Feb 12, 2013

மடிக்கணினியை பாதுகாப்பது எப்படி?

மடிக்கணினியை பாதுகாப்பது எப்படி?
  • மடிக்கணினியை  பயணம் செய்யும்போது  அதிகநேரம் பயன் படுத்த கூடாது .
  • POWER  DISCHARGE  ஆனவுடன் கணினியில் இருந்து LOW BATTERY என்ற WARING செய்தி கிடைத்தவுடன் பின்புதான் நீங்கள் கணினிக்கு CHARGE செய்ய வேண்டும் .
  • ORIGINAL CHARGER ரை  பயன்படுத்துவது நல்லது. 
  • சிறு பிரச்சனை ஏற்பட்டால் நாமாகவே மடி கணினியை கலட்டி பார்ப்பது மிகவும் தவறு .
  • கணினியில் இருந்து வெப்பம் சரிவர வெளியேற வேண்டும் அல்லவா! அதனால் மடிக்கணினியை   சமம்மான இடத்தில் பயன்படுத்தவேண்டும் .
  • அதிகநேரம் நம் மடியில் மடிக்கணினியை பயன்படுத்த கூடாது. (தோள் பாதிப்பு வர லாம்)
  • மடிக்கணினிக்கு ஏற்ற SAFETY பேக் தேவை.
  • முன்று மாதத்துக்கு ஒரு முறை கணினியில் உள்ள இயங்கு தளத்தை மாற்றுவது நல்லது .
  • அடிக்கடி ஒரு மடிக்கணினியில் இருந்து மற்றோர் மடிக் கணினிக்கு  BATTERYயை மாற்றி கொள்ளாமல் இருந்தால்நல்லது 
  • மடிக்கணினி காணமல்போய் விடலாம் அதனால் மடிக் கணி னியின் SERIAL NUMBERரை குறித்து கொள்ள வேண்டும்.
  • நீங்கள் மடிக்கணியை சில நாள் கள் பயன்படுத்த முடியாமல் சுழில்நிலை ஏற்ப்பட்டால் (அதாவது வெளியூர் சென்றால்) மடிக்கணினியில் இருந்து  BATTERY யை தனியாக கலட்டி வைக்கவேண்டும்

No comments:

Post a Comment

Featured Post

வலிப்பு நோய் (epilepsy)

  வலிப்பு நோய் (epilepsy)             மூளையில் உள்ள நரம்பு செல்கள் உள்பட நம் உடம்பில் உள்ள அனைத்து செல்களும் மின்னணு சக்தி கொண்டவை. சில சமயம...