Nov 2, 2013

a


தூய தமிழில் காய்கறிவகைகளின் பெயர்கள் இங்கு தொகுக்கப்பட்டுள்ளன. 
வேறு காய்கறிவகைகளின் தூய தமிழ் பெயர்கள் தெரிந்தவர்களும், இங்கு தவறுகள் இருப்பின் சுட்டிக்காட்ட நினைப்பவர்களும் கருத்தில் கூறவும்....

AMARANTH – முளைக்கீரை 
ARTICHOKE – கூனைப்பூ 
ASPARAGUS – தண்ணீர்விட்டான் கிழங்கு
BEET ROOT – செங்கிழங்கு, அக்காரக்கிழங்கு
BITTER GOURD – பாகல், பாகற்காய் 
BLACK-EYED PEAS – தட்டைப்பயறு 
BOTTLE GOURD – சுரைக்காய் BROCCOLI – பச்சைப் பூக்கோசு
BRUSSELS SPROUTS – களைக்கோசு 
CABBAGE – முட்டைக்கோசு, முட்டைக்கோவா 
CARROT – மஞ்சள் முள்ளங்கி, குருக்கிழங்கு 
CAULIFLOWER – பூக்கோசு, பூங்கோசு, பூக்கோவா 

CELERY – சிவரிக்கீரை 
CILANTRO – கொத்தமல்லி 
CLUSTER BEANS – கொத்தவரை 
COLLARD GREENS – சீமை பரட்டைக்கீரை 
COLACASIA – சேப்பங்கிழங்கு 
CORIANDER – கொத்தமல்லி 
DRUM STICK – முருங்கைக்காய் 
ELEPHANT YAM – கருணைக்கிழங்கு 
FRENCH BEANS – நாரில்லா அவரை 
GOOSEBERRY – நெல்லிக்காய் 
GREEN BEANS – பச்சை அவரை 
KALE – பரட்டைக்கீரை
KING YAM – ராசவள்ளிக்கிழங்கு 
LADY’S FINGER – வெண்டைக்காய் 
LEAFY ONION – வெங்காயக் கீரை 
LEEK – இராகூச்சிட்டம்
LETTUCE – இலைக்கோசு
LOTUS ROOT – தாமரைக்கிழங்கு 
OLIVE – இடலை
PARSLEY – வேர்க்கோசு 
PLANTAIN – வாழைக்காய் 
POTATO – உருளைக்கிழங்கு 
RED CARROT – செம்மஞ்சள் முள்ளங்கி 
RIDGE GOURD – பீர்க்கங்காய் 
SNAKE GOURD – புடல், புடலங்காய் 
SPRING ONION – வெங்காயத்தடல் 
SQUASH GOURD – சீமைப்பூசனி(க்காய்) 
SWEET POTATO – வத்தாளக் கிழங்கு, சர்க்கரைவள்ளிக்கிழங்கு 
TAPIOCA – மரவள்ளி(க்கிழங்கு) 
YAM – சேனைக்கிழங்கு 
ZUCCHINI – சீமைச் சுரைக்காய்...

No comments:

Post a Comment

Featured Post

வலிப்பு நோய் (epilepsy)

  வலிப்பு நோய் (epilepsy)             மூளையில் உள்ள நரம்பு செல்கள் உள்பட நம் உடம்பில் உள்ள அனைத்து செல்களும் மின்னணு சக்தி கொண்டவை. சில சமயம...