Dec 23, 2012

இசை‌யி‌ல்


இசை‌யி‌ல்

ச‌ட்ஜம‌ம்,
ரிஷப‌ம்,
கா‌ந்தார‌ம்,
ம‌த்‌திம‌ம்,
ப‌ஞ்சம‌ம்,
தைவத‌ம்,
நிஷாத‌ம்

என ஏழு
‌ஸ்வர‌ங்க‌ள் உ‌ள்ளன.
அவ‌ற்றைதா‌ன் சரிகமபதநி
எ‌ன்‌கிறோ‌ம்.....

ஆராய்ச்சியா ளர்களையே அசர வைத்த கிளி:


ஆராய்ச்சியா ளர்களையே அசர வைத்த கிளி:


கொக்காற்றோ (Cockatoo) எனும் வகையைச் சார்ந்த கிளி ஒன்று தனக்காக சற்று தொலைவில் வைக்கப்பட்டிருந்த உணவை எடுப்பதற்காக குச்சி ஒன்றினை ஒடித்து அதனை பயன்படுத்தியுள்ளது.

ஐந்தறிவு ஜீவனான இந்தக் கிளியின் இச்செயற்பாடானது ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழக ஆரய்ச்சியாளர்களையே வியக்க வைத்துள்ளதாம்.
சுறாமீன்கள் எதிரே வரும் மீன்களை அறிந்து வேட்டையாடுவது எப்படி என்பது தெரியுமா?...

வெகு தூரத்தில் இருக்கும் மீனின் இதயத்துடிப்பைக் கூட சுறா மீன்களால் கேட்க முடியுமாம்.
இதனால் சுறாமீனிடமிருந்து எந்த மீனாலும் தப்பிக்க முடியாமல் போகிறது.
ஆசியாக் கண்டத்துக்கும் தெற்கே, ஜோர்டான்நாட்டுக்கும், இஸ்ரேல் நாட்டுக்கும் இடையே உள்ளது
டெட் ஸீ...[DEAD SEA]


இதன் பரப்பளவு 400 மைல்கள். இது மத்தியதரைக் கடலுக்கும் தாழ்வாக 1300 அடியில் அமைந்துள்ளதால், உலகத்திலேயே தாழ்வாய் அமைந்த கடல் இதுதான்.....

இந்தக் கடலில் விழுந்தவர்கள் சாக மாட்டார்கள்...

நீச்சல் தெரியாவிட்டால் கூட, மிதந்து கொண்டே கரைக்கு வந்துவிடலாம் ......

பொதுவாக கடல் நீரில் உள்ள உப்பு 5 சதவீதமாகும். ஆனால் இந்தக் கடலில் உப்பின் அளவு 25 சத வீதம்.
அதனால் ஜோர்டான் நாட்டிலிருந்து வந்து கலக்கும் நதியில் உள்ள மீன்


10 நிமிடம் வீசும் கடும் புயல்காற்று உலகில் உள்ள அணு ஆயுதங்களின் பாதியளவிற்கு இணையான சக்தியை வெளிப்படுத்துமாம்.

அமெரிக்காவில் உள்ள ‘சிகாகோ’ சர்வதேச விமான நிலையம் தான் பரபரப்பு மிகுந்தது.


அமெரிக்காவில் உள்ள ‘சிகாகோ’ சர்வதேச விமான நிலையம் தான் பரபரப்பு மிகுந்தது.

இங்கிருந்து நாள் முழுவதும் சராசரி 42.5 வினாடியில் ஒரு விமானம் கிளம்பும் அல்லது இறங்கும் ஒரு மணி நேரத்தில் 85 விமானங்கள் பறப்பதாகக் கணக்கு.
இந்தப் புள்ளிவிபரத்தின் படி ஒரு நாள் முழுவதும் 2,036 விமானங்கள் வந்து போகின்றன.

இன்னும் சொல்லப் போனால், வாரத்துக்கு 14,255 விமானங்கள் என்றும், வருடத்திற்கு 7,41,272 விமானங்கள் ஏறி இறங்குகின்றன.

விமானப் போக்குவரத்தைச் சீராக இயக்கத் தேவையான நவீன சாதனங்கள் அனைத்தும் இங்கு அமைந்துள்ளனவாம்.

மதுரை என்று சொன்னாலே நிறைய சிறப்புக்களை பட்டியலிட்டு கொண்டே போகலாம் இல்லையா.


அந்த வகையில் நம்மில் பலருக்கு தெரியாத ஒரு தனி சிறப்பும் மதுரைக்கு உண்டு.

தமிழ் நாட்டிலேயே முதன் முதலாக பேருந்து ஓடியது நமது மதுரையில் தானாம்,
1911- ஆம் ஆண்டு இந்த பேருந்து சேவை துவங்கியதாம்.

நாசாவுக்கே அதிர்ச்சியளித்த இந்துமதம்



' இன்று பல நாடுகள்
செயற்கைகோள்களை விண்வெளிக்கு அனுப்பி வருகின்றன.
அவற்றில் செல்போன் பயன்பாடு,
ராணுவ பயன்பாடு,உளவு என
பல்வேறு காரங்களுக்காக
பயன்படுத்தப்படுகிறது. சில
வருடங்களுக்கு முன்பு அமெரிக்க
செயற்கைகோள் ஒன்று பூமியின்
குறிப்பிட்ட பகுதியை கடக்கும்
பொது மட்டும் 3 வினாடிகள்
ஸ்தம்பித்துவிடுகிறது. 3
வினாடிகளுக்கு பிறகு வழக்கம்போல்

ஆம்புலன்ஸ்..பற்றி சுவாரசிய தகவல் .....





நெப்போலியனின் குடும்ப மருத்துவரான "பாரன்லாரே' என்பவர்தான் 1792- ஆம் ஆண்டு ஆம்புலன்ஸ் வாகனத்தை கண்டுபிடித்தார்.

போர்க்களத்தில் காயமடைந்தவர்களை எடுத்துச் செல்வதற்காக, திறந்த உந்து வண்டிகளைத்தான் முதலில் பயன்படுத்தினார்கள்.

இந்த உந்து வண்டிகளை கரடுமுரடான சாலையில் கொண்டு

எதிர்பாராத கண்டுபிடிப்புகள் ....." அழிக்கும் ரப்பர் "

Photo: எதிர்பாராத கண்டுபிடிப்புகள் 
....." அழிக்கும் ரப்பர் "



அழித்தல்' என்ற வார்த்தையை யாரும் விரும்புவதில்லை. இதற்கு ரப்பர் மட்டும் விதிவிலக்கு. 
பென்சில் பயன்படுத்தும் அனைவரும் ரப்பர் வைத்திருக்க வேண்டும் என்பது எழுதப்படாத விதி. 

பல வண்ணங்களில், வடிவங்களில் காணப்படும் அழிக்கும் ரப்பர் கண்டுபிடிக்கப்பட்ட  கதை சுவாரஸ்யமானது. 


18ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் தென் அமெரிக்காவின் காட்டுப் பகுதியில் வசித்த பழங்குடியினர், ஒரு வகை மரத்திலிருந்து கிடைக்கும் கெட்டியான பாலை உருண்டையாக்கி அதை வைத்து விளையாடிக் கொண்டிருந்தனர். அதே பாலை தங்கள் உடலில் பூசி, அதன் மீது இறகுகளை ஒட்டிக் கொண்டனர். அப்பகுதியில் சுற்றுலா சென்ற பிரெஞ்சு விஞ்ஞானி ஒருவர் இதைக் கண்டு ஆச்சரியம் கொண்டதோடு, வெளி உலகுக்கு தெரியப்படுத்தினார். 


அதன் பின் 1770ம் ஆண்டு பிரபல விஞ்ஞானி சர் ஜோசப் பிரீஸ்ட்லே, இந்த மரத்திலிருந்து பாலை எடுத்து, அதன் மூலக்கூறுகளை ஆராய்ந்து, ரப்பரின் குணங்களை வெளிப்படுதினார். அதே ஆண்டு, ரப்பர் துண்டுகளை வைத்து பிரிட்டன் பொறியாளர் எட்வர்டு நெய்மே ஆய்வுகள் செய்தார். 

சில குறிப்புகளை பென்சிலால் எழுதும் போது தவறுகள் ஏற்படவே, அதை அழிக்க ரொட்டித் தூள்களை எடுப்பதற்கு பதிலாக (அந்தக் காலத்தில் பென்சில் எழுத்துக்களை அழிக்க ரொட்டித் தூள்களைப் பயன்படுத்துவர்) தவறுதலாக ரப்பர் துண்டுகளை எடுத்து அழித்தார். பென்சில் எழுத்துக்கள் சுத்தமாகவும் விரைவாகவும் அழிப்பதைக் கண்டு ஆச்சரியம் கொண்டு, உடனே களத்தில் இறங்கினார். 


பென்சில் எழுத்துக்களை அழிக்கும் ரப்பர் துண்டுகளை சந்தைக்கு அறிமுகம் செய்தார். 


உணவைப் போலவே, ரப்பரும் சில நாட்களில் கெட்டுப் போகும் தன்மை கொண்டது. இதனால் ரப்பரை பல நாட்கள் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டது. இதற்கு தீர்வைக் கண்டுபிடித்தார் சார்லஸ் குட்இயர். 


1839ம் ஆண்டு கந்தகத்தைப் பயன்படுத்தி ரப்பரை கெட்டியாக்கும் முறையை அறிமுகப்படுத்தினார். 
இதன் மூலம் எத்தனை ஆண்டுகளானாலும், கெட்டுப் போகாத ரப்பர் ரப்பர் நமக்குக் கிடைத்துள்ளது.



அழித்தல்' என்ற வார்த்தையை யாரும் விரும்புவதில்லை. இதற்கு ரப்பர் மட்டும் விதிவிலக்கு.
பென்சில் பயன்படுத்தும் அனைவரும் ரப்பர் வைத்திருக்க வேண்டும் என்பது எழுதப்படாத விதி.

பல வண்ணங்களில், வடிவங்களில் காணப்படும் அழிக்கும் ரப்பர் கண்டுபிடிக்கப்பட்ட கதை சுவாரஸ்யமானது.


18ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் தென் அமெரிக்காவின் காட்டுப்

பிரம்மிப்பூட்டும் பழந்தமிழர்களின் விஞ்ஞானம்..!




மன்னராட்சி காலத்தில் ஊரில் கோயில் கோபுரத்தைவிட உயரமாக எந்தக்கட்டிடமும் இருக்கக் கூடாது என்று ஒரு எழுதாத சட்டம் இருந்ததாம்.


என்ன காரணம்?
தேடிப் பார்ப்போம் வாருங்கள்.


கோயில்களையும் உயரமான கோபுரங்களையும் அதன்மேல் இருக்கும் கலசங்களையும் பார்த்திருப்பீர்கள்.

அவற்றுக்கு பின்னால் இருக்கும் ஆன்மிகம் பற்றி நமக்குத் தெரியாது. ஆனால், அதற்குப் பின்னால் எவ்வளவு பெரிய அறிவியல் ஒளிந்திருக்கிறது என இப்போது தான் தெரிந்தது.

கோபுரத்தின் உச்சியில் தங்கம், வெள்ளி, செப்பு அல்லது ஐம்பொன்னால்

Featured Post

வலிப்பு நோய் (epilepsy)

  வலிப்பு நோய் (epilepsy)             மூளையில் உள்ள நரம்பு செல்கள் உள்பட நம் உடம்பில் உள்ள அனைத்து செல்களும் மின்னணு சக்தி கொண்டவை. சில சமயம...