Aug 4, 2012

கோடைகால உபயோகமான தகவல்கள்


முகத்தையும், கண்களையும் அடிக்கடி கழுவுதல் நல்லது. தனித் தனி டவலை பயன்படுத்தவும்.
* கோடை காலத்தில், மூன்று முதல் நான்கு லிட்டர் தண்ணீர் அருந்தவும்.
* இரவு வடித்த சாதத்தை, கொஞ்சம் தனியே எடுத்து வைத்து, அதில் வெந்நீர் ஊற்றி மூடி வைத்து, காலையில் அந்த நீரை குடிக்கவும்.
* நன்னாரியை தோல் உரித்து, வெட்டி வேரை சிறு துண்டுகளாக நறுக்கி, தண் ணீரில் போட்டுக் காய்ச்சி, அந்த நீரை ஆற வைத்து, வடிகட்டி, அடிக்கடி குடிக்கலாம்.
* ஐஸ் தட்டுகளில், தண்ணீருக்கு பதில், பழச்சாறை கட்டிகளாக உறைய வைத்து, பழச்சாறில் போட்டுக் குடித் தால் சுவையாக இருக்கும்.
* கரும்பு ஜூஸ் அருந்துவது உட லுக்கு நல்லது; வெப்பத்தை தணிக்கும்.
* பருத்திப் புடவைகளுக்கு கஞ்சி போடும் போது, நீரில் கொஞ் சம் படிகாரத்தை சேர்த்துக் கொண்டால், புடவை வெண்மையாக வும், பளபளப்பாகவும் இருக்கும்.

No comments:

Post a Comment

Featured Post

வலிப்பு நோய் (epilepsy)

  வலிப்பு நோய் (epilepsy)             மூளையில் உள்ள நரம்பு செல்கள் உள்பட நம் உடம்பில் உள்ள அனைத்து செல்களும் மின்னணு சக்தி கொண்டவை. சில சமயம...