Jan 12, 2013

புதுவருடத்தில் ஓர் இலவசமான அன்டிவரைஸ் மென்பொருள்!



  • 2
     
Bitdefender Antivirus 2013
பெருகிவரும் கணினி பாவனைக்கு ஈடாக வைரஸ் தாக்கங்களும் நாளாந்தம் அதிகரித்த வண்ணமே காணப்படுகின்றன.
இப்படியான வைரஸ் தாக்கங்களை கட்டுப்படுத்துவதற்கென பல்வேறு அன்டிவைரஸ் மென்பொருட்களும் அறிமுகப்படுத்தப்பட்ட வண்ணம் காணப்படுகின்றபோதும் அவற்றுள் பெரும்பாலானவை இலவசமாகக் கிடைப்பதில்லை.

ஆனால் பிரபலமான அன்டி வைரஸ் மென்பொருட்களுள் ஒன்றான Bitdefender Antivirus தற்போது புதுவருடத்தில் Bitdefender Antivirus 2013 எனும் பெயரில் தனது இலவச பதிப்பு ஒன்றினை அறிமுகப்படுத்தியுள்ளது.
விண்டோஸ் 8 இயங்குதளத்திலும் செயற்படக்கூடிய இம்மென்பொருளை பெற்றுக்கொள்வதற்கு பேஸ்புக் கணக்கு மற்றும் டுவிட்டர் கணக்கினை பயன்படுத்தி பதிவு செய்யவேண்டியது அவசியமாகும்.
Download Link

விரைவில் கலக்க வருகிறது ‘உபுண்டு’ ஸ்மார்ட் போன்கள்!




  • 0
insidenews
விண்டோஸிலிருந்து வேறுபட்ட அனுபவத்தினை தருகின்ற உபுண்டு தற்போது ஸ்மார்ட் போன்களுக்கும் வரவுள்ளது.
லினக்ஸை அடிப்படையாகக் கொண்ட இதன் மூலம் கணனிகளுக்கான அப்ளிகேசன்களையும் ஸ்மார்ட் போன்களில் இயக்க முடியும் எனத் தெரிவிக்கப்படுகின்றது.
இதன் முதற்படியாக கூகுள் நெக்ஸஸ் ஸ்மார்ட் போன்களில் அண்ட்ரோய்டிற்கு பதிலாக உபுண்டுவை விரைவில் உபயோகிக்க முடியும் எனத் தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை இப்புது முயற்சி தொடர்பில் ஸ்மார்ட் போன் தயாரிப்பாளர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளதாக உபுண்டுவின் ஸ்தாபகரான மார்க் சட்டல்வேர்த் தெரிவித்துள்ளார்.
கணனிகளுக்கு ஒப்பாக ஸ்மார்ட்போன்களை செயற்பட வைத்தலே இதன் முக்கிய நோக்கம் என அதன் மார்க் சட்டல்வேர்த் தெரிவிக்கின்றார்.

Jan 10, 2013

25ஆம் திகதி விஸ்வரூபம் வெளியாகிறது! கமல் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

Kamal_vishwarupam 25ஆம் திகதி விஸ்வரூபம் வெளியாகிறது! கமல் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!





  • 1
     

கமல்- தியேட்டர் உரிமையாளர்கள் இடையே சமரசம் ஏற்பட்டதை தொடர்ந்து வருகிற 25ஆம் திகதி விஸ்வரூபம் வெளியாகும் என கமல் அறிவித்துள்ளார்.
கமல் நடித்து, இயக்கி தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மூன்று மொழிகளில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள படம் விஸ்வரூபம்.
இப்படத்தில் கமல் உடன் ஆண்ட்ரியா, பூஜா குமார் நடித்துள்ளனர். பயங்கரவாதத்தை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ள இப்படத்தின் பெரும்பாலான படப்பிடிப்புகள் வெளிநாடுகளில் படமாக்கப்பட்டுள்ளன.
எப்பவும் புதுமைகளையும், புதிய தொழில்நுட்பங்களையும் விரும்பும் கமல் இந்த படத்தில் தொழில்நுட்ப ரீதியாக ஆரோ 3டி சவுண்ட் உள்ளிட்ட பல புதுமைகளை புகுத்தியுள்ளா‌ர். மேலும் இப்படத்தை டி.டி.எச்.இல் வெளியிடும்

முட்டையில் இருக்கும் 10 விதமான நன்மைகள்!





  • 0
     
சமையலறையில் பயன்படும் பொருட்களில் முட்டையும் ஒன்று. அந்த முட்டை சமைப்பதற்கு மட்டும் தான் பயன்படுகிறது என்று தெரியும்.
ஆனால் அந்த முட்டை சமைப்பதற்கு மட்டுமின்றி, பல வழிகளில் பயன்படுகிறது. அதிலும் இந்த முட்டையை வைத்து வீட்டில் உள்ள பல பிரச்சனைகளுக்கு ஒரு தீர்வையும் காண முடியும்.
1. முட்டையின் வெள்ளைக் கருவை பசையாகப் பயன்படுத்தலாம். இது சற்று ஓரளவு நாற்றத்துடன் தான் இருக்கும். ஆனால் இவற்றை வைத்து ஒட்டினால் நன்கு ஒட்டிக் கொள்ளும்.
2. சமையலறையில் கரப்பான் பூச்சி, பல்லி போன்றவை வராமல் இருப்பதற்கு முட்டையின் ஒட்டை அறையின் மூலைகளில் வைத்து விட்டால் அவை வராமல் தடுக்கலாம்.
3. முட்டையை சமைத்து சாப்பிட்டப் பின்பு, அதன் ஓட்டை தூக்கிப் போட்டு

அயலவர்களால் மரத்தில் காயப் போடப்பட்ட கார்

அயலவர்களால் மரத்தில் காயப் போடப்பட்ட கார்





  • 0
     
வாலிபர் ஒருவரின் கார், அவரது அயலவர்களினால் மரத்தில் காயப்போடப்பட்டது. என்ன குழப்பமாக இருக்கிறதா?
போலன்ட் இல் வசித்து வருபவர் 24 வயதாகும் Zbigniew Filo. இவர் கட்டுப்பாடு இன்றி மிக மோசமான முறையில் காரை வேகமாக செலுத்தும் பழக்கம் உள்ளவர். இதனால் அப்பகுதியில் சில விபத்துக்களுக்கு காரணமாகவும் இருந்துள்ளார்.
இவரை இவரது அயலவர்கள் பலமுறை எச்சரித்து இருக்கிறார்கள். ஆனால் அதனை பொருட்படுத்தாத Zbigniew Filo, தொடர்ந்தும் மோசமான முறையிலேயே காரை ஓட்டி வந்துள்ளார்.
இதனால் கோபம் அடைந்த அயலவர்கள் பாரம் தூக்கி உதவியுடன் Zbigniew Filo இன் காரை மரத்தின் கிளையின் உச்சியில் தொங்கவிட்டு விட்டனர்.
பொலீசாருக்கு கிடைத்த முறைப்பாட்டின் பெயரில் அவர்கள் வந்து அயலவர்களிடம் சமரச பேச்சு நடாத்தினார்கள்.
இனிமேல் மோசமாக கார் ஓட்டமாட்டேன் என்று Zbigniew Filo உறுதியளித்த பின்னரே கார் அவரிடம் ஒப்படைக்கப்பட்டது.

பேஸ்புக்கிலும் சச்சின் சாதனை!

பேஸ்புக்கிலும் சச்சின் சாதனை




  • 3
     

sachin_facebook_1சமூக வலைத்தளமான பேஸ்புக்கில் இந்திய அணியின் நட்சத்திர துடுப்பாட்ட வீரர் சச்சினை பின்பற்றுபவர்களின் எண்ணிக்கை 90 லட்சத்தை தாண்டியுள்ளது.
இந்திய அணியின் நட்சத்திர துடுப்பாட்ட வீரரான சச்சின் டெண்டுல்கர் கடந்த 2011ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் பேஸ்புக்கில் இணைந்தார், இதில் தன்னுடைய கருத்துகளை வீடியோ மூலமாகவும் தெரிவித்து வந்தார்.
முதன் முதலாக பேஸ்புக் கணக்கை தொடங்கிய சச்சின், எனது பேஸ்புக்கிற்கு அனைவரையும் வரவேற்கிறேன், இந்தியாவிற்காக விளையாட வேண்டும் என்பது என் சிறுவயது கனவு.
கடந்த 22 ஆண்டுகளாக உலக கிண்ணத்தை வெல்ல வேண்டும் என்பதும் கனவு தான், உங்களின் ஆதரவில்லாமல் இதுவெல்லாம் நடந்திருக்காது. இந்த வாய்ப்பை கொடுத்த கடவுள், எனக்காக பிரார்த்தனை செய்தவர்களுக்கும்

Jan 9, 2013

உணவு பொருட்களை பிரிட்ஜில் வைத்து பயன்படுத்த கூடிய கால அளவுகள்

News Serviceபெரும்பாலான வீடுகளில், இன்று கணவன், மனைவி இருவரும் வேலைக்கு செல்பவர்களாகவே உள்ளனர். இதனால், அன்றாடம் வீட்டிற்கு தேவையான காய்கறிகள், பழங்கள் மற்றும் உணவுப்பொருட்கள் ஆகியவற்றை தினசரி கடைக்கு சென்று வாங்க முடியாத நிலை நிலவுகிறது. அவ்வாறானவர்களுக்கு வரப்பிரசாதமாக கைகொடுக்கும் ஒரு சாதனம், குளிர்சாதனப்பெட்டியான 'பிரிட்ஜ்' என்பதை யாராலும் மறுக்க முடியாது.
   வாரத்திற்கு ஒரு முறை கடைக்கு சென்று உணவுப்பொருட்களை வாங்கி, அவற்றை பிரிட்ஜில் சேமித்து வைத்து விடுகின்றனர். எனினும், பிரிஜில்

நாசா விஞ்ஞானிகள் குறிவைத்துள்ள விண்கல்..! இழுத்துவர ரோபோ ரெடியாகுகிறது..!


News Serviceஅமெரிக்க விண்வெளி ஆராட்சி மையம் விஷப் பரிட்ச்சை ஒன்றில் ஈடுபட்டுள்ளது ! அதாவது வேலியில் போன ஓணானை எடுத்து மடியில் போட்ட கதை என்று தமிழர்கள் அடிக்கடி செல்லுவார்களே ! அதேபோன்றதொரு நிகழ்வு தான் நடைபெறவுள்ளது. இதற்கு 2.5 பில்லியன் டாலர்கள் செலவிடவும் உள்ளது நாசா ! அப்படி என்ன விடையம் என்று யோசிக்கிறீர்களா ? பூமியில் இருந்து பல்லாயிரம் மைல்களுக்கு அப்பால் மிகவும் வேகம் குறைவாக , பயணித்துக்கொண்டு இருக்கும் விண் கல் ஒன்றை அப்படியே லாவகமாகப் பிடித்து பூமி நோக்கி இழுத்துவர நாசா

சகல விதமான நோய்களுக்கும் இயற்கை மருந்துகள் [Saturday, 2013-01-05 19:37:14]

News Serviceஉணவானது வயிற்றை நிறைப்பதற்கு மட்டும் தான் என்பதில்லை. இந்த உணவு தான் ஒரு நாளைக்கு உடலுக்கு வேண்டிய சக்தியைக் கொடுக்கிறது. இந்த சக்தியைக் கொடுக்கும் உணவுகள், உடலுக்கு பலத்தை கொடுப்பதோடு, உடலை பல நோய்களை தாக்காமலும் பாதுக்காக்கிறது. உணவுகள் என்றால் அனைவரும் பிடித்த உணவுகளை மட்டும் தான் சாப்பிடுவார்கள். சில உணவுகளில் ருசி இல்லாவிட்டாலும், அவற்றில் தான் எண்ணற்ற சத்துக்கள் நிறைந்துள்ளன. சிலர் சாதாரணமாக சிறிதாக உடல் நிலை சரியில்லையென்றாலும், மருத்துவமனைக்கு சென்று மருத்துவரிடம்

முகம் பிரகாசமாக இருக்க பயனுள்ள குறிப்புக்கள்

முகம் பிரகாசமாக இருக்க பயனுள்ள குறிப்புக்கள்

News Service முகம் பொலிவாக இருக்க வேண்டுமென்று எத்தனையோ செயல்களை பெண்களும் சரி, ஆண்களும் சரி செய்வார்கள். அதற்காக அவர்கள் அழகு நிலையங்களுக்குச் சென்று, பணத்தை அதிகம் செலவழித்து, முகத்திற்கு ப்ளீச், ஃபேஷியல் என்று பலவற்றை செய்வார்கள். பெரும்பாலானோர் ப்ளீச்சிங் தான் செய்வார்கள். என்ன தான் அழகு நிலையங்களுக்குச் சென்று முகத்தை அழகுப்படுத்தினாலும், அந்த ப்ளீச்சிங் செய்யும் போது

கண்களை ஆரோக்கியமாக வைத்திருக்க கண்களுக்கு அவசியமான பயிற்சிகள்..

News Service உடற்பயிற்சி என்பது எத்தனை அவசியம் என்று நமக்கு தெரியும். யோகா, நீச்சல், ஜாக்கிங் போன்ற விஷயங்களை செய்து உடலை சரியாக வைத்து கொள்வது எவ்வளவு முக்கியமோ, அதே போல் கண்களுக்கும் சரியான உடற்பயிற்சி மிகவும் முக்கியம். ஏனெனில் உடற்பயிற்சியானது கண்களை ஆரோக்கியமாக வைத்து கண்களில் ஏற்படும் களைப்புகளை குறைக்கும். இந்த உடற்பயிற்சி இழந்த பார்வையை மீண்டும் கொண்டு வருவதற்கு அல்ல, கண்களில் எந்த பிரச்சனையும் வராமலிருப்பதற்கு தான். சரி இப்போது

Featured Post

வலிப்பு நோய் (epilepsy)

  வலிப்பு நோய் (epilepsy)             மூளையில் உள்ள நரம்பு செல்கள் உள்பட நம் உடம்பில் உள்ள அனைத்து செல்களும் மின்னணு சக்தி கொண்டவை. சில சமயம...