Dec 23, 2012

ஆம்புலன்ஸ்..பற்றி சுவாரசிய தகவல் .....





நெப்போலியனின் குடும்ப மருத்துவரான "பாரன்லாரே' என்பவர்தான் 1792- ஆம் ஆண்டு ஆம்புலன்ஸ் வாகனத்தை கண்டுபிடித்தார்.

போர்க்களத்தில் காயமடைந்தவர்களை எடுத்துச் செல்வதற்காக, திறந்த உந்து வண்டிகளைத்தான் முதலில் பயன்படுத்தினார்கள்.

இந்த உந்து வண்டிகளை கரடுமுரடான சாலையில் கொண்டு

செல்லும்போது வண்டி ஆடியது.

இந்தக் காரணத்தால், வண்டியில் படுத்திருக்கும் காயமடைந்த வீரர்களும் அசைந்தாடினார்கள். அப்போது அவர்களுக்கு வலி அதிகமானது. இதைத் தவிர்ப்பதற்காக லாரே, உந்து வண்டியில் கம்பிச் சுருள்களைப் பொருத்தினார்.

1796- ஆம் ஆண்டு பிரெஞ்சு ராணுவம், போரில் காயம்பட்டவர்களைக் கொண்டு செல்வதற்காக குதிரைகள் இழுத்துச் செல்லும் ஆம்புலன்ஸ் ஏற்படுத்தியது.

1900-ஆம் ஆண்டில் பிரெஞ்சு ராணுவம், மோட்டார் பொருத்தப்பட்ட ஆம்புலன்ஸ் உருவாக்கியது.

No comments:

Post a Comment

Featured Post

வலிப்பு நோய் (epilepsy)

  வலிப்பு நோய் (epilepsy)             மூளையில் உள்ள நரம்பு செல்கள் உள்பட நம் உடம்பில் உள்ள அனைத்து செல்களும் மின்னணு சக்தி கொண்டவை. சில சமயம...