Apr 17, 2015

கோடைகாலத்திற்கான சூப்பர் டிப்ஸ்

வெயில் காலத்தில் குளிர்ச்சியான உணவுகளை சாப்பிடுவதன் மூலம் வெப்பத்தில் இருந்து உடலை காத்துக்கொள்ளலாம்.
ஆகவே கோடை காலத்திற்கான சில டிப்ஸ் இதோ,
1. இளநீர் உடல் உஷ்ணத்தைக் குறைக்கும். காலையில் வெறும் வயிற்றில் இளநீரை குடிப்பது மிகவும் நல்லது.
2. வெண்பூசணியும், பாகற்காயும் உணவில் அதிகம் சேர்த்துக் கொள்வது கோடைகாலத்தில் இதம் அளிக்கும்.
3. டூவீலரில் செல்பவர்கள் கண்டிப்பாக ஸ்கார்ஃப் அல்லது துப்பட்டாவால்

நிம்மதியான தூக்கம் வேண்டுமா? சாப்பிட வேண்டிய உணவுகள்


பல்வேறு உடல்நலப் பிரச்சனைகளால் நிம்மதியான தூக்கம் இல்லாமல் ஏராளமானோர் தவித்து வருகின்றனர்.
இவ்வாறு தூக்கம் இல்லாமல் தவிப்பவர்கள் தங்களது உணவுகளை கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்க வேண்டும்.
தூங்க செல்வதற்கு முன்னர் சரியான உணவினை உட்கொள்வதன் மூலம் நிம்மதியாக தூங்கலாம்.
இதோ தூக்கத்திற்கான உணவுகள்
பாதாம்
பாதாமில் உள்ள மெக்னீசியம் தசை தளர்விற்கும், உறக்கத்திற்கும் உதவி செய்கிறது. அதோடு பாதாமில் உள்ள புரதங்கள் நீங்கள் தூங்குகின்ற போது இரத்தத்தில் சர்க்கரையின் அளவை கட்டுப்பாட்டில் வைத்திருக்க உதவுகிறது.
தேநீர்
தூங்க செல்வதற்கு முன்னர் தேநீர் அருந்துவதைத் தவிர்ப்பது நல்லது தான். ஆனால் சில தேநீர் வகைகள் உறக்கத்தைக்

பழங்களின் தோலில் இத்தனை மகத்துவங்களா


பழங்களின் தோலில் இத்தனை மகத்துவங்களா

பொதுவாக பழங்களின் உட்பகுதியை சாப்பிட்டு, அதன் தோலை தூக்கி எரிந்துவிடுவோம்.
ஆனால் பழங்களின் தோல்களில், அதன் உட்பகுதிக்கு இணையான சத்துக்கள் அடங்கியுள்ளது.
ஆரஞ்சு தோல்
ஆரஞ்சு பழத்தின் தோல் உடல் எடையைக் குறைக்க பெரிதும் உதவியாக இருக்கும்.
மேலும் இது சருமத்தில் உள்ள அழுக்குகளை வெளியேறி, முகத்தை பிரகாசமாக வெளிக்காட்டும்.
முக்கியமாக புற்றுநோய் மற்றும் இதய நோயில் இருந்து நல்ல பாதுகாப்பு தரும்.
வாழைப்பழ தோல்
வாழைப்பழத்தின் தோல் பற்களை வெள்ளையாக்க உதவும்.

Apr 11, 2015

வயிற்றில் வளரும் குழந்தையை Scanning செய்வது சரியா தவறா?


scan1திருமணம் என்பது ஒவ்வொரு மனிதனுடைய வாழ்க்கைக்கும் முழுமையான அர்த்தத்தை தரும் ஓர் உன்னதமான நிகழ்வாகும். அந்த திருமணத்திற்கு நிறைவான அழகையும் அர்த்தத்தையும் கொடுப்பது குழந்தைப் பேறாகும். ஆமாம் இப்போது பெரும்பாலான இளம் தம்பதிகள் தங்களுக்குப் பிறக்கப் போகும் குழந்தைகள் தொடர்பில் அதிகம் அக்கறை செலுத்தி வருகின்றனர்.
அந்த வரிசையில் வயிற்றில் வளரும் தங்களது

72 மணி நேரத்தில் நுரையீரலை சுத்தம் செய்வது எப்படி?


நுரையீரல்நுரையீரல் பாதிக்கின்ற அளவிற்கு ஒருசிலர் எந்த கெட்ட பழக்கத்தையும் தொடர்வதில்லை. ஆனால் அவர்களுக்கு நுரையீரல் தொடர்பான பிரச்னை இருக்கும்.
இது ஒவ்வொருவரின் எதிர்பாற்றலை பொறுத்து மாறுப்படும். மூன்றே நாளில் உங்களின் நுரையீரலை எளிமையான முறையில் சுத்தம்

முன்னோர் வழங்கிய மூலிகை இண்டு



tnn-mஇண்டு என்று பெயரை பார்த்ததும் சற்று புருவத்தை உயர்த்தி, என்ன செடி அது? என கேட்க தோன்றும். ஆனால் அது நம் கண் முன்னே படர்ந்து கிடந்து மனிதயினத்தை வாழ்விக்க வந்தது, என்பதை நம்மில் பலருக்கும் தெரியாமலேயே உள்ளது.
முத்திக்கு வித்து முதல்வன் தன் ஞானமே
பத்திக்கு வித்துப் பணிந்துற்றுப் பற்றலே
சித்திக்கு வித்துச் சிவபரம்தான் ஆதல்
சத்திக்கு வித்துத் தனது உபசாந்தமே’’
தமிழகம் மற்றும் புதுவையில் சிறுகாட்டுப்பகுதிகளிலும், வேலிகளிலும் தானாகவே வளரும் ஏறுகொடியினம். இதன் இலைகள் கூட்டமைப்பில் சிறகு போன்று இருக்கும். செடி முழுவதும் வளைந்த

வெள்ளை சாதத்தின் தீமைகள்



riceஇரத்தத்தில் சர்க்கரையின் அளவை அதிகரிக்க செய்யும் வெள்ளை சாதத்தை அளவோடு சாப்பிடுவது உடலுக்கு நல்லது.
வெள்ளை சாதத்தில் நார்ச்சத்துக்களானது மிகவும் குறைவாக இருப்பதால், அவை முறையற்ற குடலியக்கத்தை ஏற்படுத்தி விடும்.
வெள்ளை சாதத்தை தினமும் அதிகம் சாப்பிட்டு வந்தால் 2 வகையான நீரிழிவு வருவதற்கு

மணத்தக்காளி கீரையின் மகத்துவம் தெரியுமா?

மூக்குக் கண்ணாடியை எத்தனை மாதங்கள் அதிகபட்சமாக பயன்படுத்தலாம்?


Opticianமூக்குக் கண்ணாடியை எத்தனை மாதங்கள் அதிகபட்சமாக பயன்படுத்தலாம்? கண்ணாடி அணிகிறவர்கள் எத்தனை வருடத்துக்கு ஒருமுறை கண் பரிசோதனை செய்து கொள்வது அவசியம்?
கண் அறுவை சிகிச்சை மருத்துவர் கௌசிக்…
‘‘நம்முடைய கண்ணின் அளவு சராசரியாக 22.5 மில்லி மீட்டர் சுற்றளவு இருக்கும். இந்த கண்ணின் அளவு மில்லி மீட்டர் அளவு

தொப்பையை குறைக்க சூப்பரான டிப்ஸ்


diet_tipsஉடல் எடையை குறைப்பது என்பது அவ்வளவு கடினமான விடயம் அல்ல.
உடல் எடையை குறைக்க சரியான வழி காலை உணவை தவிர்ப்பது அல்ல. ஏனெனில் காலை உணவு தான் அன்றைய தினத்திற்கு ஏற்ற எனர்ஜியை தருகிறது.
அவற்றை தவிர்த்தால், உடல் நலம் தான் பாதிக்கப்படும். பின் எப்போது பார்த்தாலும் சாப்பிட்டுக் கொண்டே இருக்க வேண்டும் என்று தோன்றும். ஆகவே மறக்காமல் காலை வேளையில் மறவாமல் ஏதேனும் ஆரோக்கியமானவற்றை சாப்பிட வேண்டும்.
பானை போன்ற வயிறை குறைக்க, மற்ற வழிகளை விட சிறந்தது உடற்பயிற்சி தான். அதிலும் நடைப்பயிற்சி

உடல் பருமன் ஏற்படுவது ஏன்?


உடல் பருமன்இடுப்பின் அளவு அதிகமாக அதிகமாக, நம் ஆயுளின் அளவு குறையும் என்பது இயற்கையின் நியதி. கடந்த ஆண்டில் உலக அளவில் மாரடைப்பால் மரணம் அடைந்தவர்களில் உடல் பருமனாக இருந்தவர்கள்தான் அதிகம் என்கிறது புள்ளிவிவரம். ஆனால், இது குறித்த விழிப்புணர்வு பொதுமக்களிடம் குறைவாகவே உள்ளது என்று வருந்துகிறது உலகச் சுகாதார நிறுவனம்.
2007-ம் ஆண்டு எடுத்துள்ள புள்ளிவிவரப்படி, இந்தியாவில் மட்டும் 4 கோடிப் பேருக்கு உடல் பருமன் (Obesity) பிரச்சினை உள்ளது. இந்த எண்ணிக்கை 2030-ல் இரண்டு மடங்காக அதிகரித்துவிடும் என்று அது

Featured Post

வலிப்பு நோய் (epilepsy)

  வலிப்பு நோய் (epilepsy)             மூளையில் உள்ள நரம்பு செல்கள் உள்பட நம் உடம்பில் உள்ள அனைத்து செல்களும் மின்னணு சக்தி கொண்டவை. சில சமயம...