Oct 16, 2014

Horoscience.com - Learn Nadi and Vedic Astrology - தமிழ் ஜோதிடம், நாடி ஜோதிடம் படியுங்கள்: Yogas in Horoscope 6 - Mridanga Yoga - ஜாதகத்தில் ...

Horoscience.com - Learn Nadi and Vedic Astrology - தமிழ் ஜோதிடம், நாடி ஜோதிடம் படியுங்கள்: Yogas in Horoscope 6 - Mridanga Yoga - ஜாதகத்தில் ...: Lord Ganesha dancing playing Mridanga (Pray to him and let the joy fill in all our lives) This is one of the very rare yoga. If it is...

ஜோதிட நுணுக்கங்கள்: ஜாதகத்தில் கிரகங்களின் சூட்சும வலுவை அளவிடுவது எப்...

ஜோதிட நுணுக்கங்கள்: ஜாதகத்தில் கிரகங்களின் சூட்சும வலுவை அளவிடுவது எப்...: பின்வரும் ஜாதகத்தை கவனியுங்கள். மிருகசீரிஷம் – 4 ல் லக்னம் ஆயில்யம் – 2 ல் சூரியன் மகம் - 2 ல் சந்திரன் பூராடம் - 2 ல் ...

ஜோதிட நுணுக்கங்கள்: நமது வீட்டிற்கு ராகு கேதுக்கள் விசிட் எப்போது?

ஜோதிட நுணுக்கங்கள்: நமது வீட்டிற்கு ராகு கேதுக்கள் விசிட் எப்போது?: ஏங்க ஜோஷ்யரே why this kolaveri? சும்மா இருக்க மாட்டீர்களா என கேட்பவர்களுக்கும் ஜோதிடத்தை, இயற்கையை, இறைவனைப் புரிந்து கொள்ள அணைவருக்கும்...

Tour of the world's most luxurious cruise ship the Oasis of the Seas

CAMI Terra Wind Amphibious Motorcoach

Oct 14, 2014


நுண்ணோக்கியும், தொலைநோக்கியும்!



1590-ல் ஆலந்து கண்ணாடிக் கடைக்காரர் ஜாகாரியாஸ் ஜான்சென், சிறிய பொருட்களைப் பெரிதுபடுத்திக் காட்டும் நுண்ணோக்கியை (மைக்ராஸ்கோப்) கண்டுபிடித்தார்.
கலிலியோ, பூச்சிகளின் கண்ணைப் பரிசோதிக்க நுண்ணோக்கி போன்ற ஒரு கருவியைப் பயன்படுத்தியிருக்கிறார். 17-ம் நூற்றாண்டின் மத்தியில் ஆலந்து நாட்டு கண்ணாடிப் பொருள் தயாரிப்பாளர் அண்டன் லீவென்குக், பாக்டீரியாவையே ஆராயும் அளவுக்கு நுண்ணோக்கியை மேம்படுத்தினார். ஜான்சென் உருவாக்கியதை விடச் சிறப்பான லென்ஸ்களை அவர் பயன்படுத்தினார்.   

சனிக்கிரகத்தின் வளையங்கள்

சனிக்கிரகத்தின் வளையங்கள்



சனிக்கிரகத்தைச் சுற்றி அழகான மூன்று வளையங்கள் இருப்பதாகச் சொல்லப்பட்டு வந்தது. அவற்றில் வெளிப்புறம் காணப்படும் இரண்டு வளையங்களும் மிகப் பிரகாசத்துடன் திகழ்கின்றன. இவற்றைத் தாண்டி சனியின் மிக அருகாமையில் காணப்படும் உள் வளையம், அவ்வளவு ஒளியுடையது அல்ல. பிரகாசமான இரண்டு வளையங்களையும் 1610-ம் ஆண்டு கலிலியோ என்ற வானவியல் அறிஞர் தான் கண்டுபிடித்தார். ஆனால், அவருக்கு அதைப்பற்றித் தெரியவில்லை. 1850-ம் ஆண்டு தான் மூன்றாவது வளையம் கண்டுபிடிக்கப்பட்டது.
வளையங்களாகத் தெரிபவை, உண்மையில் வளையங்கள் கிடையாது. முன்பு எப்போதோ சனியைச் சுற்றி வந்த உபகிரகம் ஒன்று, சனியை நெருங்கி வரும்போது உடைந்து துகள்களாகி சனியைச் சுற்றி வருகிறது என்கிறார்கள், விஞ்ஞானிகள். இந்த வளையங்கள் பல்லாயிரக்கணக்கான சிறிய துகள்களால் ஆனவை என்ற கருத்து அனைவராலும் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. ஆனால், இந்தத் துகள்கள் எங்கிருந்து வந்தன என்பது மட்டும் மர்மமாகவே உள்ளது.
செயற்கைக்கோளை சனிக்கிரகத்துக்கு ஆராய்ச்சி செய்ய அனுப்பும்போது, செயற்கைக் கோள் அந்த வளையங்களை உடைத்து விடாதா? என்று பலருக்கும் சந்தேகம் தோன்றலாம்.
தற்போதைய ஆய்வுகளின்படி சனியைச் சுற்றி 11 வளையங்கள் இருப்பதாகத் தெரிவிக் கின்றனர், ஆராய்ச்சியாளர்கள். இன்னும் கூட சில வளையங்கள் இருக்கலாம் என்றும் அவர்கள் நம்புகின்றனர். சில வருடங்களுக்கு முன்புகூட புதிதாக இரண்டு வளையங் கள் கண்டுபிடிக்கப்பட்டன. இந்த வளையங்கள், பெரும்பாலும் தூசியும், பனித்துகள் களும் நிறைந்தவை.
பயனியர் 2 (1979), வாயேஜர் 1 (1980), வாயேஜர் 2 (1981) ஆகிய விண்கலங்கள் இதுவரை

Featured Post

வலிப்பு நோய் (epilepsy)

  வலிப்பு நோய் (epilepsy)             மூளையில் உள்ள நரம்பு செல்கள் உள்பட நம் உடம்பில் உள்ள அனைத்து செல்களும் மின்னணு சக்தி கொண்டவை. சில சமயம...