May 9, 2013

தற்போது டெக்ஸ்டாப் மற்றும் மடிக்கணினிகளிலும் இலவச வைபர் சேவை!


News Serviceவைபர் ஒரு இலவச தொலைபேசி மற்றும் எஸ் எம் எஸ் சேவை. இது வரை இது ஆப்ஸாகவே ஸ்மார்ட் ஃபோனுக்கு மட்டும் இருந்து வந்தது. இப்போது உங்கள் கணிணிக்கும் வந்துவிட்டது. இதன் மூலம் நீங்கள் கம்ப்யூட்டரில் வேலையாக இருக்கும் போது இதை உபயோகிக்க ஸ்மார்ட் ஃபோன் தேவையில்லை. ஒரே அக்கவுண்ட் ஆனா இரண்டு இடத்திலும் யூஸ் செய்யலாம். அது போக இந்த கம்ப்யூட்டர் வெர்ஷனில் ஃபேஸ்பூக் சின்க் உள்ளதால் டக்குனு எந்த பிரண்ட்ஸுக்கும் எஸ் எம் எஸ் அல்ல்து கால் செய்ய ஒரு பட்டனை தட்டினால் போதுமானது வழக்கம் போல் முற்றிலும் இலவசம்.இதற்க்கு உங்கள் ஃபோனில் உள்ள வைபரை முதலில் அப்கிரேட் செய்து விட்டீர்களா என பார்க்கவும்.
   பின்பு இந்த லின்க்கில் டவுன்லோட் செய்தால் உடனே உங்கள் ஃபோனுக்கு ஒரு ஆக்டிவேஷன் கோட் அனுப்பும். அனுப்பிய கோடை இந்த பிசியில் ஒரு முறை போட்டால் போது நீங்கள் வைபரை யூஸ் பண்ண வேண்டியது தான் மிகவும் எளியது.

No comments:

Post a Comment

Featured Post

வலிப்பு நோய் (epilepsy)

  வலிப்பு நோய் (epilepsy)             மூளையில் உள்ள நரம்பு செல்கள் உள்பட நம் உடம்பில் உள்ள அனைத்து செல்களும் மின்னணு சக்தி கொண்டவை. சில சமயம...