Aug 9, 2013

தமிழில் கணினியில் தட்டச்சு செய்ய வழி தெரியாமல் தவித்துக்கொண்டிருப்போருக்காக:

தமிழில் கணினியில் தட்டச்சு செய்ய வழி தெரியாமல் தவித்துக்கொண்டிருப்போருக்காக: ‪#‎கூகுள்‬ நேரடி ‪#‎தமிழ்‬ தட்டச்சிற்கான மென்பொருளை அறிமுகம் செய்திருக்கிறது ....மற்றவர்களுக்கும் தெரியப்படுத்துங்கள்..... http://www.google.com/intl/ta/inputtools/windows
SHARE THIS: தமிழில் கணினியில் தட்டச்சு செய்ய வழி தெரியாமல் தவித்துக்கொண்டிருப்போருக்காக: கூகுள் நேரடி தமிழ் தட்டச்சிற்கான ன மென்பொருளை அறிமுகம் செய்திருக்கிறது http://www.google.com/intl/ta/inputtools/windows/ தமிழ் சொற்களை ஆங்கிலத்தில் டைப் பண்ணினால் இந்த மென் பொருள் தானாகவே தமிழில் மாற்றும் செய்து கொள்கிறது . நண்பர்களே நீங்களும் பயன்படுத்துவதோடு மற்றவர்களுக்கும் தெரியப்படுத்துங்கள். http://www.google.co.in/inputtools/windows/ > Select Tamil from the List வலது புறத்தில் உள்ள மொழிகளில் தமிழை தெரிவு செய்து பதிவிறக்கம் செய்து உங்கள் கணினியில் நிறுவிக்கொள்ளுங்கள். நன்றி... உங்களுக்கு பிடித்திருந்தால் மற்றவர்களுக்கும் தெரியப்படுத்துங்கள்.

Please Share this in your Facebook Wall / Blogs
-------------------------------------------------------------
அல்லது இணைய இணைப்பில் இருந்தவாறு கணினியில் நிறுவாமல் பயன்படுத்த இன்னொரு வ்ழி http://www.google.com/intl/ta/inputtools/cloud/try/
----------------------------------------------------------------
இன்னொரு இலகுவான மென்பொருள் என் எச் எம் எழுதி. இதை எப்படி பயன்படுத்துவது என்பது பற்றி அறிய.. https://www.facebook.com/note.php?note_id=10150386278969710 / பதிவிறக்கம் செய்ய> http://software.nhm.in/products/writer

#நன்றி
#தமிழ் #தமிழர் #தமிழ்மொழி #Tamil

No comments:

Post a Comment

Featured Post

வலிப்பு நோய் (epilepsy)

  வலிப்பு நோய் (epilepsy)             மூளையில் உள்ள நரம்பு செல்கள் உள்பட நம் உடம்பில் உள்ள அனைத்து செல்களும் மின்னணு சக்தி கொண்டவை. சில சமயம...