Jun 12, 2013

சனி (கோள்)Saturn 2

Saturn
Saturn (planet) large.jpg பட விளக்கத்துக்கு படிம்த்தை சொடுக்கவும்.
சுற்றுப்பாதை சிறப்பியல்புகள்
சராசரிஆரம் 1,426,725,400 கி.மீ
வட்டவிலகல் 0.05415060
சுற்றுக்காலம் 29y 167d 6.7h
பூமியைச்சார்ந்த சுற்றுக்காலம்
(Synodic Period)
378.1 days
சராசரி சுற்றியக்க வேகம் 9.6724 km/s
சுற்றுப்பாதையின் சாய்வு 2.48446°
துணைக்கோள்களின் எண்ணிக்கை 61
புறநிலை சிறப்பியல்புகள்
நடுவரைக்கோட்டு விட்டம் 120,536 km
புறமேற் பரப்பளவு 4.38×1010 km2
நிறை 5.688×1026 kg
சராசரிஅடர்த்தி 0.69 g/cm3
மேற்பரப்புஈர்ப்பு 8.96 m/s2
சுழற்சிக் காலம் நடுவரைக்கோட்டு 10h 13m 59s
சுழற்சிக் காலம்
internal
10h 39m 25s
அச்சின் சாய்வு 26.73°
எதிரொளிப்பு திறன் 0.47
விடுபடு வேகம் 35.49 km/s
சராசரி மேல்மேகவெப்பநிலை 93K
மேற்பரப்புவெப்பநிலை
min mean max
82K 143K N/A K
வளிமண்டல சிறப்பியல்புகள்
வளிமண்டல அழுத்தம் 140 kPa
ஹைட்ரசன் >93%
ஹீலியம் >5%
மீத்தேன் 0.2%
நீர் ஆவி 0.1%
அம்மோனியா 0.01%
ஈத்தேன் 0.0005%
ஃபாஸ்ஃபேன் 0.0001%
சனி (Saturn) சூரியக்குடும்பத்தில் சூரியனிலிருந்து ஆறாவதாக அமைந்துள்ள ஒரு கோள். சூரியக்குடும்பத்தில் இது இரண்டாவது பெரிய கோளாகும்.வளி அரக்கக்கோள்கள் நான்கில் சனியும் ஒன்றாகும்.
சனிக்கோள் ஐதரசன் வளிமத்தால் முதன்மையாகவும் ஈலியம் மற்றும் ஒருசில தனிமங்களால் சிறிய அளவிலும் நிரப்பப்பட்டுள்ளது. இது பாறை மற்றும் பனிக்கட்டியாலான சிறிய உள்ளகமும் (core) அதைச் சுற்றி தடிமனான உலோக (மாழை) ஐதரசன் அடுக்கும் அதன் மேலாக வளிம அடுக்கும் கொண்டது. சனியில் காற்றின் வேகம் வியாழனை விடவும் அதிகம், அதாவது 1800 கிமீ/மணி வரையிலும் இருக்கக்கூடும்.
சனிக்கோளின் சிறப்பான வளையங்கள், பெரும்பான்மையாக பனித்துகள்களாலும் பாறைத்துகள்கள் மற்றும் தூசிகளாலும் ஆனவை. சனியின் நன்கறிந்த நிலவுகள் மொத்தம் 61. இதைத்தவிர, சுமார் 200 நிலவுக்குட்டிகள் (moonlets) சனிக்கு உள்ளன. சனிக்கோளின் மிகப்பெரிய நிலவான டைட்டன் (Titan), புதன் கோளை விடவும் பெரியது. சூரிய மண்டலத்திலேயே மிகப்பெரிய நிலவான வியாழனின் நிலவான கானிமீடுக்கு அடுத்தது இந்த டைட்டன்.சனியின் மையப்பகுதியில் இரும்பு, நிக்கல் மற்றும சிலிகனும் ஆக்சிஜனும் கலந்த பாறை இருக்கலாம் என்று கருதப்படுகிறது. இதனைச் சுற்றி உலோக ஹைடிரஜன் உள்ளது. சனிக்கோளின் மேலுள்ள வாயு பகுதிக்கும் பாறைக்கும் இடையில் திரவ ஹைடிரஜனும், திரவ ஹீலியமும்தான். சனிக்கோளின் உள்ளே இருக்கும் உலோக ஹைடிரஜன்தான் மின்னேற்றத்தை உற்பத்தி செய்து சனிக்கோளின் காந்தப் புலத்தை உருவாக்குகிறது.

பொருளடக்கம்

சனியின் வளையங்கள்

கிரக வளையங்கள் கொண்ட சனி நம் சூரிய குடும்பத்தில் ஒரு குறிப்பிடத்தக்க கிரகமாக

சனி (கோள்)Saturn 1

Saturn
Saturn (planet) large.jpg
பட விளக்கத்துக்கு படிம்த்தை சொடுக்கவும்.

சனி (கோள்)Saturn

நடுவரைக்கோட்டு
10h 13m 59s

வெள்ளி (கோள்)(Venus)

வெள்ளி (கோள்)

வெள்ளி
வெள்ளிக் கோள்
சுற்றுப்பாதைசார்ந்த இயல்புகள்
சூரியனிலிருந்து சராசரி தூரம் 0.72333199 AU
சராசரி ஆரை 108,208,930 கிமீ
வட்டவிலகல் 0.00677323
சுற்றுக்காலம் 224.701 நாட்கள்
பூமியைச்சார்ந்த சுற்றுக்காலம்
(Synodic Period)
583.92 நாட்கள்
சராசரிச் சுற்று வேகம் 35.0214 கிமீ/செக்
அச்சின் சாய்வு 3.39471°
உபகோள்கள் 0
பௌதீக இயல்புகள்
மையக்கோட்டு விட்டம் 12,103.6 கிமீ
மேற்பரப்பளவு 4.60×108 கிமீ²
திணிவு 4.869×1024 கிகி
சராசரி அடர்த்தி 5.24 கி/செமீ³
மேற்பரப்பு ஈர்ப்பு 8.87 மீ/செக்2
சுழற்சிக் காலம் -243.0187 நாட்கள்
அச்சுச் சரிவு 2.64°
Albedo 0.65
தப்பும் வேகம் 10.36 கிமீ/செக்
மேற்பரப்பு வெப்பநிலை
தாழ்* இடை உயர்
228 K 737 K 773 K
(*தாழ்நிலை வெப்பம் மேக உச்சங்களை மட்டுமே குறிக்கும்)

வளிமண்டல இயல்புகள்
வளியமுக்கம் 9321.9 kPa
கரியமில வாயு 96%
நைட்ரஜன் 3%
சல்ஃபர் டை ஆக்ஸைடு நீராவி கார்பன் மோனாக்சைடு ஆர்கன் ஹீலியம் நியான் காரபனைல் சல்ஃபைடு ஹைட்ரஜன் குளோரைடு
ஹைட்ரஜன் ஃப்ளூரைடு
சுவடுகள்

வெள்ளி (Venus) சூரியக்குடும்பத்தில் சூரியனிலிருந்து இரண்டாவதாக அமைந்துள்ள ஒரு கோளாகும். நம் இரவு வானத்தில் நிலவுக்கு அடுத்து வெள்ளியே பிரகாசமானது. சூரிய உதயத்துக்கு முன்னும்,சூரிய அஸ்தமனத்துக்கு பின்னும் வெள்ளி தன உச்சப்பிரகாசத்தை அடைகிறது, ஆதலாலே அது காலை நட்சத்திரம் மற்றும் மாலை நட்சத்திரம் என்று அழைக்க படுகிறது. சூரியக் குடும்பத்திலே மிகவும் வெப்பமான வளிமண்டலத்தைக் கொண்ட கோள் வெள்ளியாகும். இது அதிகரித்த பச்சைவீட்டு விளைவால் ஏற்பட்டதாகும். இதன் சூழல் உயிரைனங்கள் வாழ முடியாத நிலையைக் கொண்டுள்ளது.

பொருளடக்கம்

பௌதிகப் பண்புகள்

இது புவியைப் போல கற்கோளத்தைக் கொண்ட கோளாகும். இதன் திணிவும் ஆரை நீளமும் கிட்டத்தட்ட புவியினுடையதை ஒத்துப் போவதால் இக் கோளானது புவியின் தங்கை எனவும் அழைக்கப்படுகின்றது. இதன் ஆரை 12092 கிலோமீற்றர் நீளத்தைக் கொண்டது.

புவியியல்

வெள்ளியின் மேற்பரப்பில் 80 சதவீதம் சமவெளியாய் உள்ளது. அதில் 10 சதவீதம்

புதன் கோள் (Mercury)

புதன் (கோள்)

புதன்
Mercury in color - Prockter07.jpg

விளக்கத்துடனான பெரிய படிமம்
சுற்றுப்பாதைசார்ந்த இயல்புகள்
சூரியனிலிருந்து சராசரித் தூரம் 0.387AU
Mean ஆரை 57,910,000 கிமீ
வட்டவிலகல் 0.20563069
சுற்றுக்காலம் 87நா 23.3ம
பூமியைச்சார்ந்த சுற்றுக்காலம்
(Synodic Period)
115.88 நாட்கள்
சராசரிச் சுற்றுவேகம் 47.8725 கிமீ/செக்
சாய்வு 7.004°
உபகோள்களின் எண்ணிக்கை 0
பௌதீக இயல்புகள்
மையக்கோட்டு விட்டம் 4879.4 கிமீ
மேற்பரப்பளவு 7.5 × 107 கிமீ2
திணிவு 3.302×1023 கிகி
Mean அடர்த்தி 5.43 கி/சமீ3
மேற்பரப்பு ஈர்ப்பு 2.78 மீ/செக்2
சுழற்சிக் காலம் 58நா 15.5088ம
அச்சுச்சாய்வு
Albedo 0.10-0.12
தப்பும்வேகம் 4.25 கிமீ/செக்
சராசரி மேற்பரப்பு வெ.நிலை: நாள் 623 K
சராசரி மேற்பரப்பு வெ.நிலை: இரவு 103 K
மேற்பரப்பு வெப்பநிலை:
தாழ் இடை உயர்
90 K 440 K 700 K
வளிமண்டல இயல்புகள்
வளியமுக்கம் trace
பொட்டாசியம் 31.7%
சோடியம் 24.9%
அணு ஒட்சிசன் 9.5%
ஆர்கன் 7.0%
ஹீலியம் 5.9%
மூலக்கூற்று ஒட்சிசன் 5.6%
நைதரசன் 5.2%
காபனீரொட்சைட்டு 3.6%
நீர் 3.4%
ஐதரசன் 3.2%
புதன் கோள் (Mercury) சூரியனுக்கு மிக அருகில் உள்ள கோளாகும். மேலும் இது சூரியக் குடும்பத்தில் மிகச்சிறிய கோளாகும். இது ஒரு முறை சூரியனைச் சுற்றி வர 88 நாள்கள் எடுத்துக்கொள்கிறது.
சூரியனிடமிருந்து புதனின் கோணப்பிரிகை(angular separation from the sun) குறைவாக (அதிகபட்சமாகவே 28.3oதான்) உள்ளதால், பெரும்பாலும் சூரியனின் பொலிவு காரணமாக புதனை காண்பது அரிது. எனவே தான் நம் சான்றோர் பொன் கிடைத்தாலும் புதன் கிடைக்காது என்று கூறுவர். காலை அல்லது மாலை கருக்கல் நேரமே புதனைக் காண்பதற்கு சரியான தருணம்.
தோற்றத்தில் கிட்டத்தட்ட பூமியின் நிலவை ஒத்தது புதன். இது வெட்டவெளியுடன் கூடிய பல பெரும்பள்ளங்களைக்(craters) கொண்டு விளங்குகிறது. புவிநிலவைப் போலவே புதனும் வளிமண்டலம் அற்று உள்ளது. புதனுக்கு நிலவுகள் கிடையாது. ஆனால், புவிநிலவைப் போலன்றி, புதனுக்கு இரும்பாலான பெரிய உள்ளகம் உள்ளது. இதன் காரணமாக ஓரளவு காந்தப்புலமும் புதனுக்கு உண்டு. இதன் புறப்பரப்பு வெப்பநிலையின் நெடுக்கம் (range) −183 °C முதல் 427 °C வரை உள்ளது.
புதனைப்பற்றி அவ்வளவாக அறியப்படவில்லை என்றே கூற வேண்டும். புதனை நெருங்கிய இரண்டு விண்கலங்களில் முதலாவது மாரினர் 10 (Mariner 10). இது 1974-1975 காலகட்டத்தில் புதனை நெருங்கி அதன் புறப்பரப்பில் 45% வரை படமெடுத்தது (mapped). இரண்டாவதாக அனுப்பப்பட்ட மெசஞ்சர் 2008 சனவரியில் புதனருகில் பறந்த போது மேலும் 30% படமெடுத்தது. இது மீண்டும் 2009ல் புதனை நெருங்கியது. அதன்பின் 2011 மார்ச் 18 இல் புதனின் சுற்றுப்பாதையில் புகுத்தப்பட்டு (Orbital insertion) புதனின் துணைக்கோளாக மாறியது.

பொருளடக்கம்

உட்கட்டமைப்பு

இது 2,439.7 கிமீ ஒரு நில ஆரம் கொண்டு, சூரிய குடும்பத்தின் மிகச்சிறிய கிரகமாக இருந்தாலும் இதன் அடர்த்தி 5,515 கிராம்/சதுர சென்டிமீட்டராக உள்ளதுடன் சூரிய மண்டலத்தின் இரண்டாவது அடர்த்தியான கிரகமாக அறியப்படுகிரது. இக்கிரகம் சுமார்

Jun 11, 2013

உங்கள் செல்போனின் SAE Value (எஸ்.ஏ.ஆர் வால்யூ) பற்றி அறிந்திருக்கின்றீர்களா?

வாழ்க்கை வசதிக்கான பொருளாக அறிமுகமாகி, வாழ்வின் தவிர்க்க முடியாத பொருளாக மாறிவிட்டதில் செல்போனுக்கே முதலிடம். “செல்போன் இல்லாமல் வாழ முடியாது’ என்ற நிலைக்கு இன்றைய இளைய, வளரும் சமுதாயம் தள்ளப்பட்டுவிட்டதைக் காண்கிறோம்.

எந்த ஒரு பொருளுமே தவிர்க்க முடியாத ஒன்றாக ஆகிவிடும்போது, அதன் மூலம் மனித இனம் அபாயத்தைத்தான் அதிகம் எதிர்கொள்ள நேரிடுகிறது. இது கண்கூடு.

செல்போன் பயன்பாட்டால் ஏற்படும் பின்விளைவுகளை அவ்வப்போது ஊடகங்கள் வெளிப்படுத்தி வருகின்றன. இவை ஊகங்கள்தான் என புறந்தள்ளுவோரும் உண்டு. இருந்தாலும், பயன்பாடு அதிகரிக்க அதிகரிக்க, அதன் விளைவுகளை இத்தகைய அலட்சியப் போக்குள்ளவர்கள் உணர்ந்து வருகிறார்கள்.

செல்போன் டவர்களில் இருந்து வெளிப்படும் கதிர்வீச்சால் சிட்டுக்குருவி இனமே அழிந்துவருகின்றன. செல்போன் டவர்களுக்கு மட்டும்தான் கதிர்வீச்சு உள்ளதா? செல்போனை சட்டைப்பையிலும் இடுப்புக்கு அருகிலும் வைத்துக் கொண்டு செல்பவர்களுக்கு எச்சரிக்கையை அளிக்கிறார்கள் வல்லுநர்கள். அது, செல்போனில்

8 கமெராக்களை ஒரே கொன்ரோலில் இயக்கும் ரொபோட்டிக் கமெரா அறிமுகம்!

கேமராக்களின் வளர்ச்சி எவ்வளவு எட்டியிருந்தாலும், ஒவ்வொரு டெக்னாலஜிக்கும் தனி தனி கேமராதான் பயன்ப்டுத்த் படுகிறது.

ஒவ்வொரு கேமராவும் ஒவ்வொரு ஃபார்மட் என்பதால் கடைசியில் அனைத்தையும் ஒருங்கிணைக்கும் போது ரிஸ்ல்ட்ஸ் வேறுபடும். இதை எல்லாம் கருத்தில் கொண்டு என் ஹெச் கே என்னும் ஜப்பான் நிறுவனம் 8 கேமராவை ஒரு கன்ட்ரோலில் இயங்க வைக்கும் ரோபாட்டிக் கேமராவை கண்டுபிடித்திருக்கிறது.

இதன் மூலம் ஒரு தடவை ஷூட் செய்யும் போது அனைத்து ஆங்கில்களும் ஒவ்வொரு கேமரா மூலம் தனி தனியாய் கிடைக்கும் – 3டி கிடைக்கும் அது போக் ஸ்லோமோஷனும் 360 டிகிரியில் ஸ்பெஷல் எஃபக்ட்ஸ் இல்லாமல் கிடைக்க பெறலாம். இது ஷூட் செய்வது மட்டுமில்லாமல் பேன் லெஃப்ட் / பேன் ரைட் / டில்ட் அப் / டில்ட் டவுன் கூட செய்யலாம். இது இரண்டு சூப்பர் மோட்டார்கள் மூலம் எல்லா கேமராவும் ஒரே நேரத்தில் செயல்ப்படும்.

இந்த வீடீயோவை பார்த்தால் பிரமித்து போவீர்கள். இதே போல் தற்போது நடந்து வரும் சாம்பியன்ஷிப் டிராப்பி கிரிக்கெட்டில் பழைய கால டெக்னாலஜி ஆன கருப்பு வெள்ளை மற்றும் எக்ஸ்ரே டெக்னாலஜியை ஸ்லொ மோஷன் அவுட் ஆப்ஷனுக்கு யூஸ் பண்ணி துல்லியமாக கண்காணிக்கறாங்க- ஆங் – இன்று இந்தியா வெஸ்ட் இன்டீஸ் மேட்ச்சில் பாருங்களேன்!……

Featured Post

வலிப்பு நோய் (epilepsy)

  வலிப்பு நோய் (epilepsy)             மூளையில் உள்ள நரம்பு செல்கள் உள்பட நம் உடம்பில் உள்ள அனைத்து செல்களும் மின்னணு சக்தி கொண்டவை. சில சமயம...