Nov 15, 2012

ப‌‌த்‌திர‌ப்படு‌த்‌தி வை‌க்க ‌சில தகவ‌ல்க‌ள்---வீட்டுக்குறிப்புக்கள்,


கடை‌யி‌ல் மாவு அரைத்து எடு‌த்தது‌ம் பரவலாக தட்டில் கொட்டி சூடு ஆறிய பின்னரே எடுத்து வைக்க வேண்டும். சூ‌ட்டோடு சூடாக எடு‌த்து வை‌த்து‌வி‌ட்டா‌ல் ‌‌சீ‌‌க்‌கிர‌ம் வ‌ண்டு ‌பிடி‌த்து‌விடு‌ம்.

உருளைக் கிழங்குகள் முளைவிடாமலிருக்க அவற்றை வைக்கும் பைக்குள் ஒரு ஆப்பிள் வைக்கவும்.


உல‌ர்‌ந்த பழங்களுட‌ன் 2-3 கிராம்புகளை போட்டு வைத்தால் நீண்ட நாட்களுக்கு கெடாமல் இருக்கும்.


உலர் திராட்சையை காற்றுப் புகாவண்ணம் இறுக்கமாக மூடிய பாட்டிலில் ஃப்‌ரீச‌ரி‌ல் வைத்தால் நீண்ட நாட்களுக்கு ந‌ன்றாக இரு‌க்கு‌ம்.


சாம்பார் பொடியை கொஞ்சமாக அரைத்து வைத்து‌க் கொ‌ள்ளவு‌ம். ஏனெ‌னி‌ல் அ‌திக நா‌ட்களு‌க்கு சா‌ம்பா‌ர் பொடியை எடு‌த்து வை‌ப்பதா‌ல் அத‌ன் வாசனையை இழ‌க்‌கிறது.


அ‌திகமா அரை‌த்து ‌வி‌ட்டீ‌ர்களா? சா‌ம்பா‌ர் பொடியை ஒரு பாலிதீன் கவரில்

பீட்ரூட்டின் மருத்துவ பயன்கள்---காய்கறிகளின் மருத்துவ குணங்கள்,



.  பீட்ரூட்டை பிழிந்து சாறு எடுத்து தேனுடன் கலந்து சாப்பிட்டு வர அல்சர் குணமாகும். 

•  பீட்ரூட் சாறுடன் வெள்ளரிச்சாறு கலந்து சாப்பிட்டு வர சிறுநீரகங்களும் பித்தப்பையும் சுத்திகரிக்கப்படும். 

• பீட்ரூட்டை நறுக்கி பச்சையாக எலுமிச்சை சாற்றில் தோய்த்து உண்டுவர இரத்தத்தில் சிவப்பணுக்கள் உற்பத்தியாகும். 

• கல்லீரல் கோளாறுகளுக்கும் பீட்ரூட் ஒரு சிறந்த டானிக். பித்தம் அதிகமாகி அடிக்கடி பித்த வாந்தி எடுப்பவர்களுக்கு பீட்ரூட் ஒரு சிறந்த டானிக். 

• பீட்ரூட் கீரையையும் மற்ற கீரைகள் போல் சமையல் செய்து சாப்பிட அல்சர், மஞ்சள் காமாலை போன்ற நோய்கள் சரியாகும். 

• பீட்ரூட் சாறு அஜீரணத்தை நீக்கி செரிமானத்தைக் கூட்டும். 

•  புதியதாக இரத்த அணுக்கள் உருவாக துணை புரிகிறது. பச்சைக் காய்கறிகள், கீரைகள், பழங்கள், பேரீச்சம் பழம், அத்திப்பழம் ஆகியவற்றை அதிக அளவு உண்டும், இரத்தத்தின் அளவு அதிகரிக்காமல் இருக்கும் பட்சத்தில் பீட்ரூட்டை வாரத்திற்கு நான்கு நாட்கள் உண்டால் நல்ல பலன் கிடைக்கும். சமையல் செய்து சாப்பிடுவதுடன் பச்சையாகவும் சாப்பிடலாம். 

• தலையில் ஏற்படும் வெள்ளை நிற பொடுகுகளைக் களைய பீட்ரூட் ஜூஸை பொடுகு இருக்கும் இடங்களில் மசாஜ் செய்து இரண்டு மணிநேரம் கழித்து சீயக்காய் பவுடர் கொண்டு தலை குளித்தால் நாளடைவில் பொடுகுகள் சரியாகும். 

• புற்றுநோயினால் துன்பப்பட்டுக் கொண்டிருக்கும் நோயாளிகள், ஊட்டி பீட்ரூட் ஜூஸ் தினமும் 1 டம்ளர் பருகி வந்தால் புற்றுநோய் பரவுவது தடுக்கப்படும். ஆரம்ப நிலையிலுள்ள புற்றுநோயை குணமாக்கும் வல்லமை படைத்தது பீட்ரூட்.

பெண்களுக்கு ஏற்படும் ரத்த சோகையை தடுக்கும் உணவுகள்



ரத்த சோகை நோய் இந்தியர்களிடையே பரவலாக காணப்படுகிறது. ரத்த சோகை நோய் என்றால் என்ன? உடலின் ஆரோக்கியத்துக்கு ரத்தத்தில் சிவப்பு அணுக்களின் எண்ணிக்கை சரியான அளவில் இருக்க வேண்டும். சிவப்பு அணுக்குள் இருக்கும் ஒரு புரதம்தான் ஹீமோகுளோபின். இது தான் ரத்தத்தில் ஆக்சிஜனை கடத்துகிறது. 

ஹீமோகுளோபின் குறைவாக இருந்தால் அனிமியா ஏற்படும். இதைத்தான் ரத்த சோகை நோய் என்கிறோம். ரத்த சோகை நோய் பெரும்பாலும் பெண்களை தாக்கும். குறிப்பாக கிராமப்புற பெண்கள் ரத்த சோகை நோயால் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள். கிராமங்களில் விவசாய வேலை

Nov 14, 2012

இன்று சூரிய கிரகணம்: ஆஸ்திரேலியா-நியூசிலாந்தில் தெரிந்தது


 Solar Eclipse Darkens North Australia
சிட்னி: இந்த ஆண்டின் கடைசி சூரிய கிரகணம் இன்று ஏற்பட்டது.
சூரியன்-பூமிக்கு இடையே சந்திரன் வரும்போது ஏற்படுவது தான் சூரிய கிரகணம். இதனால் சூரியனை நிலவு மறைப்பது போல பூமியில் இருப்பவர்களுக்குத் தெரியும்.
இந்த ஆண்டின் கடைசி சூரிய கிரகணம் இன்று ஏற்பட்டது. இது ஆஸ்திரேலியாவின் வட பகுதியில் மிகத் தெளிவாகத் தெரிந்தது. இந்த சூரிய கிரகணத்தால் பகலிலேயே 2 நிமிடங்கள் வட ஆஸ்திரேலியா இருளில் மூழ்கியது.
இதை வடக்கு குயின்ஸ்லாந்து பகுதியில், ஆயிரக்கணக்கான விஞ்ஞானிகள், வானியல் நிபுணர்கள், பொது மக்கள் ஆர்வத்துடன் கண்டுகளித்தனர்.
மேலும், கிழக்கு இந்தோனேஷியா, ஆஸ்திரேலியாவின் கிழக்கு பகுதியின் சில இடங்களிலும், நியூசிலாந்து, கிழக்கு இந்தோனேஷியா, பப்புவா நியூகினியா தீவுகள் மற்றும் சிலி, அர்ஜென்டினா ஆகிய நாடுகளின் தென் பகுதியிலும், தென் பசிபிக் பெருங் கடல் பகுதியிலும் இந்த கிரகணம் தெரிந்தது.

அடுத்த சூரிய கிரகணம் வரும் 2015ம் ஆண்டு மார்ச் மாதத்திற்குப் பிறகு தான் ஏற்படவுள்ளது.

Nov 13, 2012

ஆண்ட்ராய்ட் கடந்து வந்த பாதை


Posted: 12 Nov 2012

நவம்பர் 5 ஆம் நாளுடன், ஆண்ட்ராய்ட் அறிமுகமாகி ஐந்து ஆண்டுகள் முடிகின்றன. கூகுள் Open Handset Alliance என்ற ஒன்றை அறிவித்து, ஆண்ட்ராய்ட் சிஸ்டத்தை அறிமுகப்படுத்தியது. 

லினக்ஸ் அடிப்படையில், ஸ்மார்ட் போன்களில் பயன்படுத்தும் சிஸ்டமாக, ஆண்ட்ராய்ட் அறிமுகம் செய்யப்பட்டது. 

ஏதோ இதுவும் வந்துள்ளது என்ற நிலையில் நுழைந்து, இன்று மொபைல் போன் இயக்கங்களின் சந்தையில், முதல் இடத்தைப் பிடித்த ஆண்ட்ராய்ட் சிஸ்டத்தின் வளர்ச்சியை இங்கு பார்க்கலாம்.

ஆண்ட்ராய்ட் (Android 1.0):

அமெரிக்க நாட்டில் மிகவும் பிரபலமான எச்.டி.சி. ட்ரீம் போனில் இது முதலில்

ஓராண்டில் 40 கோடி விண்டோஸ் 8


Posted: 12 Nov 2012

விண்டோஸ் 8 தொடு திரை இயக்கம் குறித்து, இரு வேறு கருத்துக்கள் நிலவினாலும், விண்டோஸ் 8 சிஸ்டத்திற்கு மாறுவோர் எண்ணிக்கை குறையவில்லை. 

வெளியான நான்கே நாட்களில், 40 லட்சம் விண்டோஸ் 8 லைசன்ஸ் டவுண்லோட் செய்யப்பட்டதாக, மைக்ரோசாப்ட் தலைமை அதிகாரி ஸ்டீவ் பால்மர் தெரிவித்துள்ளார். 

இவை தனி நபர்கள் டவுண்லோட் செய்த உரிமங்களின் எண்ணிக்கை தான். நிறுவனங்கள் பல கோடிக்கணக்கான உரிமங்களைப் பெற்றுள்ளதாகவும் அவர் குறிபிட்டார். 

விண்டோஸ் 8 மற்றும் விண்டோஸ் போன் 8 ஆகியவற்றிற்கான அப்ளிகேஷன் புரோகிராம்களை எழுத டெவலப்பர்களை திருப்தி படுத்துவதில் தான் வெற்றி பெற்றதாகவும் கூறியுள்ளார். 

நெட்பிக்ஸ், ஹூலு, எவர்நோட் மற்றும் இபே ஆகியவை ஏற்கனவே பல

Nov 12, 2012

கனடாவில் இன்று இரவு முதல் ஒரு மணிநேரம் குறைக்கப்படுகிறது

time_5 கனடாவில் இன்று இரவு முதல் ஒரு மணிநேரம் குறைக்கப்படுகிறது

கனடாவில் இன்று இரவு முதல் நேர மாற்றம் அமுலாக்கப்படுகிறது. ஒவ்வொரு வருடமும் கோடைக்காலத்தில் ஒரு மணி நேரத்தை கூட்டியும், குளிர் காலத்தில் ஒரு மணி நேரத்தை குறைத்தும் கனடா மற்றும் அமெரிக்க நாடுகளில் செய்வது வழக்கம். அதுபோல இவ்வருடம் கடந்த மார்ச் மாதம் 11 ஆம் ஒரு மணி நேரம் குறைக்கப்பட்டது.தற்போது குளிர்காலம் தொடங்கியுள்ளதால், இன்று முதல் ஒரு மணி நேரத்தை குறைக்கப்படுகிறது. அதாவது  இன்று இரவு 2 மணி ஆகும்போது 1 மணி என்று மாற்றி அமைக்கப்படும்.

Nov 10, 2012

பேரிச்சம் பழத்தின் நன்மைகள்

dates fruitsபழங்களிலேயே தனிச்சுவை கொண்டது பேரிச்சம் பழம். தரமான, நல்ல சத்துள்ள பேரிச்சம் பழங்கள் ஆப்ரிக்க, அரேபிய நாடுகளிலேயே விளைகிறது.
பேரிச்சம் பழத்திற்கு இரத்தத்தை விருத்தி செய்யும் ஆற்றலும், இரத்தத்தை வளப்படுத்தும் இயல்பும் உண்டு.
தினமும் இரவில் 4 பேரிச்சம் பழங்களை சாப்பிட்டுவிட்டு பின் ஒரு டம்ளர் பால் குடித்து வந்தால் போதும் இரத்தம் விருத்தி அடைவதோடு, உடலில் தெம்பும், வலிமையும் கூடும்.
உடலில் சர்க்கரைத் தன்மை குறைந்து சோர்வடையும் போது, சில பேரிச்சம் பழங்களைப் சாப்பிட்டாலே போதும் உடனே ரத்தத்தில் சர்க்கரைத் தன்மையை அதிகரித்து உடலை சமநிலைக்கு கொண்டுவரும்.
பேரிச்சம் பழத்தில் வைட்டமின் ஏ சத்து அதிகமாக உள்ளது. ஒரு அவுன்ஸ்

Nov 9, 2012

காலை உணவில் முட்டை சேர்த்துக் கொள்வதால் எடை குறையுமாம் ஆய்வில் தகவல்.



அதிக புரோட்டீன் கொண்ட முட்டையை காலை உணவில் சேர்த்துக் கொள்வதால் நாள் முழுவதும் பசி குறைந்து கலோரி சேர்வது தவிர்க்கப்படும். அதனால், உடல் எடையைக் குறைக்க முடியும் என்று அமெரிக்க ஆய்வில் தெரிய வந்துள்ளது. உடல் எடை அதிகம் கொண்டவர்களின் உணவில் முட்டையின் பங்கு குறித்து அமெரிக்காவின் கனெக்டிகட் பல்கலைக்கழக உணவுத் துறை விரிவான ஆய்வு நடந்தது.
காலை உணவில் முட்டை சேர்த்துக் கொள்வதால் உடலுக்கு அதிக புரோட்டீன் கிடைக்கிறது. அது உடலில் தெம்பை நீடிக்கச் செய்து நீண்ட நேரத்துக்கு வயிறு நிறைந்திருக்கும் உணர்வைத் தரும். அதன்மூலம், மதிய

வெள்ளரிக்காயின் மருத்துவக் குணங்கள்.

வெள்ளரிக்காயின் மருத்துவக் குணங்கள்.சிறுவர்கள் விரும்பிச் சாப்பிடும் பச்சைக் காய்கறிகளில் ஒன்று வெள்ளரிக்காய். தண்ணீர்ச்சத்து நிறைந்த இது உடலுக்கு மிகமிக அவசியமான பல சத்துப்பொருட்களை கொண்டுள்ளது. இதில் அடங்கியுள்ள ஊட்டச்சத்துக்களை அறிவோமா...

* வெயில் காலத்தில் குளிர்ச்சியை அள்ளி வழங்குவதற்காகவே வெள்ளரிக்காய் விளைவது இயற்கை அதிசயமாகும். வெள்ளரிக்காய் வடஇந்தியாவை பூர்வீகமாக கொண்ட பழமையான காய்கறியாகும். இது குக்குர்பிட்டா குடும்பத்தைச் சேர்ந்த கொடியில் விளையும் காயாகும். பல்வேறு வடிவம், அளவு, நிறம், பாரம்பரியம் கொண்ட வெள்ளரி வகைகள்

மூட்டுவலியும் (Arthritis) முடக்காத்தானும் (Balloon Vine) !


நம்மில் பலரும் மூட்டுவலியினால் (ஆர்த்ரைடிஸ்-Arthritis) அவதிப்படுகிறோம். இதற்கான மூலகாரணம் நாம் அறியவேண்டியது ஒன்று நாம் சிறுவயதில் ஓடி ஆடி விளையாடுகிறோம். சிறுவயதில் சிறுநீர் கழிக்க வேண்டுமானால் உடனடியாக செய்துவிடுகிறோம். வயதானால் நல்ல டாய்லட் அல்லது வேறு பல காரணங்களால் அடக்கிக் கொள்கிறோம். சிறுநீரகங்களில் சிறுநீர் நிரம்பி இருந்தாலும், நாம் சரியான இடத்திற்காக, நேரத்திற்காக அடக்கி வைக்கிறோம் இந்த நிலை பெண்களுக்கு 10 வயது முதலும், ஆண்களுக்கு 18 வயது முதலும் ஆரம்பிக்கும். இந்த நேரங்களில் நமது சிறுநீரகங்கள் சிறுநீரை

Featured Post

வலிப்பு நோய் (epilepsy)

  வலிப்பு நோய் (epilepsy)             மூளையில் உள்ள நரம்பு செல்கள் உள்பட நம் உடம்பில் உள்ள அனைத்து செல்களும் மின்னணு சக்தி கொண்டவை. சில சமயம...