Dec 1, 2012

கணினியில் இருந்து பீப் ஒலி


 
கணினி ஆன் செய்தவுடன் bios ஆனது booting ஆகும் நேரத்தில் ஹார்டுவேர் பாகங்கள் எல்லாம் சரியாக இருக்கிறதா என சோதிக்கும். அப்படி ஏதாவது ஒரு சில பாகங்கள் சரியில்லை என்றால் உடனே கணினியில் இருந்து பீப் ஒலி ஒலிக்க தொடங்கும்.

அப்படி ஒலிக்கும் ஒலியின் எண்ணிக்கையை வைத்தே நாம் எதில் சிக்கல் இருக்கிறது என கண்டுபிடிக்கலாம்.......


1 , 2 , 3 , முறை- ram அல்லது motherboard


4 , முறை - டைமர் (motherboard ) இனை சரி செய்யவும்


5 , முறை - ப்ராசசரில் சிக்கல்


6 , முறை - key board , key போர்டு கண்ட்ரோல் , key போர்டு கண்ட்ரோல் ஷிப்


7 , முறை - motherboard இல் உள்ள ஜம்பர்கள் சரியாக உள்ளாதா என பார்க்கவும்.

உங்கள் கம்ப்யூட்டர் பாகங்கள


நீங்கள் ஒரு புது கம்பயூட்டர் வாங்க போறீங்க அதில் என்ன வேண்டும் ?
ஏதொ ஹார்ட் டிஸ்க்  (Hard Disk) ,ராம் (RAM) ,ப்ராசசர் (Processor) என்று ஏதேதொ சொல்றாங்க அப்படீன என்ன?

ஹார்ட் டிஸ்க் (Hard Disk)

ஹார்ட் டிஸ்க் என்பது ஒரு ஸ்டோரேஜ் யூனிட் (Storage Unit) அதாவது உங்கள் விவரங்களை பத்திரமாக வைக்க ஒரு இடம் உங்கள் வீட்டு பீரொ மாதிரி. அதன் சேமிப்பு அளவு பைட்ஸ் (Bytes)ல் கணகிடுகிறோம். நாம் தண்ணீரை லிட்டர் (Liter) மற்றும் காய்கறிகளை கிராம் (Gram)ல் கணகிடுவது போல 1000 கிராம் ஒரு கிலோ கிராம், 1000 லிட்டர் ஒரு கிலோ லிட்டர் ஆனால் ஒரு கிலோ பைட் என்பது 1024 பைட். இந்த ஹார்ட் டிஸ்க் இரண்டு வகை உண்டு அவை IDE மற்றும் SATA. இவைகளை பற்றி விரிவாக பிறகு பார்க்களாம்
பைட் வாய்பாடு:
1 Byte = 8 Bits
1 KB = 1024 Bytes
1 MB = 1024 KB (1024 Bytes X 1024 Bytes)
1 GB = 1024 MB (1024 Bytes X 1024 Btyes X 1024 Bytes X 1024 Bytes)
1 TB = 1024 GB
Hard Disk
ராம் (RAM)
ராம் என்பது ஒரு டெம்பொரரி (Temporary) ஸ்டோரேஜ் யூனிட் அதாவது நீங்கள் சாபிட வெண்டும் என்றால் குக்கரி (Cooker) ல் உள்ள சாததை அப்படியே சாப்பிட முடியாதல்லவா அதற்க்கு ஒரு தட்டு தேவை அது தான் உங்கள் ராம் ஹார்ட் டிஸ்க் தான் உங்கள் குக்கர்.அதனால் தான் உங்கள் ஹார்ட் டிஸ்கை விட ராம் அளவு குறைவாக இருக்கு.
ராம் வாய்பாடு:
80 GB Hard Disk – 256 MB RAM
160 GB Hard Disk – 512 MB RAM
250 GB Hard Disk – 1 GB RAM
500 GB Hard Disk – 2 GB RAM
1 TB Hard Disk – 4 GB RAM

              RAM
மேலே குடுத்திருக்கும் அளவுகளே பொதுமானது. ராமை அதிகபடுத்தினால் உங்கள் கம்ப்யூட்டர் ஸ்பீட் அதிகமாகும் என்று சிலர் சொல்வார்கள். உங்கள் தட்டு பெரிதாக இருந்தால் சாப்பிடுவது சுலபம் ஆனால் உங்கள் குக்கர் அளவு சிறியதாக இருந்து தட்டு மட்டும் பெறிதாக இருந்து என்ன பலன் எவ்வளவு தேவையோ அவ்வளவு இடம் இருந்தாலே பொதுமானது. இவைகளில் SDRAM,DDR1,DDR2 மற்றும் DDR3 என்று நாங்கு வகை உன்டு. இவைகளை பற்றி விரிவாக பிறகு பார்க்களாம்.
ப்ராசசர் (Processor)
ப்ராசசரில் பல வகை உண்டு. பென்டியம் (Pentium) ,அதலான் (Athalon) இதில் முதன்மையானது. பென்டியம் இன்டெல் (Intel)  கம்பெனியுடயது அதலான் AMD உடயது. முதலில் பென்டியம் ப்ராசசரை பார்போம். பென்டியம் ஒன்று (Pentium I) முதல் இன்று பென்டியம் கோர் ஐ7 வறை வந்து விட்டது.
கோர் ஐ ப்ராசசர் என்பது ஒரு டுவல் கோர் ப்ராசசர்.சிங்கிள் கோர் ப்ராசசர் மற்றும் மல்டி கோர் ப்ராசசர்களும்  உண்டு. இவைகளை பற்றி விரிவாக பிறகு பார்க்களாம்.
          Processor

மதர் போர்டு (Mother Board)
மதர் போர்டு என்பது உங்கள் ப்ராசசர் மற்ற பாகங்களுடன் தொடர்புகொள்ள உதவும் சாதனம். உங்கள் மதர் போர்டு தான் ப்ராசசர் கூருவதை மற்ற பாகங்களுக்கு மொழி பெயற்க்கும். ப்ராசசரை கொன்டே நாம் மதர் போர்டை தீர்மாணிக்க வேண்டும். இவை ஆன் போர்ட் மோல்டிங் (On-Borad Moulding) என்ற தொழில்நுட்பதில் தயாரிக்கபட்டவை.  இவைகள் ஒரு கம்ப்யூட்டர் சால்டரிங் கொண்டு செயப்படுகிறது.இவைகளை பற்றி விரிவாக பிறகு பார்க்களாம்.
            Motherboard

ஹார்ட் டிஸ்க்


Technorati Tags: ,,,
இன்று நாம் ஹார்ட் டிஸ்கை ப்ற்றி தெரிந்து கொள்ளுவோம்.ஹார்ட் டிஸ்க் என்பது உங்கள் தகவல்களை சேமித்து வைக்க உதவும் ஒரு பொருள். இந்த தகவல் சேமிப்பு கிடங்கு ஒரு நிரந்தா சேமிப்பு பெட்டகம் அதாவது நீங்கள் அழிக்கும் வரை அந்த தகவல் அதே இடத்தில் இருக்கும் இதனை நான் வாலட்யில் மெம்மரி (Non-Volatile Memory) என்று கூருவோம்.

தற்போது சந்தயில் இருக்கும் ஹார்ட் டிஸ்க்குகள் 1 டெரா பைட் (Tera Byte) அளவு வரை கிடைக்கிறது. இந்த ஹார்ட் டிஸ்க் இரண்டு வகையுண்டு அவை சடா (SATA) மற்றும் ஐடிஈ (IDE). சடா தொழில்நுட்பம் என்பது புதிய முறை இதில் டேட்டா டிரான்ஸ்பர் மிகவும் வேகமாக இறுக்கும்.

ide-1

ஐடிஈ தொழில்நுட்பம் தகவல் பறிமாற்றத்தில் மிகவும் மெதுவாக இறுக்கும். தகவல் பறிமாற்ற உதவும் கேபிள்களை பஸ்(Bus) என்று அழைப்பர்.சடா பஸ்கள் மிகவும் சிறியதாக இருக்கும் ஆனால் ஐடிஈ பஸ்கள் மிகவும் பெறிதாக பட்டையாகவும் இருக்கும். ஐடிஈகளை படா (PATA)) என்றும் அழைப்பர்.சடா என்பது சீரியல் அடா (Serial ATA) என்பதன் சுருக்கமாகும்,படா என்பது பாரலல்

ராம்கள் (RAM)


ராம்கள் (RAM)

இன்று நாம் ராம்களை பற்றி பார்ப்போம். நான் முன்பே கூறியது போல ராம்(RAM) என்பது ஒரு நிரந்தரமற்ற சேமிப்பு கிடங்கு இங்கு வைக்கும் அனைத்து பதிவுகளுமே உங்கள் கணினியை ரீஸ்டார்ட் செய்தவுடன் அழிந்துவிடும். உங்கள் பதிவுகளை அதற்காகத்தான் ஹார்ட் டிஸ்க் அல்லது சிடி ம்ற்றும் டிவிடிகளில் பதிந்து வைக்க கூறுகிறோம் இவைகள் அனைத்தும்

Nov 30, 2012

டிசம்பர் 21ம் திகதி உலகம் அழியாது! நாசா விஞ்ஞானிகள் உறுதி

டிசம்பர் 21ம் திகதி உலகம் அழியாது! நாசா விஞ்ஞானிகள் உறுதி (காணொளி) எதிர்வரும் டிசம்பர் 21ம் திகதி உலகம் அழியாது என நாசா விஞ்ஞானிகள் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளனர்.

கடந்த சில வருடங்களாக, மாயன் நாள்காட்டி 2012.12.21 ஆம் திகதி காலை மணி 11:11 அளவில் முடிவுக்கு வருவதை மேற்கோள் காட்டி உலகம் அழிவை நெருங்குகின்றது என்று இணையத்தளங்களும் திரைப்படங்களும் மக்களை பயமுறுத்தி வருகின்றன.

இதற்கு உறுதுணையாக உலகம் பூராவும் நடந்து வரும் காலநிலை மாற்றங்களும் இயற்கை சீற்றங்களும் வலம் வந்தன. மக்கள் உலக அழிவை நம்பினார்களோ இல்லையோ ஆனால் இந்த விடயம் பலரின் சாப்பாட்டு மேசைகளிலும், குடி களியாட்டங்களிலும் நல்லதொரு விவாதப் பொருளாகிவிட்டிருந்தது மறுக்க முடியாத விடயமாகும்.

மாயன் கலண்டர் என்றால் என்ன என்பது நிறையப் பேரிற்கு தெரிந்திருக்கும்

Nov 29, 2012

ஹேர் ட்ரையரை பயன்படுத்தினால் முடி உதிரும்

ஹேர் ட்ரையரை பயன்படுத்தினால் முடி உதிரும்
[Monday, 2012-11-26
News Service கூந்தலை காய வைப்பதற்கு 'ஹேர் ட்ரையரை' பயன்படுத்துகின்றனர். ஆனால் அவற்றை பயன்படுத்துவதால் என்னென்ன பிரச்சனைகள் ஏற்படும் என்று நிறைய பேருக்கு தெரியவில்லை. இயற்கையாக கூந்தலை காய வைப்பது தான் கூந்தலுக்கு ஆரோக்கியமானது. அதை விட்டுவிட்டு, அந்த கூந்தலுக்கு ஹேர் ட்ரையரை பயன்படுத்தினால், தற்போது அனைவரும் வருத்தப்படும் பிரச்சனையில் ஒன்றான கூந்தல் உதிர்தல் தான் அதிகம் ஏற்படும். கூந்தல் உதிருவதற்கு ஒரு காரணம் ஹேர் ட்ரையரை பயன்படுத்துவது. ஏனெனில் குளித்தது முடித்ததும் முடித்துளைகள் சற்று தளர்ந்து இருக்கும்.
  
அப்போது அந்த இடத்தில் ட்ரையரை பயன்படுத்தும் போது, அதிகமான வெப்பம் பட்டு கூந்தல் எளிதில் உதிருகிறது. மேலும் தலையில் ஏதேனும் அழுக்குகள் இருந்தால் கூட, அது அப்படியே தங்கிவிடும். பின் கூந்தல் உதிர்தலை தடுப்பது கடினமாகிவிடும். எப்போது தலைக்கு குளித்தாலும் கூந்தலுக்கு ஹேர் ட்ரையரை பயன்படுத்துவதால், அதிக அளவு வெப்பம்

கருவில் வளரும் குழந்தையின் ஆரோக்கியத்திற்கு சிறந்தது பேரிக்காய்

கருவில் வளரும் குழந்தையின் ஆரோக்கியத்திற்கு சிறந்தது பேரிக்காய்
[Tuesday, 2012-11-27
News Service அதிக சத்து நிறைந்ததும், சுவையானதுமான பேரிக்காய் மலைப் பகுதிகளில் விளையக்கூடியது . இது தோற்றத்தில் வெளிர் பச்சை காய் போல் தோன்றும். ஆனால் இது சுவையானது. சில சமயம் வெளிர் மஞ்சள் நிறத்தில் இருக்கும். குறிப்பிட்ட காலங்களில் மட்டுமே கிடைக்கும் பேரிக்காயை சாப்பிட்டால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகம் கிடைக்கும்.
  
செயல்திறன் மிக்க சத்துக்கள்
பேரிக்காயில் உயர்தர நார்ச்சத்து. ஆன்டிஆக்ஸிடென்ட், உயர்தர ப்ளேவனாய்டுகள், பீட்டா கரோட்டீன் ஆகியவை உள்ளன. மேலும் பேரிக்காயில் தாமிரம், இரும்புச்சத்து, பொட்டாசியம், மேங்கனீஸ், மெக்னீசியம், கால்சியம், பி காம்பளக்ஸ் வைட்டமின், போலேட், ரிபோஃப்ளோவின், வைட்டமின் பி 6 பேன்றவை ஆகியவை அடங்கியுள்ளன.
நன்மை தரும் நார்ச்சத்து
பேரிக்காயில் உள்ள நார்ச்சத்து உடலுக்கு நன்மை தருகிறது. தேவையற்ற

காரமான உணவுகள் உட்கொண்டால் நீரிழிவு கட்டுப்படும்

காரமான உணவுகள் உட்கொண்டால் நீரிழிவு கட்டுப்படும்
[Sunday, 2012-11-25
News Service பொதுவாக நீரிழிவுகள் உடலில் இன்சுலின் குறைவாக சுரப்பதனால் தான் ஏற்படுகிறது. இந்த பிரச்சனை தற்போதைய அனைத்து வயதினருக்கும் வருகிறது. இதனால் அவர்கள் உண்ணும் உணவுகளில் பெரிதும் கட்டுப்பாட்டுடன் இருக்க வேண்டியுள்ளது. மேலும் அவற்றை கட்டுப்படுத்த இன்சுலின் ஊசிகள், சர்க்கரை இருக்கும் உணவுகளை சாப்பிடாமல் இருப்பது என்று இருக்கிறோம். ஆனால் அத்தகையவர்களுக்கு ஒரு நல்ல செய்தி இருக்கிறது. அதுதான் காரமான உணவுப் பொருட்களை உண்டால் நீரிழிவு கட்டுப்படும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.
  
அத்தகைய காரமான உணவுகள் என்னவென்று தெரிந்து கொண்டு, அதனை சாப்பிட தொடங்கலாமே. இப்போது அந்த உணவுப் பொருட்கள் என்னவென்று

கிரீன் டீ குடிப்பதன் மருத்துவ பலன்கள் ..




கிரீன் டீ குடிப்பதன் மருத்துவ பலன்கள் ..
[Monday, 2012-11-26
News Service கிரீன் டீயின் ரகசியமே அதில் அதிக அளவில் உள்ள உயர்தர ஆன்டி ஆக்சிடென்ட்கள் தான். பழங்கள், காய்கறிகள், கீரைகளில் உள்ளதை விட பல மடங்கு அதிகமாக சத்து இதில் உள்ளது சுருக்கமாக சொன்னால் ஒரு கப் கிரீன் டீ 10 கப் ஆப்பிள் ஜுஸ்க்கு சமம். கிரீன் டீயின் நன்மைகள்..
  
* ரத்தத்தில் உள்ள கெட்ட கொலஸ்ட்ராலை குறைக்கிறது.
* உயர் ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்துகிறது.
* உடலில் உள்ள தேவைக்கு அதிகமான கலோரிகளை வேகமாக எரித்தது தேவையற்ற கொழுப்பை குறைத்தது உடல் எடையை சீராக வைக்க

ஹார்ட் அட்டாக் வரப்போவதை தலைமுடியின் மூலமே அறியலாம் - கனடா ஆய்வாளர்கள் தகவல்

ஹார்ட் அட்டாக் வரப்போவதை தலைமுடியின் மூலமே அறியலாம் - கனடா ஆய்வாளர்கள் தகவல்
[Monday, 2012-11-26
News Service மனிதர்களின் தலைமுடியில் உள்ள ஹார்மோனை வைத்து மாரடைப்பு ஏற்படுமா என்பதை தெரிந்து கொள்ள முடியும் என்று கனடா ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். நேற்று வரைக்கும் என் கூட நல்லா பேசிட்டு இருந்தாருப்பா. திடீர்னு இறந்துட்டாரு. மாரடைப்பு வந்திருச்சாம் என்று பேசுவதை கேட்டிருப்போம். மாரடைப்பு ஏன் ஏற்படுகிறது. எதனால் இந்த திடீர் மரணம் என்று பலரும் யோசித்துக் கொண்டிருப்பார்கள்.
  
வேலை, குடும்பம், உடல்பருமன், மனஅழுத்தம் மற்றும் பணப் பிரச்சனைகளினால் மாரடைப்பு உள்ளிட்ட இதயநோயகள் ஏற்படும் வாய்ப்புகள் அதிகம் உள்ளது. ஆனால், மாரடைப்பு எப்போது ஏற்படும் என்பதை முன்கூட்டியே கணிக்க முடியாது. இந்த நிலையில்தான் தலைமுடியில் உள்ள கார்டிசாலின் அடர்த்தியை வைத்து இதை கணிக்க

Google Chrome இன் திறனையும் வேகத்தையும் அதிகரிக்க சில வழிகள்..

Google Chrome இன் திறனையும் வேகத்தையும் அதிகரிக்க சில வழிகள்..
[Tuesday, 2012-11-27
News Service கூகுளின் குரோம் தேவையற்ற இன்டர்பேஸ் வழிகள் எதுவும் இல்லாதது. அதன் திடமான இயக்கமும், வேகமும் நிச்சயமாக அதற்கான பெருமையைத் தேடித்தருவதாகவே உள்ளது. இத்துடன் இதனை இன்னும் அதிக பயனுள்ளதாக அமைக்க, கீழ்க்காணும் சில ட்ரிக்குகளை மேற்கொள்ளலாம்.
  
1. தொடங்கும் இணையப் பக்கம்
ஒவ்வொரு பிரவுசரும், நாம் விரும்பும் இணையப் பக்கம் ஒன்றை நம் ஹோம் பேஜாக அமைத்திட வசதி தருகிறது. ஆனால் குரோம் பிரவுசர் இதற்கும் மேலாக கூடுதல் வசதியினைத் தருகிறது. ஒன்றுக்கும் மேலான இணையப் பக்கங்களை, இணைய உலா தொடங்கும் பக்கங்களாக அமைத்திட வழி தருகிறது.
இதற்கு வலது மேல் மூலையில் உள்ள பைப் ரெஞ்ச் ஐகானின் மீது கிளிக்

Featured Post

வலிப்பு நோய் (epilepsy)

  வலிப்பு நோய் (epilepsy)             மூளையில் உள்ள நரம்பு செல்கள் உள்பட நம் உடம்பில் உள்ள அனைத்து செல்களும் மின்னணு சக்தி கொண்டவை. சில சமயம...