Aug 20, 2014

முட்களுடன் கூடிய ரோயாசெடி

Photo: முட்களுடன் கூடிய ரோயா  செடி மிகுந்த அழகுடன் காணப்படும். மணம் நிறைந்த ரோயா புக்களை பெண்கள்  விடும்பி குந்தலில் வைத்துக்க்கொள்வார்கள். அலங்காரச் செடியாகவும், பூக்களாகவும் ,மருத்துவ உபயோகத்துக்ககவும் ரோயா செடி வளர்க்கபடுகின்றது.         
 ரோயா செடிகளில் இருந்து  'அத்தர் ' என்னும் நறுமணம் கொண்ட எண்னை எடுக்கப்படுகின்றது . தாகம், ஒக்காளம்,கிழவாய் எரிச்சல் , வெள்ளை படுத்தல் அகியவர்டைக்குனபடுத்தவும், மலமிலக்கவும் றோயா பூக்கள் பயன்படுகின்றன. 
றோயா இதழ்கள் 50 என்னிக்கயில் செகரித்து அரை லிற்றர் வேன்னிரில் போட்டு 12 மணிநேரம் ஊறவைத்து வடிகட்டி கொள்ளவேண்டும் .பின்னர் அந்த தண்ணிரில் 50g சக்கரை சேர்த்து பாதியாக வரும்வரை சுண்டக்காச்சி  வடிகட்டிக்கொள்ள வேண்டும். அதில் 25 மில்லி பண்ணிர் சேர்த்து 3 வேலையாகக் குடித்தால் வெள்ளை படுத்தல் குணமாக்கும்.
  10g  எடையில் ரோயா இதழ்களை அரை லிற்றர் தண்ணிரில் போட்டு  கொதிக்க வைத்து வடி கட்டி குடி நீராக்கி சீனி சேர்த்து குடித்தல் பித்த நோய் கட்டுப்படும் . இந்த குடிணீரால் வாய் கொபலித்தால் வாய்ப்புண்  குணமாகி வரும் . 
 ரோயா குல்கந்து அற்புத மடுந்துப்போடுள். ரோயா இதழ்களுடன் இடுமடங்கு எடையில் கற்கண்டு சேர்த்து பிசைந்து சிறுது தேன் கலந்து 5 நாட்கள்  வெயிலில் வைத்தல் குல்கந்து ஆகிவிடும். இதை காலை மாலையில் நெல்லிக்காய் அளவு சாபிட்டு வந்தால் மலசிக்கல் வெள்ளை படுத்தல் ஆகியன குணமாகும். 
  ஓடு மாதத்துக்கு மேல் தொடர்ச்சியாக சாப்பிட்டு வந்தால் இதயம் கல்லிடல் குடல் நுரயிடல் என்பன வலுப்பெறும்
முட்களுடன் கூடிய ரோயாசெடி  மிகுந்த அழகுடன் காணப்படும். மணம் நிறைந்த ரோயா புக்களை பெண்கள் விடும்பி குந்தலில் வைத்துக்க்கொள்வார்கள். அலங்காரச் செடியாகவும், பூக்களாகவும் ,மருத்துவ உபயோகத்துக்ககவும் ரோயா செடி வளர்க்கபடுகின்றது. 
ரோயா செடிகளில் இருந்து 'அத்தர் ' என்னும் நறுமணம் கொண்ட எண்னை எடுக்கப்படுகின்றது . தாகம், ஒக்காளம்,கிழவாய் எரிச்சல் , வெள்ளை படுத்தல் அகியவர்டைக்குனபடுத்தவும், மலமிலக்கவும் றோயா பூக்கள் பயன்படுகின்றன. 
றோயா இதழ்கள் 50 என்னிக்கயில் செகரித்து அரை லிற்றர் வேன்னிரில் போட்டு 12 மணிநேரம் ஊறவைத்து வடிகட்டி கொள்ளவேண்டும் .பின்னர் அந்த தண்ணிரில் 50g சக்கரை சேர்த்து பாதியாக வரும்வரை சுண்டக்காச்சி வடிகட்டிக்கொள்ள வேண்டும். அதில் 25 மில்லி பண்ணிர் சேர்த்து 3 வேலையாகக் குடித்தால் வெள்ளை படுத்தல் குணமாக்கும்.
10g எடையில் ரோயா இதழ்களை அரை லிற்றர் தண்ணிரில் போட்டு கொதிக்க வைத்து வடி கட்டி குடி நீராக்கி சீனி சேர்த்து குடித்தல் பித்த நோய் கட்டுப்படும் . இந்த குடிணீரால் வாய் கொபலித்தால் வாய்ப்புண் குணமாகி வரும் . 
ரோயா குல்கந்து அற்புத மடுந்துப்போடுள். ரோயா இதழ்களுடன் இடுமடங்கு எடையில் கற்கண்டு சேர்த்து பிசைந்து சிறுது தேன் கலந்து 5 நாட்கள் வெயிலில் வைத்தல் குல்கந்து ஆகிவிடும். இதை காலை மாலையில் நெல்லிக்காய் அளவு சாபிட்டு வந்தால் மலசிக்கல் வெள்ளை படுத்தல் ஆகியன குணமாகும். 
ஓடு மாதத்துக்கு மேல் தொடர்ச்சியாக சாப்பிட்டு வந்தால் இதயம் கல்லிடல் குடல் நுரயிடல் என்பன வலுப்பெறும்

No comments:

Post a Comment

Featured Post

வலிப்பு நோய் (epilepsy)

  வலிப்பு நோய் (epilepsy)             மூளையில் உள்ள நரம்பு செல்கள் உள்பட நம் உடம்பில் உள்ள அனைத்து செல்களும் மின்னணு சக்தி கொண்டவை. சில சமயம...