Dec 2, 2012

விண்டோஸ் 8-யை நிறுவிய பின்னர் பழைய விண்டோஸ் Files-களை நீக்குவதற்கு

 சனிக்கிழமை, 01 டிசெம்பர் 2012,
மிகப்பெரிய எதிர்பார்ப்புடன் வெளியான விண்டோஸ் 8, மக்கள் மத்தியில் பிரபல்யம் அடைந்துள்ளது.பயனாளர்கள் விண்டோஸ் 8-யை நேரடியாக Upgrade செய்தால், பழைய இயங்குதளத்திற்கான Files-கள் அனைத்தும் அப்படியே இருக்கும்.
இந்த Files அனைத்தும் Windows.old என்ற கோப்பறையில் இருக்கும்.
இதனை முழுமையாக கணனியில் இருந்து நீக்குவதற்கு,
Windows.old போல்டரை நீக்குவது எப்படி?
1. உங்கள் கணினியில் Windows Key + R-யை அழுத்தி Run ஐ ஓபன் செய்யுங்கள்.
2. இப்போது cleanmgr என்று டைப் செய்து Disk Clean Up ஐ ஓபன் செய்யவும்.
3. இயங்குதளம் நிறுவியுள்ள Drive பெயரை தெரிவு செய்து (பெரும்பாலும் C Drive) Next கொடுக்கவும். அடுத்த விண்டோவில் Clean Up System Files என்பதை

கிறிஸ்மஸ் தினத்தை முன்னிட்டு புதிய பதிப்பாக வெளிவரும் Angry Birds

ஞாயிற்றுக்கிழமை, 02 டிசெம்பர் 2012,
உலகளாவிய ரீதியில் கணனி விளையாட்டு பிரியர்களை கட்டிப்போட்ட விளையாட்டுக்களில் Angry Birds ஆனது மிகவும் முக்கிய இடத்தினைப் பெறுகின்றது.இக்கணனி விளையாட்டானது காலத்திற்கு காலம் மென்மேலும் மெருகூட்டப்பட்டு புதிதாக வெளியிடப்படுவதுண்டு.
இதன் அடிப்படையில் தற்போது கிறிஸ்மஸ் தினத்தினை முன்னிட்டு அதன் புதிய Level - கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இதன் அடிப்படையில் 25ம் திகதியை இலக்காகக் கொண்டு 25 Level - கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
அதாவது இந்த Level - கள் நாள் ஒன்றிற்கு ஒன்று வீதம் அதிகரித்து 25ம் திகதி 25 Level - களை அடைந்துவிடும். மேலும் இப்புதிய பதிப்பில் 3 இரகசியமான Level - கள் காணப்படுவதுடன் ஒரு போனஸ் Level - இனையும் கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இக்கணனி விளையாட்டினை Android சாதனங்களுக்காக Google Play Store - இலிருந்தும், iOS சாதனங்களுக்காக Apple App Store - இருந்தும் தரவிறக்கம் செய்ய முடியும்.

விரைவில் தமிழில் வரவிருக்கிறது டுவிட்டர்

 ஞாயிற்றுக்கிழமை, 02 டிசெம்பர்
இதுவரையிலும் ஆங்கிலத்திலேயே பார்த்து வந்த டுவிட்டர் பக்கம் தற்போது தமிழில் வர இருக்கிறது.பெங்காலி, அரபி, பிரெஞ்ச் மற்றும் தமிழ் உட்பட மொத்தம் 16 மொழிகளில் தனது பக்கத்தினை வடிவமைக்க உள்ளது டுவிட்டர்.
உதாரணத்திற்கு கூகுளில் தமிழ் என்ற பட்டன் இருக்கும், அதனை கிளிக் செய்தால் குறித்த இணையப்பக்கம் முழுவதும் தமிழில் மாறி விடும்.
இதில் சுவாரசியமான விடயம் என்னவென்றால், டுவிட்டர் பக்கத்தை தமிழில் வடிவமைக்கும் வாய்ப்பினை தனது பயனாளர்களுக்கே டுவிட்டர் வழங்குகிறது.
அதாவது https://translate.twitter.com/welcome என்ற தளத்திற்கு சென்றால் உங்களுக்கான வார்த்தை கொடுக்கப்பட்டிருக்கும்.
அதற்கு சரியான மொழிபெயர்பை டைப் செய்து சமர்பிக்க வேண்டும். Ex-- Welcome -- நல்வரவு
இப்படி பதிவு செய்யப்படும் வார்த்தைகளில் இருந்து, வாக்கெடுப்பின் மூலம் சிறந்த வார்த்தைகள் தெரிவு செய்யப்படும்.

2012 ல் உலக அழிவும், மாயா இன மக்களும் - ஓர் அலசல்

Published:Sunday, 02 December 2012,
உலகம் 2012 டிசம்பர் 21ம் திகதியன்று அழியுமா? அழியாதா? என்ற மிகவும் பெறுமதி வாய்ந்த கேள்வியொன்றுடன் கடந்த பதிவில் விடைபெற்றிருந்தேன். 'உலகம் நிச்சயம் அழியும்' என்ற குரல் பலமாகவே இம்முறை ஒலித்துக் கொண்டிருக்கிறது. அதற்கு அடிப்படையாய் அமைந்தவர்கள் என்னும் ரீதியில் மாயன்களையும், மாயன்கள் என்றாலே மாயமும், மர்மமும் என்பதால், உலகத்தில் உள்ள மர்மங்களையும் இதுவரை அலசி ஆராய்ந்து வந்தோம். ஆனால் இந்தத் தொடரின் வேர் என்பதே, 2012 டிசம்பர் 22 இல் உலகம் அழியுமா? இல்லையா? என்பதற்கான விடையறிதல்தான். எனவே, அதற்கான விடையை அலசும் கட்டத்திற்கு நாம் இப்பொழுது வந்துவிட்டோம். அப்பப்போ அழிவு பற்றி ஆங்காங்கே தொட்டுச் சென்றிருந்தாலும், அவற்றை எல்லாம் ஒன்று சேரத் தொகுத்து, இந்தத் தொடரில் மிகவும் விரிவாக நாம் பார்க்கலாம். அவற்றின் சாத்தியங்களையும் ஒன்று விடாமல் நாம் ஆராயலாம். அதற்கு முன்னர், கடந்த வாரம் (27.2.2012) வெளிவந்த ஒரு அசத்தலான செய்தியைச் சொல்கிறேன். இது எந்த வகையான செய்தியென்பதை நீங்களே முடிவு செய்யுங்கள். இது நடந்ததும் மாயன் பிரதேசத்தில்தான். உண்மையாகவே நான் சொல்லப் போகும் இந்தச் சம்பவம் நடந்தது 24.07.2009 அன்றுதான். ஆனால் அது இப்போதுதான் மிகப் பெரிதாக வெளிவந்திருக்கிறது. இது உண்மையா? பொய்யா? என்பதற்கு என்னிடம் எந்தப் பதிலும் இல்லை. ஆனால் நீங்களும் இதை அறிந்திருக்க வேண்டும் என்பதே என் விருப்பம். 'என்ன நான் விசயத்தைச் சொல்லாமல் பேசிக் கொண்டிருக்கிறேன்' என்று நீங்கள் நினைப்பது புரிகிறது. சரி விசயத்துக்கு வருகிறேன். விசயம் இதுதான்........! எல் சல்வடோரைச் சேர்ந்த ஹெக்டர் சிலிஎஸார் (Hector Siliezar) என்பவர், தனது மனைவியுடனும், இரண்டு மகள்களுடனும், சிசேன் இட்ஷா (Chichen Itza) என்னும் மாயன்களின் பிரமிட்டைப் பார்ப்பதற்கு உல்லாசப் பிரயாணம் மேற் கொண்டிருந்தார். இந்தப் பிரமிட்டைப் பற்றி முன்னர் பல தடவைகள் நான் உங்களுக்குச் சொல்லியிருக்கிறேன். அந்தப் பிரதேசத்தைக் கண்டுகளித்த சிலிஎஸார், தனது இரண்டு மகள்களையும் அந்தப் பிரமிட்டைப் பின்புலமாக வைத்துப் போட்டோக்கள் எடுத்தார். அந்த நேரத்தில் சிறிதாக மழை மேகங்கள் மேலே சூழ்ந்து, மெல்லிய இருட்டாக மாறத் தொடங்கி இருந்தது. அவர் மகள்களைப் போட்டோ எடுத்தது தனது 'ஐபோன்' மூலமாக. அவர் எடுத்த முதல் இரண்டு போட்டோக்களும் எந்தப் பிரச்சினையும் இல்லாமல் எடுக்கப்பட்டிருந்தன. ஆனால் மூன்றாவதாக எடுக்கப்பட்ட போட்டோவில் இருந்ததைக் கண்டு அவர் அதிர்ந்து போனார். சாதாரணக் கண்களுக்குத் தெரியாமல் இருந்த அது,

சூரியனுக்கு அருகில் தோன்றிய மர்ம பொருள்!....உலக அழிவை அச்சுறுத்தும் நிகழ்வா இது?..

.

Published:Sunday, 02 December 2012

Dec 1, 2012

கணினியில் இருந்து பீப் ஒலி

கணினி ஆன் செய்தவுடன் bios ஆனது booting ஆகும் நேரத்தில் ஹார்டுவேர் பாகங்கள் எல்லாம் சரியாக இருக்கிறதா என சோதிக்கும். அப்படி ஏதாவது ஒரு சில பாகங்கள் சரியில்லை என்றால் உடனே கணினியில் இருந்து பீப் ஒலி ஒலிக்க தொடங்கும்.

அப்படி ஒலிக்கும் ஒலியின் எண்ணிக்கையை வைத்தே நாம் எதில் சிக்கல் இருக்கிறது என கண்டுபிடிக்கலாம்.......

1 , 2 , 3 , முறை- ram அல்லது motherboard

4 , முறை - டைமர் (motherboard ) இனை சரி செய்யவும்

5 , முறை - ப்ராசசரில் சிக்கல்

6 , முறை - key board , key போர்டு கண்ட்ரோல் , key போர்டு கண்ட்ரோல் ஷிப்

7 , முறை - motherboard இல் உள்ள ஜம்பர்கள் சரியாக உள்ளாதா என பார்க்கவும்.

உங்கள் கம்ப்யூட்டர் பாகங்கள

நீங்கள் ஒரு புது கம்பயூட்டர் வாங்க போறீங்க அதில் என்ன வேண்டும் ?
ஏதொ ஹார்ட் டிஸ்க்  (Hard Disk) ,ராம் (RAM) ,ப்ராசசர் (Processor) என்று ஏதேதொ சொல்றாங்க அப்படீன என்ன?

ஹார்ட் டிஸ்க் (Hard Disk)

ஹார்ட் டிஸ்க் என்பது ஒரு ஸ்டோரேஜ் யூனிட் (Storage Unit) அதாவது உங்கள் விவரங்களை பத்திரமாக வைக்க ஒரு இடம் உங்கள் வீட்டு பீரொ மாதிரி. அதன் சேமிப்பு அளவு பைட்ஸ் (Bytes)ல் கணகிடுகிறோம். நாம் தண்ணீரை லிட்டர் (Liter) மற்றும் காய்கறிகளை கிராம் (Gram)ல் கணகிடுவது போல 1000 கிராம் ஒரு கிலோ கிராம், 1000 லிட்டர் ஒரு கிலோ லிட்டர் ஆனால் ஒரு கிலோ பைட் என்பது 1024 பைட். இந்த ஹார்ட் டிஸ்க் இரண்டு வகை உண்டு அவை IDE மற்றும் SATA. இவைகளை பற்றி விரிவாக பிறகு பார்க்களாம்
பைட் வாய்பாடு:
1 Byte = 8 Bits
1 KB = 1024 Bytes
1 MB = 1024 KB (1024 Bytes X 1024 Bytes)
1 GB = 1024 MB (1024 Bytes X 1024 Btyes X 1024 Bytes X 1024 Bytes)
1 TB = 1024 GB
Hard Disk
ராம் (RAM)
ராம் என்பது ஒரு டெம்பொரரி (Temporary) ஸ்டோரேஜ் யூனிட் அதாவது நீங்கள் சாபிட வெண்டும் என்றால் குக்கரி (Cooker) ல் உள்ள சாததை அப்படியே சாப்பிட முடியாதல்லவா அதற்க்கு ஒரு தட்டு தேவை அது தான் உங்கள் ராம் ஹார்ட் டிஸ்க் தான் உங்கள் குக்கர்.அதனால் தான் உங்கள் ஹார்ட் டிஸ்கை விட ராம் அளவு குறைவாக இருக்கு.
ராம் வாய்பாடு:
80 GB Hard Disk – 256 MB RAM
160 GB Hard Disk – 512 MB RAM
250 GB Hard Disk – 1 GB RAM
500 GB Hard Disk – 2 GB RAM
1 TB Hard Disk – 4 GB RAM

              RAM
மேலே குடுத்திருக்கும் அளவுகளே பொதுமானது. ராமை அதிகபடுத்தினால் உங்கள் கம்ப்யூட்டர் ஸ்பீட் அதிகமாகும் என்று சிலர் சொல்வார்கள். உங்கள் தட்டு பெரிதாக இருந்தால் சாப்பிடுவது சுலபம் ஆனால் உங்கள் குக்கர் அளவு சிறியதாக இருந்து தட்டு மட்டும் பெறிதாக இருந்து என்ன பலன் எவ்வளவு தேவையோ அவ்வளவு இடம் இருந்தாலே பொதுமானது. இவைகளில் SDRAM,DDR1,DDR2 மற்றும் DDR3 என்று நாங்கு வகை உன்டு. இவைகளை பற்றி விரிவாக பிறகு பார்க்களாம்.
ப்ராசசர் (Processor)
ப்ராசசரில் பல வகை உண்டு. பென்டியம் (Pentium) ,அதலான் (Athalon) இதில் முதன்மையானது. பென்டியம் இன்டெல் (Intel)  கம்பெனியுடயது அதலான் AMD உடயது. முதலில் பென்டியம் ப்ராசசரை பார்போம். பென்டியம் ஒன்று (Pentium I) முதல் இன்று பென்டியம் கோர் ஐ7 வறை வந்து விட்டது.
கோர் ஐ ப்ராசசர் என்பது ஒரு டுவல் கோர் ப்ராசசர்.சிங்கிள் கோர் ப்ராசசர் மற்றும் மல்டி கோர் ப்ராசசர்களும்  உண்டு. இவைகளை பற்றி விரிவாக பிறகு பார்க்களாம்.
          Processor

மதர் போர்டு (Mother Board)
மதர் போர்டு என்பது உங்கள் ப்ராசசர் மற்ற பாகங்களுடன் தொடர்புகொள்ள உதவும் சாதனம். உங்கள் மதர் போர்டு தான் ப்ராசசர் கூருவதை மற்ற பாகங்களுக்கு மொழி பெயற்க்கும். ப்ராசசரை கொன்டே நாம் மதர் போர்டை தீர்மாணிக்க வேண்டும். இவை ஆன் போர்ட் மோல்டிங் (On-Borad Moulding) என்ற தொழில்நுட்பதில் தயாரிக்கபட்டவை.  இவைகள் ஒரு கம்ப்யூட்டர் சால்டரிங் கொண்டு செயப்படுகிறது.இவைகளை பற்றி விரிவாக பிறகு பார்க்களாம்.
            Motherboard

ஹார்ட் டிஸ்க்

Technorati Tags: ,,,
இன்று நாம் ஹார்ட் டிஸ்கை ப்ற்றி தெரிந்து கொள்ளுவோம்.ஹார்ட் டிஸ்க் என்பது உங்கள் தகவல்களை சேமித்து வைக்க உதவும் ஒரு பொருள். இந்த தகவல் சேமிப்பு கிடங்கு ஒரு நிரந்தா சேமிப்பு பெட்டகம் அதாவது நீங்கள் அழிக்கும் வரை அந்த தகவல் அதே இடத்தில் இருக்கும் இதனை நான் வாலட்யில் மெம்மரி (Non-Volatile Memory) என்று கூருவோம்.

தற்போது சந்தயில் இருக்கும் ஹார்ட் டிஸ்க்குகள் 1 டெரா பைட் (Tera Byte) அளவு வரை கிடைக்கிறது. இந்த ஹார்ட் டிஸ்க் இரண்டு வகையுண்டு அவை சடா (SATA) மற்றும் ஐடிஈ (IDE). சடா தொழில்நுட்பம் என்பது புதிய முறை இதில் டேட்டா டிரான்ஸ்பர் மிகவும் வேகமாக இறுக்கும்.

ide-1

ஐடிஈ தொழில்நுட்பம் தகவல் பறிமாற்றத்தில் மிகவும் மெதுவாக இறுக்கும். தகவல் பறிமாற்ற உதவும் கேபிள்களை பஸ்(Bus) என்று அழைப்பர்.சடா பஸ்கள் மிகவும் சிறியதாக இருக்கும் ஆனால் ஐடிஈ பஸ்கள் மிகவும் பெறிதாக பட்டையாகவும் இருக்கும். ஐடிஈகளை படா (PATA)) என்றும் அழைப்பர்.சடா என்பது சீரியல் அடா (Serial ATA) என்பதன் சுருக்கமாகும்,படா என்பது பாரலல்

ராம்கள் (RAM)

ராம்கள் (RAM)

இன்று நாம் ராம்களை பற்றி பார்ப்போம். நான் முன்பே கூறியது போல ராம்(RAM) என்பது ஒரு நிரந்தரமற்ற சேமிப்பு கிடங்கு இங்கு வைக்கும் அனைத்து பதிவுகளுமே உங்கள் கணினியை ரீஸ்டார்ட் செய்தவுடன் அழிந்துவிடும். உங்கள் பதிவுகளை அதற்காகத்தான் ஹார்ட் டிஸ்க் அல்லது சிடி ம்ற்றும் டிவிடிகளில் பதிந்து வைக்க கூறுகிறோம் இவைகள் அனைத்தும்

Featured Post

வலிப்பு நோய் (epilepsy)

  வலிப்பு நோய் (epilepsy)             மூளையில் உள்ள நரம்பு செல்கள் உள்பட நம் உடம்பில் உள்ள அனைத்து செல்களும் மின்னணு சக்தி கொண்டவை. சில சமயம...