Nov 1, 2013

இலவசமாக ஜி மெயில் வேண்டுமா?


இலவசமாக ஜி மெயில் வேண்டுமா?

உங்கள் பெயரில் இலவசாமாக ஒரு ஜி மெயில் வேண்டுமா ? அதை உருவாக்குவது எப்படி ?

முதலில் இண்டெர் நெட் அட்ரஸ் டைப் செய்யும் இடத்தில் www.gmail.com என்று டைப் செய்து எண்டர் பட்டனை அழுத்துங்கள் உங்களுக்கு இண்டெர்நெட்டில் கீழ் கானும் பகுதி ஓப்பன் ஆகும்

இதில் நம்பர் 1 என்று குறிப்பிட்டுள்ள Create an account என்ற இடத்தை உங்கள் மவுஸ் மூலம் கிளிக் செய்யுங்கள்.

உடனே உங்களுக்கு அடுத்ததாக கீழ் கானும் பகுதி திறந்துகொள்ளும்.

இதில் நம்பர் 2 என்று குறிப்பிட்ட இடத்தில் உங்கள் பெயரின் முதல் பகுதியை டைப் செய்யுங்கள். உதாரணத்திற்க்கு உங்கள் பெயர் Ahamed Mustafa என்று வைத்துகொண்டால் முதலில் நீங்கள் இந்த இடத்தில் Ahamed என்பதை டைப் செய்துகொள்ளுங்கள்

அடுத்து நம்பர் 3 என்று குறிப்பிட்ட இடத்தில் உங்கள் பெயரின் இரண்டாவது பகுதியை டைப் செய்துகொள்ளுங்கள் உதாரணத்திற்க்கு Mustafa

அடுத்து நம்பர் 4 என்று குறிப்பிட்ட இரட்த்தில் உங்களுக்கு தேவையான ஜீ மெயில் முகவரியை

விசைப்பலகைக் குறுக்குவழிகள்.


விசைப்பலகைக் குறுக்குவழிகள்.

windows logo key (சின்ன விசை ) : windows தொடக்க மெனு திறக்கும்
ALT+TAB : திறந்திருக்கும் நிரல்கள் அல்லது சாளரங்களுக்கு மாறலாம்
ALT+F4 : நடப்பு உருப்படி அல்லது நடப்பு நிரல் மூடப்படும்
CTRL+S : நடப்புக் கோப்பு அல்லது ஆவணம் சேமிக்கப்படும் (இந்தக் குறுக்குவழி பெரும்பாலான நிரல்களில் இயங்குகிறது)
CTRL+C : தேர்ந்தெடுத்த உருப்படி நகலெடுக்கப்படும்
CTRL+X : தேர்ந்தெடுத்த உருப்படி வெட்டப்படும்
CTRL+V : தேர்ந்தெடுத்த உருப்படி ஒட்டப்படும்
CTRL+Z : ஒரு செயல் செயல்தவிர்க்கப்படும்
CTRL+A : ஒரு ஆவணத்தில் அல்லது சாளரத்தில் இருப்பவை அனைத்தும் தேர்ந்தெடுக்கப்படும்
F1 ஒரு நிரலுக்கு அல்லது Windows -க்கு உதவி காட்டப்படும்
Windows சின்ன விசை +F1
Windows உதவி மற்றும் ஆதரவு காட்டப்படும்
ESC நடப்புப் பணி ரத்து செய்யப்படும்
பயன்பாட்டு விசை (Application key )ஒரு நிரலில் செய்யப்பட்ட தேர்வு தொடர்பான கட்டளைகளின் மெனு ஒன்று திறக்கப்படும் இது அந்தத் தேர்வை வலது கிளிக் செய்வதற்குச் சமம்.
வழிசெலுத்து விசைகளைப் பயன்படுத்துதல் - using Navigation keys.

Oct 30, 2013

வட­மேற்கு ஐரோப்­பாவை தாக்­கிய சென் ஜூட் புயல்:

   



வட­மேற்கு ஐரோப்­பாவைத் தாக்­கிய சென் ஜூட் புயல் கார­ண­மாக குறைந்­தது 14 பேர் பலி­யா­கி­யுள்­ள­துடன் பலர் காய­ம­டைந்­துள்­ளனர்.
ஜேர்­ம­னியில் மட்டும் 7 பேர் உயி­ரி­ழந்­துள்­ளனர். மேற்கு ஜேர்­ம­னி­யிலுள்ள கெல்ஸென் கிர்சென் நகரில் காரொன்றின் மீது மர­மொன்று சரிந்து விழுந்­ததில் இருவர் பலி­யா­ன­துடன் அக்­கா­ரி­லி­ருந்த இரு சிறுவர்கள் காய­ம­டைந்­துள்­ளனர்.
அதே நகரில் பிறி­தொரு காரின் மீது மரம் சரிந்து விழுந்­ததில் இருவர் கொல்­லப்­பட்­டுள்­ளனர்.
அதேசமயம் அங்கு ஒருவர் நீரில் மூழ்­கியும் 66 வயது பெண்­ம­ணி­யொ­ருவர் இடிந்து வீழ்ந்த சுவரின் கீழ் சிக்­கியும் மர­ண­ம­டைந்­துள்ளார்.
இந்தப் புயலால் பிரித்­தா­னி­யாவில் நால்வர் உயி­ரி­ழந்­துள்­ளனர்.
லண்­டனின் வடக்கே வட்போர்ட் எனும் இடத்தில் காரொன் றின் மீது மர­மொன்று சரிந்து விழுந்­ததில் 50 வயது மதிக்­கத்­தக்க நபர் ஒருவர் பலி­யா­கி­யுள்ளார்.
கென்ட் நகரில் வீடொன்றின் மீது மரம் சரிந்து விழுந்­ததில் அங்கு உறங்­கிக்­கொண்­டி­ருந்த 17 வயது யுவதி கொல்­லப்­பட்­டுள்ளார்.
அதே­ச­மயம் மேற்கு லண்­டனில் புயல் காற்றால் மோச­மாக பாதிக்­கப்­பட்ட வீதி­யொன்றில் இடம்­பெற்ற எரிவாயு வெடிப்பில் ஆணொ­ரு­வரும் பெண்­ணொ­ரு­வரும் உயி­ரி­ழந்­துள்­ளனர். இந்த எரி­வாயு வெடிப்பில் அந்தப் பிராந்­தி­யத்­தி­லுள்ள பல வீடுகள் சேதத்­துக்­குள்­ளா­கி­யுள்­ளன.
மணிக்கு 191 கிலோ மீற்றர் வேகத்தில் வீசிய இந்த புயலால் மர­மொன்று சரிந்து எரி­வாயு குழாய் மீது விழுந்­த­மையே இந்த வெடிப்­புக்கு கார­ண­மென நம்­பப்­ப­டு­கி­றது.
ஏற்­க­னவே புயலால் லண்­டனில் அமைச்­ச­ரவை அலு­வ­ல­கம் அமைந்­தி­ருந்த கட்­ட­டத்தின் மீது பாரம் தூக்கி உப­க­ர­ண­மொன்று உடைந்து விழுந்­தமை குறிப்­பி­டத்­தக்­கது.
இந்தப் புயலால் டென்­மார்க்­கிலும் உயி­ரி­ழப்­புக்கள் இடம்­பெற்­றுள்­ள­தாக அங்­கி­ருந்து வரும் தக­வல்கள் கூறு­கின்­றன.
மேற்கு பிரான்­ஸி­லுள்ள பிரிட்­டனியில் பெண்­ணொ­ருவர் கடலில் அடித்துச் செல்­லப்­பட்டு உயி­ரி­ழந்­துள்ளார்.
இந்தப் புய­லை­ய­டுத்து லண்­டன் மற்றும் வட­மேற்கு ஜேர்­ம­னிக்­கான பல புகை­யி­ரத சேவைகள் இரத்து செய்­யப்­பட்­டன. நெதர்­லாந்தின் சிபோல் விமான நிலை­யத்தில் குறைந்­தது 50 விமான சேவைகள் இரத்து செய்யப்பட்டுள்ளன. ஜேர்மனிய விமான சேவைகளும் தாமதத்தை எதிர்கொண்டன.
ஜேர்மனியில் மீனவர் ஒருவரும் மாலுமி ஒருவரும் கடலில் இடம்பெற்ற வெவ்வேறு சம்பவங்களில் உயிரிழந்துள்ளனர்.


Close

Oct 29, 2013

Raw UK Storm At Least 4Dead, Travel Chaos As Storm St Jude Batters Britain

http://www.youtube.com/v/6lcSGzyhBi8?version=3&autohide=1&feature=share&showinfo=1&autoplay=1&autohide=1&attribution_tag=rR-bsIZ1MVKVLHtsK08bCw

Oct 28, 2013

Google Ads Developer Blog: AdMob on Windows Phone 8

Google Ads Developer Blog: AdMob on Windows Phone 8: Today, we’re excited to announce the launch of a beta version of the AdMob SDK for Windows Phone 8 to help you monetize your Windows Phone...

Google Ads Developer Blog: AdMob on Windows Phone 8

Google Ads Developer Blog: AdMob on Windows Phone 8: Today, we’re excited to announce the launch of a beta version of the AdMob SDK for Windows Phone 8 to help you monetize your Windows Phone...

பிரம்மிப்பூட்டும் பழந்தமிழர்களின் விஞ்ஞானம்..

 மன்னராட்சி காலத்தில் ஊரில் கோயில் கோபுரத்தைவிட உயரமாக எந்தக்கட்டிடமும் இருக்கக் கூடாது என்று ஒரு எழுதாத சட்டம் இருந்ததாம். என்ன காரணம்? தேடிப் பார்ப்போம் வாருங்கள்.

koburamகோயில்களையும் உயரமான கோபுரங்களையும் அதன்மேல் இருக்கும் கலசங்களையும் பார்த் திருப்பீர்கள். அவற்றுக்கு பின்னா ல் இருக்கும் ஆன்மிகம் பற்றி என க்குத் தெரியாது. ஆனால், அதற்குப் பின்னால் எவ்வளவு பெரிய அறிவி யல் ஒளிந்திருக்கிறது என இப்போது தான் தெரிந்தது.
கோபுரத்தின் உச்சியில் தங்கம், வெள்ளி, செப்பு அல்லது ஐம்பொன்னால் செய்யப் பட்ட கலசங்கள்

Oct 26, 2013

DCM Dark: lorem insum 109

DCM Dark: lorem insum 109: Photo by : Lemongraphic Lorem ipsum dolor sit amet, consectetuer adipiscing elit, sed diam nonummy nibh euismod tincidunt ut laoreet dolor...

Oct 25, 2013



Oct 23, 2013

அமெரிக்காவில் 500kV மின்சார கம்பத்தை Skycrane உதவியுடன் நிறுவி புதிய தொழில்நுட்ப சாதனை .

">




இறந்த பிறகு பேஸ்புக் அக்கவுண்ட் என்னவாகும்?

 இறந்த பிறகு பேஸ்புக் அக்கவுண்ட் என்னவாகும்?

Posted: 22 Oct 2013 08:07 AM PDT
சில மாதங்களுக்கு முன்னர், ஒருவர் இறந்த பின்னர், அவரின் ஜிமெயில் அக்கவுண்ட்டினைத் தொடர்ந்து பாதுகாத்து இயக்குவதற்கு, கூகுள் தரும் வழிகளைக் கண்டோம். அதே போல பேஸ்புக் அக்கவுண்ட்டினையும், தொடர்ந்து உயிர்ப்பில் வைக்க வழிகள் உண்டா?

பேஸ்புக் அக்கவுண்ட் வைத்துள்ள ஒருவர் இறந்த பின்னர், அவரின் அக்கவுண்ட்டிற்கு என்ன நேரிடுகிறது?

பொதுவாக, இறந்தவரின் குடும்பத்தினர், அவரின் பேஸ்புக் அக்கவுண்ட், அவரின் புகைப்படம், அவர் பதித்த புகைப்படங்கள், தெரிவித்த தகவல்கள் என அனைத்தும், தொடர்ந்து உயிர்ப்புடன் இருக்கவே விரும்புவார்கள்.

Featured Post

வலிப்பு நோய் (epilepsy)

  வலிப்பு நோய் (epilepsy)             மூளையில் உள்ள நரம்பு செல்கள் உள்பட நம் உடம்பில் உள்ள அனைத்து செல்களும் மின்னணு சக்தி கொண்டவை. சில சமயம...