Apr 28, 2015

MS Word-ல் கணக்கு போடுவது எப்படி?


MS Word-ல் கணக்கு போடுவது எப்படி?

MS Word-ல் கணக்கு போடுவது எப்படி?
முதலில் மெனுபாரில் கால்குலேட் கட்டளையைக் கொண்டு வர வேண்டும். இதற்கு
Toolsமெனுசென்று Customize என்றபிரிவில் Commands என்ற டேபில் கிளிக் செய்து கிடைக்கும்விண்டோவில் Commands மற்றும் Categories என் ற இரு கட்டப் பிரிவுகள் இருக்கும். இதில் Categories கட்டத்தில் All Commands என்ற பிரிவைத் தேர்ந் தெடுக்கவும்.
Commandsகட்டத்தில் வரிசையாக க் கட்டளைகள் இருக்கும். இதில் Tools Calculateஎன்பதனைத் தேர்ந்தெடுக்கவும். அத னைஅப்படியே இழுத்துவந்து டாகுமெண்ட்டுக்கு மே லாக இருக்கும் மெனுபாரில் டூல்ஸ் மெனுவில் Speech என்ற ஆப்ஷன் பக்கத்தில் விட்டு விட வும் அல்லது அந்த மெனுவில் எங்குவேண்டுமானாலும் ஒட்டி விடலாம்.
இந்த பிரிவினை Calculate என லேபிள் மாற்றம் செய்திடவும். இது மற்ற கட்டளைகள்போல் இல்லாமல் கிரே கலரில் தெரியும். இதற்குக் காரணம் டாகுமெண் ட்டில் ஏதேனு ம் டெக்ஸ்ட் இருந்தால் தான் அது மற்ற கட்டளைகள் போல் தெரியும்.
மற்ற கணக்குகளுக்கு அதற்குண்டான
அடையாளங்களைப்(–/*/)பயன்படுத்த வேண் டும்.  எடுத்துக்காட்டாக “selam 123, திண்டுக்கல் 236, சென்னை 424, மதுரை 326என டைப்செய் து அந்த வரியை சொற்கள் மற் றும்  கமாக்களோடு செலக்ட் செய்துபின் கட்டளையைக் கிளி க் செய்தால் இதன் கூட்டுத் தொ கை டாகு மெண்ட்டின் கீழாகக் காட்டப்படும். கிளிப்போர்டிலும் ஏற்றப்படும்.அதன் மூலம் கூட்டுத் தொகையை எங்கு வேண்டு மானாலும் ஒட்டிக் கொள்ளலாம்.
இதில் என்ன விசேஷம் என்றால் எண்களைக் கூட்டுவதற்கு+அடை யாளமும் தரலாம்,ஸ்பேஸ் அடை யாளமும் தரலாம். எடுத்துக்காட்டாக 220+419 982 என டைப் செய்தால் 419மற்றும் 982க்கும் இ டையே உள்ள ஸ்பேஸ்கூட்டல்  அடையள த்திற்கு இணையாக எடுத்துக் கொள்ளப்ப ட்டு மூன்றுஎண்களும் கூட்டப்பட்டு விடை யாக 1621 கிடைக்கும்.
 

No comments:

Post a Comment

Featured Post

வலிப்பு நோய் (epilepsy)

  வலிப்பு நோய் (epilepsy)             மூளையில் உள்ள நரம்பு செல்கள் உள்பட நம் உடம்பில் உள்ள அனைத்து செல்களும் மின்னணு சக்தி கொண்டவை. சில சமயம...