Apr 7, 2013

விஜய புத்தாண்டுப் பிறப்பு

வாக்கிய பஞ்சாங்கம்
எதிர்வரும் 13 ஆம் திகதி முன்னிரவு 11.58 மணிக்கு பிறக்கின்றது.
அன்று மாலை 7.58 மணி தொடக்கம் அதிகாலை 3.58 மணி வரை விஷ¤ புண்ணிய காலமாகும். இக்காலத்தில் மருத்து நீர் தேய்த்து காலில் ஆலம் இலையும், சிரசில் புங்கமிலையும் வைத்து ஸ்நானம் செய்ய வேண்டும் என்று இப்பஞ்சாங்கம் கூறுகின்றது.
திருக்கணித பஞ்சாங்கம்
சித்திரைப் புத்தாண்டு 13 ஆம் திகதி இரவு 1.29 மணிக்கு பிறக்கின்றது, அன்று இரவு 9.29 மணி தொடக்கம் அதிகலை 5.29 மணி வரை விஷ¤ புண்ணிய காலமாகும்.
கை விசேடம்
14 ஆம் காலை 8.30 முதல் காலை 9.45
காலை 10.00 முதல் காலை 11.35
இரவு 10.20 முதல் நள்ளிரவு 12.00
ஆடை நிறம்
மஞ்சள், நீல நிற பட்டாடை

No comments:

Post a Comment

Featured Post

வலிப்பு நோய் (epilepsy)

  வலிப்பு நோய் (epilepsy)             மூளையில் உள்ள நரம்பு செல்கள் உள்பட நம் உடம்பில் உள்ள அனைத்து செல்களும் மின்னணு சக்தி கொண்டவை. சில சமயம...