Aug 4, 2012

ஆஸ்த்மா மூச்சு திணறலுக்கு அற்புத மான பழம் கிவி (kivi)

ஆஸ்த்மா மூச்சு திணறலுக்கு அற்புத மான பழம் கிவி (kivi)


கிவி பழத்தில் வைட்டமின் சி அதிகமாக உள்ளது. இதனை ஒரு நாளைக்கு
ஒன்று சாப்பிட்டு வந்தால், மூச்சுக்கோளாறான ஆஸ்துமா நீங்கும்.
மேலும் அண்மையில் நடந்த ஆய்வின் படி, வாரத்திற்கு 5 முதல் 7 பழங்கள்
சாப்பிடும் குழந்தைகளின் மூச்சுக்கோளாறு பிரச்சனை குறைவாக
சாப்பிடுபவர்களை விட 44% குறைந்துள்ளது என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
பழங்களில் கிவி பழம் அபூர்வமான ஒன்று. இதனை மக்கள் அதிசய பழம்,
ஒரு வகையான சீன நெல்லிக்கனி என்றெல்லாம் அழைப்பார்கள்.
இது மருத்துவ குணம் வாய்ந்த, உடலுக்கு மிகச் சிறந்த பழம்.

No comments:

Post a Comment

Featured Post

வலிப்பு நோய் (epilepsy)

  வலிப்பு நோய் (epilepsy)             மூளையில் உள்ள நரம்பு செல்கள் உள்பட நம் உடம்பில் உள்ள அனைத்து செல்களும் மின்னணு சக்தி கொண்டவை. சில சமயம...