Feb 16, 2014

நோக்கியாவின் புத்தம் புதிய ஸ்மார்ட் கைப்பேசி

நோக்கிய நிறுவனமானது Lumia Icon எனும் புத்தம் புதிய ஸ்மார்ட் கைப்பேசியினை எதிர்வரும் 20ம் திகதி அறிமுகம் செய்கின்றது.Verizon வலையமைப்புடன் இணைந்து வெளியிடவுள்ள இக்கைப்பேசியானது 5 அங்குல அளவு, 1920 x 1080 Pixel Resolution உடைய தொடுதிரையினைக் கொண்டுள்ளதுடன், Quad Core 2.2Ghz Snapdragon 800 Processor, பிரதான நினைவகமாக 2GB RAM மற்றும் 32GB சேமிப்பு நினைவகம் என்பவற்றினையும் கொண்டுள்ளன.
இவற்றுடன் 20 மெகாபிக்சல்களை உடைய அதி துல்லியமான கமெராவினையும் கொண்டதாக இக்கைப்பேசி அறிமுகமாகவுள்ளது.
Verizon நிறுவனம் இக்கைப்பேசியினை 199.99 டொலர்களுக்கு விற்பனை செய்ய தீர்மானித்துள்ளது.
Verizon Nokia Lumia Icon Lands 20th February For $199
Earlier in the week we heard that the Verizon Nokia Lumia Icon would launch with the carrier on the 20th of February, Verizon has now made the device official.
Verizon will start selling the Nokia Lumia Icon on the 20th of February, the handset will retail for $199.99 when you take out a new two year contract with the carrier.
The Verizon Nokia Lumia Icon comes with a 5 inch full HD display with a resolution of 1920 x 1080 pixels, the handset is powered by a quad core 2.2Ghz Snapdragon 800 processor.
Other specifications on the Verizon Nokia Lumia Icon include 2GB of RAM and 32gB of built in storage, and the device features front and rear facing cameras.
On the back of the Lumia Icon we have a 20 megapixel Nokia PureView camera with a Carl Zeiss Lens, the device also comes with 4 microphones.
The Verizon Nokia Lumia Icon features QI wireless charging, a 2420 mAh battery, Bluetooth 4.0 and 802.11 a/b/g/n/ac WiFi,you can find out more details over at Verizon at the link below.

No comments:

Post a Comment

Featured Post

வலிப்பு நோய் (epilepsy)

  வலிப்பு நோய் (epilepsy)             மூளையில் உள்ள நரம்பு செல்கள் உள்பட நம் உடம்பில் உள்ள அனைத்து செல்களும் மின்னணு சக்தி கொண்டவை. சில சமயம...