கூகுள் முன்னுக்குக் கொண்டு வர ஆசைப்படுவதே ஆகும்.

தொழில் நுட்ப ரீதியாக எப்படி வெற்றி பெறுவது என்பதனை கூகுள் நிறுவனத் தினைப் பார்த்துத்தான் கற்றுக் கொள்ள வேண்டும். இதற்கு அந்நிறுவனம்

விண்டோஸ் 8 - இதுவரை தெரிந்தவை




மைக்ரோசாப்ட் தன் அடுத்த ஆப்பரேட்டிங் சிஸ்டம் தயாரிப்பில் மிக வேகமாக ஈடுபட்டு வருகிறது. பல வலைமனைகளில் இதன் கட்டமைப்பு குறித்த செய்திகள் வந்த வண்ணம் உள்ளன. மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் Building Windows 8 என்ற வலைமனையில் பல தகவல்கள் கிடைக்கின்றன. அவற்றை இங்கு பார்க்கலாம்.


விண்டோஸ் 95 சிஸ்டம் வந்த பின், பெரிய அளவிலான மாறுதல்களுடன் வர இருப்பது இந்த புதிய ஆப்பரேட்டிங் சிஸ்டமாகும். விண்டோஸ் 95 வெளியான
போது, டெஸ்க்டாப் கம்ப்யூட்டர் பயன்பாடுதான் உச்சத்தில் இருந்தது.

லேப்டாப் கம்ப்யூட்டர்கள் சாதரண மக்கள் வாங்கிப் பயன்படுத்த முடியாத

விண்டோஸ் 8: இன்ஸ்டலேஷன் (Windows 8 - Installation)



கம்ப்யூட்டர் அண்மையில் வாங்கப்பட்டிருந்தால், 64 பிட் பதிப்பினையே செய்திட பரிந்துரைக்கிறேன்.

இரண்டு பிட் பதிப்புகளுக்கிடையே என்ன வேறுபாடு என அறிந்து கொள்ள
ஆர்வமும், நேரமும் இருப்பவர்கள்,
http://www.techspot. com/ news/ 35624techtipoftheweekshouldyouinstallwindows732bitor64bit.htmlஎன்ற முகவரியில் உள்ள தளத்தில் தரப்பட்டுள்ள வழி காட்டுதல்களைப் படிக்கலாம்.

வேறுபாடுகளும் புரியும். சுருக்கமாகச் சொல்வதென்றால், விண்டோஸ் 8 சிஸ்டத்தின் 64 பிட் பதிப்பிற்கு, 1 ஜிபி ராம் கூடுதலாகத் தேவைப்படும். ஸ்டோரேஜ் அதற்கென 4 ஜிபி வேண்டும். இது அநேகமாக பலர் பயன்படுத்தும்

வேர்ட் 2013 சோதனை அனுபவங்கள்



எம்.எஸ். ஆபீஸ் 2013 சோதனைத் தொகுப்பினை தரவிறக்கம் செய்து பார்த்ததில், அதன் அனைத்து கூட்டு தொகுப்புகளும் பல்வேறு புதிய வசதிகளையும், தொழில் நுட்பத்தினையும் கொண்டுள்ளது தெரிய வருகிறது.

தற்போது இந்த சோதனைத் தொகுப்பைப் பயன்படுத்திப் பார்ப்போர் தரும் அனுபவங்கள், குறிப்புகளைக் கொண்டு, மைக்ரோசாப்ட் இறுதி வடிவத்தினை ஆபீஸ் 2013க்குக் கொடுத்து, அநேகமாக அடுத்த ஆண்டு தொடக்கத்தில் இதனை வர்த்தக ரீதியாக வழங்கலாம்.

இங்கு வேர்ட் 2013 தொகுப்பில் நாம் சந்திக்கும் புதிய வசதிகளையும்


மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் ஆபீஸ் 2013 தொகுப்பு வெளியாகிறது. இதன் நுகர்வோருக்கான முன்னோடி (Consumer Preview Consumer Preview) தொகுப்பு அண்மையில் ஜூலை 16ல் வெளியானது. இதில் பல புதிய டெஸ்க்டாப் அப்ளிகேஷன்களும், சர்வர் இயக்கம் சார்ந்த பல புரோகிராம்களும், வசதிகளும் தரப்பட்டுள்ளன.

இதனைhttp://www.microsoft.com/office/preview/en  என்ற முகவரியில் இருந்து டவுண்லோட் செய்து பயன்படுத்திக் கொள்ளலாம். இதனைத் தரவிறக்கம் செய்து கொள்ள உங்களிடம் விண்டோஸ் லைவ் ஐ.டி. ஒன்று தேவை. இல்லாதவர்கள் உடனே ஒன்றை உருவாக்கிக் கொள்ளலாம்.

விண்டோஸ் லைவ் ஐ.டி. மூலம் ஆபீஸ் 2013 தொகுப்பில், எந்த சாதனம் வழி

எக்ஸெல் 2013 புதிய வசதிகள்


அண்மையில் வெளியிடப்பட்ட எம்.எஸ். ஆபீஸ் 2013 நுகர்வோருக்கான முன்னோட்டத் தொகுப்பில், எக்ஸெல் புரோகிராமின் புதிய சிறப்புகள் மற்றும் வசதிகளை இங்கு காணலாம்.

எக்ஸெல் 2007 மற்றும் 2010 தொகுப்புகளில் உள்ள வழக்கமான ரிப்பன் இன்டர்பேஸ் இதிலும் வழங்கப்படுகிறது. வேர்ட் புரோகிராமில் இருப்பது போலவே இதிலும் சேவ் செய்து பதிவதில் சில புதிய வசதிகள் தரப்பட்டுள்ளன.

ஆன்லைன் ஸ்டோரேஜ், பைல்கள் பகிர்ந்து கொள்ளல், மைக்ரோசாப்ட் க்ளவ்ட் சேவை
வழியாக பைல்களை அப்டேட் செய்து கொள்ள வசதிகள் உள்ளன.

எக்ஸெல் புரோகிராம் திறந்தவுடன், மாறா நிலையில் நமக்குக் கிடைக்கும் ஒர்க்ஷீட் புதிய டெம்ப்ளேட் விண்டோவில் கிடைக்கிறது. அத்துடன் புதியதாக

இணைய முகவரியில் புதிய துணைப் பெயர்கள்

இணைய தளங்களுக்கான முகவரியில், துணைப் பெயராக மேலும் பல புதிய வகை பெயர்களை அமைக்க, இதற்கான பன்னாட்டு அமைப்பு அனுமதி கொடுத்துள்ளது. இந்த பெயர்களை இணையத்தில் generic toplevel domains (gTLDs) என அழைக்கின்றனர்.

தொடக்கத்தில் .com, .org, and .net போன்ற பொதுவான பெயர்களே, தளப்பெயர்களின் துணைப் பெயர்களாக இருந்து வந்தன. பின்னர் நாடுகளின் அடையாளம் இருக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுப்பெற்று, .uk and .in என நாடுகளின் பெயர்களும் அனுமதிக்கப்பட்டன.

தொழில் வகைப் பெயர்களாக .biz போன்றவையும் வரத் தொடங்கின. இவ்வகையில் இதுவரை மொத்தம் 22 வகை துணைப் பெயர்களுக்கு அனுமதி

Featured Post

வலிப்பு நோய் (epilepsy)

  வலிப்பு நோய் (epilepsy)             மூளையில் உள்ள நரம்பு செல்கள் உள்பட நம் உடம்பில் உள்ள அனைத்து செல்களும் மின்னணு சக்தி கொண்டவை. சில சமயம...